உள்ளடக்கத்துக்குச் செல்

ஜாஜ்பூர் மக்களவைத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜாஜ்பூர்
OD-8
மக்களவைத் தொகுதி
Map
ஜாஜ்பூர் மக்களவைத் தொகுதி நிலப்படம்
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்கிழக்கு இந்தியா
மாநிலம்ஒடிசா
நிறுவப்பட்டது1952
மொத்த வாக்காளர்கள்15,43,329
ஒதுக்கீடுபட்டியல் இனத்தவர்
மக்களவை உறுப்பினர்
18வது மக்களவை
தற்போதைய உறுப்பினர்
இரபீந்திர நாராயணன் பெகரா
கட்சி பாரதிய ஜனதா கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2024

ஜாஜ்பூர் மக்களவைத் தொகுதி என்பது கிழக்கு இந்தியாவில் ஒடிசா மாநிலத்தில் உள்ள 21 மக்களவைத் தொகுதிகளில் ஒன்றாகும்.

சட்டசபை பிரிவுகள்

[தொகு]

எல்லை மறுநிர்ணயத்தைத் தொடர்ந்து, இந்தத் தொகுதியில் தற்போது பின்வரும் சட்டமன்றப் பிரிவுகள் உள்ளடங்கியுள்ளன.

# சட்டமன்றத் தொகுதி மாவட்டம் சட்டமன்ற உறுப்பினர் கட்சி
48 பிஞ்சர்பூர் (ப.இ.) ஜாஜ்பூர் பிரமிளா மாலிக் பிஜு ஜனதா தளம்
49 பாரி. பிஸ்வா ரஞ்சன் மல்லிக்
50 பராச்சனா அமர் குமார் நாயக் பாரதிய ஜனதா கட்சி
51 தர்மசாலை இமான்சூ சேகர் சாகு
52 ஜஜ்பூர் சுஜாதா சாகு பிஜு ஜனதா தளம்
53 கொரியா ஆகாசு தாசுநாயக் பாரதிய ஜனதா கட்சி
54 சுகிந்தா பிரதீப் பால் சமந்தா

2008ஆம் ஆண்டில் எல்லை மறுநிர்ணயம் செய்யப்படுவதற்கு முன்பு, இந்த நாடாளுமன்றத் தொகுதியை உருவாக்கிய சட்டமன்றத் தொகுதிகள்: சுகிந்தா, கோரி, ஜஜ்பூர், தர்மசாலா, பர்ச்சனா, பாரி-தேராபிசி மற்றும் பிஞ்சர்பூர்.[1]

தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள்

[தொகு]
தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களவை உறுப்பினர்கள் பெற்ற வாக்குகள்
2024
46.01%
2019
49.77%
2014
41.52%
2009
35.32%
2004
51.61%
1999
59.19%
1998
45.72%
1996
46.34%
1991
46.1%
1989
52.74%
1984
54.1%
1980
54.5%
1977
55.56%
1971
50.53%

1952இல் இத்தொகுதி உருவாக்கப்பட்டதிலிருந்து, இதுவரை 17 தேர்தல்கள் நடத்தப்பட்டுள்ளன.

ஜாஜ்பூர் மக்களவைத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் பட்டியல்

ஆண்டு மக்களவை உறுப்பினர் கட்சி
1952 புவனந்தா தாசு இந்திய தேசிய காங்கிரசு
லட்சுமி தார் ஜெனா ஞானாந்திர பரிசத்
1962 இராம சந்திர மாலிக் இந்திய தேசிய காங்கிரசு
1967 பைதர் பெகரா பிரஜா சோசலிச கட்சி
1971 அனாஅனாதி சரண் தாசு இந்திய தேசிய காங்கிரசு
1977 இராம சந்திர மாலிக் ஜனதா கட்சி
1980 அனாதி சரண் தாசு இந்திய தேசிய காங்கிரஸ் (ஐ.
1984 இந்திய தேசிய காங்கிரசு
1989 ஜனதா தளம்
1991
1996 அஞ்சல் தாசு
1998 இராம சந்திர மாலிக் இந்திய தேசிய காங்கிரசு
1999 ஜகன்னாத் மல்லிக் பிஜு ஜனதா தளம்
2004 மோகன் ஜெனா
2009
2014 ரீட்டா தராய்
2019 சர்மிசுதா சேதி
2024 ரவீந்திர நாராயண் பெகரா பாரதிய ஜனதா கட்சி

தேர்தல் முடிவுகள்

[தொகு]

2024 இந்தியப் பொதுத் தேர்தலின் 7ஆவது கட்ட வாக்குப்பதிவு 1 சூன் 2024 அன்று நடைபெற்றது. பதிவான வாக்குகள் 4 சூன் 2024 அன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.[2] இத்தேர்தலில், பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் ரவீந்திர நாராயண் பெகாரா பிஜு ஜனதா தளம் வேட்பாளர் சர்மிசுதா சேதியினை 1,587 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

2024 இந்தியப் பொதுத் தேர்தல்: ஜாஜ்பூர்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க இரபீந்திர நாராயண் பெகெரா 5,34,239 46.01 Increase5.51
பிஜத சர்மிசுதா சேதி 5,32,652 45.87 3.94
காங்கிரசு அஞ்சல் தாசு 53,145 4.58 3.05
நோட்டா நோட்டா 6,788 0.58 0.08
வாக்கு வித்தியாசம் 1,587 0.14 9.17
பதிவான வாக்குகள் 11,61,208 74.47 Increase0.37
பா.ஜ.க gain from பிஜத மாற்றம்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Assembly Constituencies - Corresponding Districts and Parliamentary Constituencies of Orissa" (PDF). Election Commission of India. Archived from the original (PDF) on 2005-11-08. பார்க்கப்பட்ட நாள் 2008-09-20.
  2. "General Election to Legislative Assembly of Odisha 2024". ECI.

வார்ப்புரு:Odisha elections