சுந்தர்கர் மக்களவைத் தொகுதி
| சுந்தர்கர் (ST) OD-2 | |
|---|---|
| மக்களவைத் தொகுதி | |
![]() சுந்தர்கர் மக்களவைத் தொகுதி நிலப்படம் | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| வட்டாரம் | கிழக்கு இந்தியா |
| மாநிலம் | ஒடிசா |
| நிறுவப்பட்டது | 1952 |
| மொத்த வாக்காளர்கள் | 15,74,244 |
| ஒதுக்கீடு | பழங்குடியினர் |
| மக்களவை உறுப்பினர் | |
| 18வது மக்களவை | |
| தற்போதைய உறுப்பினர் | |
| கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2024 |
சுந்தர்கர் மக்களவைத் தொகுதி (Sundargarh Lok Sabha constituency) என்பது கிழக்கு இந்தியா ஒடிசா மாநிலத்தின் சுந்தர்கார் மாவட்டத்தில் உள்ள ஒடிசாவின் 21 மக்களவைத் தொகுதிகளில் ஒன்றாகும்.
சட்டசபை பிரிவுகள்
[தொகு]இந்த நாடாளுமன்றத் தொகுதியை உருவாக்கும் சட்டமன்றத் தொகுதிகள்:[1]
| # | பெயர் | மாவட்டம் | சட்டமன்ற உறுப்பினர் | கட்சி | |
|---|---|---|---|---|---|
| 8 | தல்சாரா (ப.இ.) | சுந்தர்கர் | பவானி சங்கர் போய் | பாரதிய ஜனதா கட்சி | |
| 9 | சுந்தர்கர் (ப.கு.) | ஜோகேஷ் குமார் சிங் | பிஜு ஜனதா தளம் | ||
| 10 | பிரமித்ரபூர் (ப.கு.) | ரோஹித் ஜோசப் டிர்கி | |||
| 11 | ரகுநாத்பாலி (ப.இ.) | துர்கா சரண் தந்தி | பாரதிய ஜனதா கட்சி | ||
| 12 | ரூர்கேலா | சாரதா பிரசாத் நாயக் | பிஜு ஜனதா தளம் | ||
| 13 | ராஜ்கங்பூர் (ப.கு.) | சி. எஸ். ராசென் எக்கா | இந்திய தேசிய காங்கிரசு | ||
| 14 | போனாய் (ப.கு.) | லக்ஷ்மன் முண்டா | இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) | ||
தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள்
[தொகு]1952இல் இத்தொகுதி உருவாக்கப்பட்டதிலிருந்து இதுவரை 18 தேர்தல்கள் நடத்தப்பட்டுள்ளன.
சுந்தர்கர் மக்களவைத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் பட்டியல்
| ஆண்டு | மக்களவை உறுப்பினர் | கட்சி | |
|---|---|---|---|
| 1951 | சிப்நாராயண் சிங் மகாபத்ரா | இந்திய தேசிய காங்கிரசு | |
| 1957 | கலோ சந்திரமணி | கனாதந்திர பரிசத் | |
| 1962 | யக்ஞநாராயணன் சிங் | ||
| 1967 | தேபானந்தா அமத் | சுதந்திரா கட்சி | |
| 1971 | கஜதர் மாஜி | இந்திய தேசிய காங்கிரசு | |
| 1977 | தேபானந்தா அமத் | ஜனதா கட்சி | |
| 1980 | கிறிசுட்டோபர் எக்கா | இந்திய தேசிய காங்கிரசு | |
| 1984 | மாரிசு குஜூர் | இந்திய தேசிய காங்கிரசு | |
| 1989 | தேபானந்தா அமத் | ஜனதா தளம் | |
| 1991 | பரிதா தோப்னோ | இந்திய தேசிய காங்கிரசு | |
| 1996 | |||
| 1998 | ஜூவல் ஓரம் | பாரதிய ஜனதா கட்சி | |
| 1999 | |||
| 2004 | |||
| 2009 | ஏமானந்தா பிசுவால் | இந்திய தேசிய காங்கிரசு | |
| 2014 | ஜூவல் ஓரம் | பாரதிய ஜனதா கட்சி | |
| 2019 | |||
| 2024 | |||
தேர்தல் முடிவுகள்
[தொகு]2024
[தொகு]2024 இந்தியப் பொதுத் தேர்தலின் ஐந்தாவது கட்டத்தில் 20 மே 2024 அன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. வாக்குகள் 4 சூன் 2024 அன்று வாக்குகள் எண்ணப்பட்டன.[2] இந்தத் தேர்தல் முடிவுகளின் படி பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் ஜுவல் ஓரம் பிஜு ஜனதா தளம் வேட்பாளர் திலீப் குமார் திர்கியை 1,38,808 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| பா.ஜ.க | ஜூவல் ஓரம் | 4,94,282 | 42.77 | ||
| பிஜத | திலிப் திர்கே | 3,55,474 | 30.76 | ||
| காங்கிரசு | ஜனார்தன் தேகுரே | 2,61,986 | 22.67 | ||
| நோட்டா | நோட்டா | 17,801 | 1.51 | ||
| வாக்கு வித்தியாசம் | 1,38,808 | 12.01 | |||
| பதிவான வாக்குகள் | 11,55,777 | 73.02 | |||
| பா.ஜ.க கைப்பற்றியது | மாற்றம் | {{{சுழற்சி}}} | |||
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Assembly Constituencies - Corresponding Districts and Parliamentary Constituencies of Orissa" (PDF). Election Commission of India. Archived from the original (PDF) on 2009-02-06. Retrieved 2008-09-20.
- ↑ "General Election to Legislative Assembly of Odisha 2024". ECI.
வெளி இணைப்புகள்
[தொகு]வார்ப்புரு:Odisha elections22°07′22″N 84°02′34″E / 22.122872°N 84.042673°E
