ஜகத்சிங்பூர் மக்களவைத் தொகுதி
ஜகத்சிங்பூர் OD-16 | |
---|---|
மக்களவைத் தொகுதி | |
ஜகத்சிங்பூர் மக்களவைத் தொகுதி நிலப்படம் | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
வட்டாரம் | கிழக்கு இந்தியா |
மாநிலம் | ஒடிசா |
சட்டமன்றத் தொகுதிகள் | நியாலி பரதீப் திர்தோல் பாலிகுடா-எரசாமா ஜகத்சிங்பூர் காகத்பூர் நிமபாரா |
நிறுவப்பட்டது | 1977 |
மொத்த வாக்காளர்கள் | 16,98,904 |
ஒதுக்கீடு | பட்டியல் இனத்தவர் |
மக்களவை உறுப்பினர் | |
18வது மக்களவை | |
தற்போதைய உறுப்பினர் பிபு பிரசாத் தாராய் | |
கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2024 |
ஜகத்சிங்பூர் மக்களவைத் தொகுதி (Jagatsinghpur Lok Sabha constituency) கிழக்கு இந்தியாவில் ஒடிசா மாநிலத்தில் உள்ள 21 மக்களவைத் தொகுதிகளில் ஒன்றாகும்.[1]
சட்டமன்றத் தொகுதிகள்
[தொகு]2008ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தொகுதிகள் மற்றும் சட்டமன்றத் தொகுதிகளின் எல்லை மறுநிர்ணயத்திற்குப் பிறகு இந்த நாடாளுமன்றத் தொகுதியை உருவாக்கும் சட்டமன்றத் தொகுதிகள்:[2]
# | சட்டமன்றத் தொகுதி | மாவட்டம் | சட்டமன்ற உறுப்பினர் | கட்சி | |
---|---|---|---|---|---|
92 | நியாலி (ப.இ.) | கட்டாக் | சாபி மாலிக் | பாரதிய ஜனதா கட்சி | |
101 | பரதீப் | ஜகத்சிங்பூர் | சம்பத் சந்திர சுவைன் | ||
102 | திர்தோல் (ப.இ.) | ரமகந்தா போய் | பிஜு ஜனதா தளம் | ||
103 | பாலிகுடா-எரசாமா | சாரதா பிரசன்னா ஜெனா | |||
104 | ஜகத்சிங்பூர் | அமரேந்திர தாசு | பாரதிய ஜனதா கட்சி | ||
105 | காகத்பூர் (ப.இ.) | பூரி | துசரகந்தி பெகாரா | பிஜு ஜனதா தளம் | |
106 | நிமபாரா | பிராவதி பரிடா | பாரதிய ஜனதா கட்சி |
2008ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தொகுதிகள் மற்றும் சட்டமன்றத் தொகுதிகளின் எல்லை மறுநிர்ணயத்திற்கு முன்னர் இந்த நாடாளுமன்றத் தொகுதியை உருவாக்கிய சட்டமன்றத் தொகுதிகள்: திர்தோல், பாலிகுடா, எரசாமா, ஜகத்சிங்பூர், கோவிந்த்பூர், நிமாபாடா மற்றும் காகத்பூர் ஆகும்.[3]
தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள்
[தொகு]1977இல் இத்தொகுதி உருவாக்கப்பட்டதிலிருந்து இதுவரை 13 தேர்தல்கள் நடத்தப்பட்டுள்ளன.
ஜகத்சிங்பூர் மக்களவைத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் பட்டியல்
ஆண்டு | மக்களவை உறுப்பினர் | கட்சி | |
---|---|---|---|
1977 | பிரத்யும்னா கிசோர் பால் | பாரதிய லோக் தளம் | |
1980 | லட்சுமன் மாலிக் | இந்திய தேசிய காங்கிரசு | |
1984 | |||
1989 | லோகநாத் சவுத்ரி | இந்தியப் பொதுவுடமைக் கட்சி | |
1991 | |||
1996 | ரஞ்சிப் பிசுவால் | இந்திய தேசிய காங்கிரசு | |
1998 | |||
1999 | திரிலோச்சன் கனுங்கோ | பிஜு ஜனதா தளம் | |
2004 | பிரம்மானந்தா பாண்டா | ||
2009 | பிபு பிரசாத் தராய் | இந்தியப் பொதுவுடமைக் கட்சி | |
2014 | குளாமணி சம்மாள் | பிஜு ஜனதா தளம் | |
2019 | இராஜசிறீ மாலிக் | ||
2024 | பிபு பிரசாத் தராய் | பாரதிய ஜனதா கட்சி |
தேர்தல் முடிவுகள்
[தொகு]2024
[தொகு]இந்திய பொதுத் தேர்தலின் 7வது கட்டத்தில் 1 சூன் 2024 அன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. வாக்குகள் அனைத்தும் 4 சூன் 4 அன்று எண்ணப்பட்டன.[4] இதன்படி பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் பிபு பிரசாத் தராய், பிஜு ஜனதா தளம் வேட்பாளர் இராஜசிறீ மாலிக்கை 40,696 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
பா.ஜ.க | பிபு பிரசாத் தாராய் | 5,89,093 | 45.80 | ||
பிஜத | இராஜசிறீ மாலிக் | 5,48,397 | 42.63 | ||
காங்கிரசு | இரபீந்திர குமார் சேத்தி | 1,23,570 | 9.61 | ||
நோட்டா (இந்தியா) | நோட்டா | 4,882 | 0.38 | ||
வாக்கு வித்தியாசம் | 40,696 | 3.17 | |||
பதிவான வாக்குகள் | 12,86,287 | 75.48 | |||
பா.ஜ.க கைப்பற்றியது | மாற்றம் | {{{சுழற்சி}}} |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "AC & PC List- Jharkhand". Archived from the original on 18 December 2019.
- ↑ "Schedule – XIII of Constituencies Order, 2008 of Delimitation of Parliamentary and Assembly constituencies" (PDF). Election Commission of India. Archived from the original (PDF) on 5 October 2010. பார்க்கப்பட்ட நாள் 13 October 2021.
- ↑ "Assembly Constituencies - Corresponding Districts and Parliamentary Constituencies of Orissa" (PDF). Election Commission of India. Archived from the original (PDF) on 2005-11-08. பார்க்கப்பட்ட நாள் 2008-09-20.
- ↑ "General Election to Legislative Assembly of Odisha 2024". ECI.