தூதரகங்களின் பட்டியல், ஓமான்
Appearance
இது தூதரகங்களின் பட்டியல், ஓமான் (honorary consulates தவிர்த்து)
ஐரோப்பா
[தொகு]- ஆஸ்திரியா
- வியன்னா (தூதரகம்)
- பெல்ஜியம்
- ப்ரஸ்ஸல்ஸ் (தூதரகம்)
- பிரான்சு
- பரிஸ் (தூதரகம்)
- செருமனி
- பெர்லின் (தூதரகம்)
- இத்தாலி
- ரோம் (தூதரகம்)
- நெதர்லாந்து
- டென் ஹாக் (தூதரகம்)
- உருசியா
- மாஸ்கோ (தூதரகம்)
- ஐக்கிய இராச்சியம்
- லண்டன் (தூதரகம்)
அமெரிக்காக்கள்
[தொகு]- பிரேசில்
- பிரசிலியா (தூதரகம்)
- ஐக்கிய அமெரிக்கா
- வாசிங்டன், டி. சி. (தூதரகம்)
ஆப்பிரிக்கா
[தொகு]- அல்ஜீரியா
- அல்ஜியர்ஸ் (தூதரகம்)
- எகிப்து
- கெய்ரோ (தூதரகம்)
- மொரோக்கோ
- ரெபாட் (தூதரகம்)
- தென்னாப்பிரிக்கா
- பிரிட்டோரியா (தூதரகம்)
- சூடான்
- கார்ட்டூம் (தூதரகம்)
- தூனிசியா
- துனிசு (தூதரகம்)
ஆசியா
[தொகு]- பகுரைன்
- மனாமா (தூதரகம்)
- புரூணை
- பண்டர் செரி பெகவன் (தூதரகம்)
- சீனா
- பீஜிங் (தூதரகம்)
- இந்தியா
- புது தில்லி (தூதரகம்)
- மும்பை (Consulate)
- இந்தோனேசியா
- ஜகார்த்தா (Representative Office)
- ஈரான்
- தெஹ்ரான் (தூதரகம்)
- சப்பான்
- டோக்கியோ (தூதரகம்)
- யோர்தான்
- அம்மான் (தூதரகம்)
- தென் கொரியா
- சியோல் (தூதரகம்)
- குவைத்
- குவைத் நகரம் (தூதரகம்)
- லெபனான்
- பெய்ரூட் (தூதரகம்)
- மலேசியா
- கோலாலம்பூர் (தூதரகம்)
- பாக்கித்தான்
- இஸ்லாமாபாத் (தூதரகம்)
- பலத்தீன்
- காசா (தூதரகம்)
- கத்தார்
- தோகா (தூதரகம்)
- சவூதி அரேபியா
- ரியாத் (தூதரகம்)
- சிரியா
- தமாஸ்கஸ் (தூதரகம்)
- தாய்வான்
- தாய்பெய் (Commercial Office of the Sultanate of ஓமான்)
- துருக்கி
- அங்காரா (தூதரகம்)
- ஐக்கிய அரபு அமீரகம்
- அபுதாபி (தூதரகம்)
- யேமன்
ஓசியானியா
[தொகு]- ஆத்திரேலியா
- மெல்பேர்ண் (Consulate)
பன்முக அமைப்புகள்
[தொகு]- கெய்ரோ (அரபு நாடுகள் கூட்டமைப்புக்கான நிரந்தர தூதரகம்)
- ஜெனீவா (ஐக்கிய நாடுகள் அவை மற்றும் ஏனைய அனைத்துலக அமைப்புகளுக்கான நிரந்தர தூதரகம்)
- நியூயார்க் (ஐக்கிய நாடுகள் அவைக்கான நிரந்தர தூதரகம்)
- பரிஸ் (யுனஸ்கோவிற்கான நிரந்தர தூதரகம்)
- ரோம் (ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்புக்கான நிரந்தர தூதரகம்)
- வியன்னா (ஐக்கிய நாடுகள் அவை மற்றும் ஏனைய அனைத்துலக அமைப்புகளுக்கான நிரந்தர தூதரகம்)