உள்ளடக்கத்துக்குச் செல்

பத்ராக் மக்களவைத் தொகுதி

ஆள்கூறுகள்: 21°03′21″N 86°29′59″E / 21.055805°N 86.499699°E / 21.055805; 86.499699
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பத்ராக்
OD-7
மக்களவைத் தொகுதி
Map
பத்ராக் மக்களவைத் தொகுதி நிலப்படம்
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்கிழக்கு இந்தியா
மாநிலம்ஒடிசா
நிறுவப்பட்டது1962
மொத்த வாக்காளர்கள்17,67,166
ஒதுக்கீடுபட்டியல் இனத்தவர்
மக்களவை உறுப்பினர்
18வது மக்களவை
தற்போதைய உறுப்பினர்
கட்சி பா.ஜ.க  
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2024

பத்ராக் மக்களவைத் தொகுதி (Bhadrak Lok Sabha constituency) என்பது கிழக்கு இந்தியாவில் ஒடிசா மாநிலத்தில் உள்ள 21 மக்களவைத் தொகுதிகளில் ஒன்றாகும்.

சட்டசபை பிரிவுகள்

[தொகு]

2008ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தொகுதிகள் மற்றும் சட்டமன்றத் தொகுதிகளின் எல்லை நிர்ணயத்திற்குப் பிறகு இந்த நாடாளுமன்றத் தொகுதியின் கீழ் வரும் சட்டமன்றத் தொகுதிகள்.[1]

# சட்டமன்றத் தொகுதி மாவட்டம் சட்டமன்ற உறுப்பினர் கட்சி
41 சோரோ (ப.இ.) பாலசோர் மாதாப் தாதா பிஜத
42 சிமுலியா பத்ம லோச்சன் பாண்டா பாஜக
43 பண்டாரிபோகரி பத்ரக் சஞ்சிப் குமார் மல்லிக் பிஜத
44 பத்ராக் சீதன்சு சேகர் மொகாபத்திரா பாஜக
45 பாசுதேவ்பூர் அசோக் குமார் தாசு இதேகா
46 தாம்நகர் (ப.இ.) சூர்யபன்சி சூரஜ் பாஜக
47 சந்தபாலி பியோம்கேசு ரே பிஜத

தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள்

[தொகு]
வெற்றி பெற்றவர்கள் பெற்ற வாக்கு விகிதம்
2024
44.19%
2019
41.78%
2014
34.19%
2009
30.37%
2004
52.47%
1999
58.52%
1998
49.99%
1996
47.04%
1991
43.34%
1989
57.25%
1984
55.49%
1980
58.46%
1977
60.97%
1971
45.5%

1962இல் இந்தத் தொகுதி உருவாக்கப்பட்டதிலிருந்து, இதுவரை 16 தேர்தல்கள் நடத்தப்பட்டுள்ளன.

பத்ராக் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் பட்டியல்

ஆண்டு நாடாளுமன்ற உறுப்பினர் கட்சி
1952 கன்கு சரண் ஜெனா இந்திய தேசிய காங்கிரசு
1957
1962
1967 தரனிதர் ஜெனா சுதந்திரா கட்சி
1971 அர்ஜுன் சரண் சேத்தி இந்திய தேசிய காங்கிரசு
1977 பைராகி ஜெனா ஜனதா கட்சி
1980 அர்ஜுன் சரண் சேத்தி இந்திய தேசிய காங்கிரஸ் (ஐ.
1984 அனந்த பிரசாத் சேத்தி இந்திய தேசிய காங்கிரசு
1989 மங்கராஜ் மல்லிக் ஜனதா தளம்
1991 அர்ஜுன் சரண் சேத்தி
1996 முரளிதர் ஜெனா இந்திய தேசிய காங்கிரசு
1998 அர்ஜுன் சரண் சேத்தி பிஜு ஜனதா தளம்
1999
2004
2009
2014
2019 மஞ்சுலதா மண்டல்
2024 அவிமான்யு சேத்தி பாரதிய ஜனதா கட்சி

தேர்தல் முடிவுகள்

[தொகு]

2024 இந்தியப் பொதுத் தேர்தலின் 7ஆவது கட்டமாக 1 சூன் 2024 அன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. வாக்குகள் எண்ணும் பணியானது 4 சூன் 2024 அன்று நடைபெற்று முடிவு அறிவிக்கப்பட்டது.[2] இதன்படி 2024 தேர்தலில், பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் அவிமான்யு சேத்தி, பிஜு ஜனதா தளம் வேட்பாளர் மஞ்சுலதா மண்டலை 91,544 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

2024 இந்தியப் பொதுத் தேர்தல்: பத்ராக்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க அவிமன்யு சேத்தி 5,73,319 44.19 4.68
பிஜத மஞ்சுலதா மண்டல் 4,81,775 37.13 2.38
காங்கிரசு ஆனந்த பிரசாத் சேத்தி 2,21,874 17.10 0.12
நோட்டா (இந்தியா) நோட்டா 5,478 0.42
வாக்கு வித்தியாசம் 91,544 7.06
பதிவான வாக்குகள் 12,97,377 73.23
பா.ஜ.க gain from பிஜத மாற்றம் {{{swing}}}

மேற்கோள்கள்

[தொகு]
  1. "17 - Bhadrak Parliamentary (Lok Sabha) Constituency". பார்க்கப்பட்ட நாள் 25 March 2014.
  2. "General Election to Legislative Assembly of Odisha 2024". ECI.