கேந்திரபாரா மக்களவைத் தொகுதி
கேந்திரபாரா OD-15 | |
---|---|
மக்களவைத் தொகுதி | |
கேந்திரபாரா மக்களவைத் தொகுதி நிலப்படம் | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
வட்டாரம் | கிழக்கு இந்தியா |
மாநிலம் | ஒடிசா |
நிறுவப்பட்டது | 1952 |
மொத்த வாக்காளர்கள் | 17,90,080 |
ஒதுக்கீடு | பொது |
மக்களவை உறுப்பினர் | |
18வது மக்களவை | |
தற்போதைய உறுப்பினர் பைஜெயந் பாண்டா | |
கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2024 |
கேந்திரபாரா மக்களவைத் தொகுதி (Kendrapara Lok Sabha constituency) என்பது இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் உள்ள 21 மக்களவைத் தொகுதிகளில் ஒன்றாகும்.
சட்டசபை பிரிவுகள்
[தொகு]2008ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தொகுதிகள் மற்றும் சட்டமன்றத் தொகுதிகளின் எல்லை மறுநிர்ணயத்திற்குப் பிறகு இந்த நாடாளுமன்றத் தொகுதியின் கீழ் வரும் சட்டமன்றத் தொகுதிகள்:[1]
# | சட்டமன்றத் தொகுதி | மாவட்டம் | சட்டமன்ற உறுப்பினர் | கட்சி | |
---|---|---|---|---|---|
94 | சாலிப்பூர் | கட்டாக் | பிரசாந்தா பெஹெரா | பிஜத | |
95 | மகான் | சாரதா பிரசாத் பதான் | சுயேச்சை | ||
96 | பட்குரா | கேந்திரபாரா | அரவிந்த் மொஹாபத்ரா | பிஜத | |
97 | கேந்திரபாரா (எஸ். சி. சி.) | கணேஷ்வர் பெஹெரா | |||
98 | ஆல். | பிரதாப் கேசரி தேப் | |||
99 | ராஜநகர் | துருபா சரண் சாஹூ | |||
100 | மகாகலபாதம் | துர்கா பிரசன் நாயக் | பாஜக |
2008ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தொகுதிகள் மற்றும் சட்டமன்றத் தொகுதிகளின் எல்லை மறுநிர்ணயத்திற்கு முன்னர் இந்த நாடாளுமன்றத் தொகுதியை உருவாக்கிய சட்டமன்றத் தொகுதிகள் அவுல், பட்டமண்டாய், ராஜ்நகர், கேந்திரபாரா, பட்குரா, கிசானகர் மற்றும் மகங்கா ஆகும்.[2]
தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள்
[தொகு]1952இல் இந்தத் தொகுதி உருவாக்கப்பட்டதிலிருந்து, 1985இல் ஓர் இடைத்தேர்தல் உட்பட இதுவரை 19 தேர்தல்கள் நடத்தப்பட்டுள்ளன. இது 1957-இல் இரண்டு உறுப்பினர்களைக் கொண்ட தொகுதியாக இருந்தது.
கேந்திரபாரா தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள்:[3]
ஆண்டு | மக்களவை உறுப்பினர் | கட்சி | |
---|---|---|---|
1952 | நித்தியானந்த் கனுங்கோ | இந்திய தேசிய காங்கிரசு | |
1957[a] | சுரேந்திரன் திவேதி | பிரஜா சோசலிச கட்சி | |
பி. சி. மல்லிக் | |||
1962 | சுரேந்திரன் திவேதி | ||
1967 | |||
1971 | சுரேந்திர மொகந்தி | உத்கல் காங்கிரசு | |
1977 | பிஜு பட்நாயக் | பாரதிய லோக் தளம் | |
1980 | மதச்சார்பற்ற ஜனதா கட்சி | ||
1984 | ஜனதா கட்சி | ||
1985 (இடைத்தேர்தல்)[b] | சரத் குமார் தேப் | ||
1989 | ரபி ரே | ஜனதா தளம் | |
1991 | |||
1996 | ஸ்ரீகாந்த் குமார் ஜெனா | ||
1998 | பிரபாத் சமந்தரே | பிஜு ஜனதா தளம் | |
1999 | |||
2004 | அர்ச்சனா நாயக் | ||
2009 | பைஜயந்த் பாண்டா | ||
2014 | |||
2019 | அனுபவ் மொகந்தி | ||
2024 | பைஜயந்த் பாண்டா | பாரதிய ஜனதா கட்சி |
தேர்தல் முடிவுகள்
[தொகு]2024
[தொகு]2024 இந்தியப் பொதுத் தேர்தலின் 7ஆவது கட்டமாக 1 சூன் 2024 அன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. வாக்குகள் 4 சூன் 4,2024 அன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. [4] இதன்படி 2024 தேர்தலில், பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் பைஜயந்த் பாண்டா பிஜு ஜனதா தளம் வேட்பாளர் அன்சூமான் மொகந்தி 66,536 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
பா.ஜ.க | பைஜயந்த் பாண்டா | 6,15,705 | 48.21 | ||
பிஜத | அனுசுமான் மொகாந்தி | 5,49,169 | 43.00 | ||
காங்கிரசு | சித்தார்த் சுவரூப் தாசு | 94,832 | 7.43 | ||
நோட்டா (இந்தியா) | நோட்டா | 5,815 | 0.46 | ||
வாக்கு வித்தியாசம் | 66,536 | 5.21 | |||
பதிவான வாக்குகள் | 12,77,108 | 71.22 | |||
பா.ஜ.க gain from பிஜத | மாற்றம் | {{{swing}}} |
குறிப்புகள்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Assembly Constituencies under Kendrapara Parliamentary Constituency". பார்க்கப்பட்ட நாள் 25 March 2014.
- ↑ "Assembly Constituencies - Corresponding Districts and Parliamentary Constituencies of Orissa" (PDF). Election Commission of India. Archived from the original (PDF) on 2009-03-04. பார்க்கப்பட்ட நாள் 2008-09-20.
- ↑ "Kendrapara Lok Sabha (General) Elections Result". பார்க்கப்பட்ட நாள் 25 March 2014.
- ↑ "General Election to Legislative Assembly of Odisha 2024". ECI.
- ↑ https://results.eci.gov.in/PcResultGenJune2024/ConstituencywiseS1815.htm