உள்ளடக்கத்துக்குச் செல்

இராஜசிறீ மாலிக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இராஜசிறீ மாலிக்
நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை
பதவியில் உள்ளார்
பதவியில்
2019
முன்னையவர்குலமணி சாமால்
தொகுதிஜகத்சிம்மபூர் ஒடிசா
சட்டமன்ற உறுப்பினர் ஒடிசா
பதவியில்
2014-2019
முன்னையவர்இரபீந்திர நாத் போய்
பின்னவர்பிஷ்னு சரண் தாசு
தொகுதிதிர்தோல்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புநவம்பர் 3, 1964 (1964-11-03) (அகவை 61)
கட்டக், ஒடிசா
தேசியம்இந்தியா
அரசியல் கட்சிபிஜு ஜனதா தளம்
துணைவர்அசுதோஷ் மாலிக்
பிள்ளைகள்1 மகன் 1 மகள்
முன்னாள் மாணவர்மருத்துவம் & முதுநிலை மருத்துவம், எம்கேசிஜி மருத்துவக் கல்லூரி
தொழில்மருத்துவர்[1]
மூலம்:

இராஜசிறீ மாலிக் (Rajashree Mallick)என்பவர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் 2019 இந்தியப் பொதுத் தேர்தலில் பிஜு ஜனதா தளத்தின் சார்பில் ஒடிசாவின் ஜகத்சிங்பூரிலிருந்து இந்திய நாடாளுமன்றத்தின் கீழ் அவையான மக்களவைக்குப் போட்டியிட்டுத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2] இவர் முன்னதாக 2014-ல் டிர்டோலிருந்து ஒடிசாவின் சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியாற்றினார்.[3][4]

மேற்கோள்கள்

[தொகு]
  1. ↑ "Tirtol MLA Rajshree's life saving act mid-flight". The New Indian Express. 11 January 2019. Archived from the original on 18 மார்ச் 2020. Retrieved 18 March 2020.
  2. ↑ "Jagatsinghpur Lok Sabha Election Results 2019". The Indian Express. 24 May 2019. Retrieved 24 May 2019.
  3. ↑ "Odisha Assembly Election Results 2019". India.com. 23 May 2019. Retrieved 24 May 2019.
  4. ↑ "Odisha election results 2019: BJD's women card pays off, five in lead". Debabrata Mohapatra. தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 24 May 2019. Retrieved 18 March 2020.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=இராஜசிறீ_மாலிக்&oldid=4378861" இலிருந்து மீள்விக்கப்பட்டது