அர்ச்சனா நாயக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அர்ச்சனா நாயக்
இந்தியாவின் 14 ஆவது மக்களவை உறுப்பினர்
தொகுதிகேந்திரபாரா
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு27 பெப்ரவரி 1966 (1966-02-27) (அகவை 58)
குர்தா, ஒடிசா
தேசியம்இந்தியன்
அரசியல் கட்சிபிஜூ ஜனதா தளம்
பிள்ளைகள்1 மகன் மற்றும் 1 மகள்
வாழிடம்(s)கேந்திரபாரா , ஒடிசா
As of 22 September, 2006
மூலம்: [1]

அர்ச்சனா நாயக் (பிறப்பு 27 பிப்ரவரி 1966) இந்தியாவைச் சேர்ந்த ஒடிசா மாநில அரசியல்வாதி ஆவார். இந்தியப் நாடாளுமன்றத்தின் பதினான்காவது மக்களவை உறுப்பினராக இருந்த இவர் ஒடிசாவின் கேந்திரபாரா மக்களவைத் தொகுதியில் இருந்து பிஜூ ஜனதா தளம் கட்சியின் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]  2009 பொது தேர்தலின் போது பிஜூ ஜனதா தளம் கட்சியிலிருந்து விலகி பாரதிய ஜனதா கட்சியில் இணைத்து புவனேஸ்வர்  மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டார். 2013 ஆம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சியிலிருந்து விலகினார்.[2] 

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அர்ச்சனா_நாயக்&oldid=3480498" இலிருந்து மீள்விக்கப்பட்டது