மயூர்பஞ்ச் மக்களவைத் தொகுதி
மயூர்பஞ்ச் OD-5 | |
---|---|
மக்களவைத் தொகுதி | |
மயூர்பஞ்ச் மக்களவைத் தொகுதி நிலப்படம் | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
நிறுவப்பட்டது | 1952 |
மொத்த வாக்காளர்கள் | 15,38,784 |
ஒதுக்கீடு | பழங்குடியினர் |
மக்களவை உறுப்பினர் | |
18வது மக்களவை | |
தற்போதைய உறுப்பினர் நபா சரண் மாஜ்கி | |
கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2024 இந்தியப் பொதுத் தேர்தல் |
மயூர்பஞ்ச் மக்களவைத் தொகுதி (Mayurbhanj Lok Sabha constituency) கிழக்கு இந்திய மாநிலமான ஒடிசாவில் உள்ள 21 மக்களவைத் தொகுதிகளில் ஒன்றாகும்.
சட்டமன்றப் பிரிவுகள்
[தொகு]எல்லை மறுநிர்ணயம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, தற்போது இந்தத் தொகுதியில் பின்வரும் சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன.
# | சட்டமன்றத் தொகுதி | மாவட்டம் | சட்டமன்ற உறுப்பினர் | கட்சி | |
---|---|---|---|---|---|
26 | ஜஷிபூர் (ப.கு.) | மயூர்பஞ்ச் | கணேஷ் ராம் குந்தியா | பாரதிய ஜனதா கட்சி | |
27 | சரசுகனா (ப.கு.) | பாதவ் அன்சுதா | |||
28 | ராய்ரங்பூர் (ப.கு.) | ஜாலன் நாயக் | |||
29 | பாங்கிரிபோசி (ப.கு.) | சஞ்சலி முர்மு | |||
31 | உடாலா (ப.கு.) | பாஸ்கர் மாதேய் | |||
33 | பாரிபாடா (ப.கு.) | பிரகாஷ் சோரன் | |||
34 | மொராடா | கிருஷ்ணா சந்திர மொகாபத்ரா |
2008ஆம் ஆண்டில் நாடாளுமன்றத் தொகுதிகளின் எல்லை மறுநிர்ணயத்திற்கு முன்பு, இந்த நாடாளுமன்றத் தொகுதியை உருவாக்கிய சட்டமன்றத் தொகுதிகள் ஜஷிபூர், பகால்டா, ரைராங்பூர், பாங்க்ரிபோசி, குலியானா, பாரிபாடா மற்றும் உடாலா.[1]
தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள்
[தொகு]1952இல் இத்தொகுதி உருவாக்கப்பட்டதிலிருந்து இதுவரை 18 தேர்தல்கள் நடத்தப்பட்டுள்ளன.
மயூர்பஞ்ச் மக்களவைத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் பட்டியல் பின்வருமாறு
Year | Member | Party | |
---|---|---|---|
1952 | ஆர். சி. மாஜ்கி | சார்க்கண்டு கட்சி | |
1957 | |||
1962 | மகேஸ்வர நாயக் | மத்திய இந்திய சமூக ஒற்றுமை இயக்கம் | |
1967 | மகேந்திர மாஜ்கி | சுதந்திரா கட்சி | |
1971 | சந்திர மோகன் சின்கா | பிரஜா சோசலிச கட்சி | |
1977 | ஜனதா கட்சி | ||
1980 | Manmohan Tudu | இந்திய தேசிய காங்கிரசு | |
1984 | சித்த லால் முர்மு | இந்திய தேசிய காங்கிரசு | |
1989 | பாகே கோவர்தன் | ||
1991 | |||
1996 | சுசிலா திரியா | ||
1998 | சல்கான் முர்மு | பாரதிய ஜனதா கட்சி | |
1999 | |||
2004 | சுதம் மர்ந்தி | ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா | |
2009 | லட்சுமன் துடு | பிஜு ஜனதா தளம் | |
2014 | ராம் சந்திர கன்சுதக் | ||
2019 | பிசுவேசுவர் துடு | பாரதிய ஜனதா கட்சி | |
2024 | நப சரண் மாஜ்கி |
தேர்தல் முடிவுகள்
[தொகு]2024
[தொகு]2024 இந்தியப் பொதுத் தேர்தலின் 7-வது கட்டமாக 1 சூன் 2024 அன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. வாக்குகள் 4 சூன் 2024 அன்று எண்ணப்பட்டன.[2] பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் நப சரண் மாஜி, பிஜு ஜனதா தளம் வேட்பாளர் சுதம் மாரந்தியை 2,19,334 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
பா.ஜ.க | நப சரண் மாஜ்கி | 5,85,971 | 49.91 | ||
பிஜத | சுதம் மர்ந்தி | 3,66,637 | 31.23 | ▼ | |
ஜாமுமோ | அஞ்ஜனி சோரன் | 1,35,399 | 11.53 | ▼ | |
நோட்டா | நோட்டா | 19,953 | 1.7 | ▼ | |
வாக்கு வித்தியாசம் | 2,19,334 | 18.68 | |||
பதிவான வாக்குகள் | 11,74,050 | 75.79 | |||
பா.ஜ.க கைப்பற்றியது | மாற்றம் | {{{சுழற்சி}}} |
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Assembly Constituencies - Corresponding Districts and Parliamentary Constituencies of Orissa" (PDF). Election Commission of India. Archived from the original (PDF) on March 4, 2009. பார்க்கப்பட்ட நாள் 2008-09-20.
- ↑ "General Election to Legislative Assembly of Odisha 2024". ECI.