சூலை 2005
<< | சூலை 2005 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | 2 | |||||
3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 |
10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 |
17 | 18 | 19 | 20 | 21 | 22 | 23 |
24 | 25 | 26 | 27 | 28 | 29 | 30 |
31 | ||||||
MMXXIV |
ஜூலை 2005, 2005 ஆம் ஆண்டின் ஏழாவது மாதமாகும். இம்மாதம் ஒரு வெள்ளிக்கிழமை ஆரம்பித்து 31 நாட்களின் பின்னர் ஒரு ஞாயிற்றுக்கிழமை முடிவடைந்தது.
நிகழ்வுகள்
[தொகு]- ஜூலை 1, வெள்ளி:
- கனடா டொராண்டோ பள்ளிவாசல் ஒன்றில் வரலாற்றிலேயே முதன்முறையாக ஓர் பெண்ணால் தொழுகை நடத்தப்பட்டது.(சிபிசி)
- ஜூலை 2ம் சனி:
- இந்தியாவின் பிரதமர் மன்மோகன் சிங் சேதுசமுத்திரக் கால்வாய்த் திட்டத்தை துவக்கி வைத்தார். எதிர்ப்பு தெரிவித்த 600 பேர் கைது செய்யப்பட்டனர். (ரிடிஃப்), (ராய்டர்ஸ்)[தொடர்பிழந்த இணைப்பு]
- ஜூலை 21, வியாழன்:
- இந்தியாவின் மகாராட்டிர மாநில சட்டப்பேரவை ஒருமனதாக மும்பை காவல் ஆணை, 1951 க்கு திருத்தும் மசோதாவை நிறைவேற்றி மாநிலத்தில் நடன மதுக்கூடங்களை தடை செய்தது. (இந்தியன் எக்ஸ்பிரஸ்)
- ஜூலை 24, ஞாயிறு:
- 7.2 அளவுள்ள நிலநடுக்கம் 2004 திசம்பர் 26 அன்று நிகழ்ந்த நிலநடுக்கத்தின் மையப்பகுதிக்கு அண்மையில் நிகோபார் தீவுகள் அருகே ஏற்பட்டது (USGS) பரணிடப்பட்டது 2005-07-25 at the வந்தவழி இயந்திரம். இதன் விளைவாக சென்னை, பூகட் (தாய்லாந்து) ஆகிய இடங்களில் அதிர்வுகள் உணரப்பட்டன. (USGS) பரணிடப்பட்டது 2007-04-21 at the வந்தவழி இயந்திரம்
- தாவூத் இப்ராகிம் மகள் ஜாவேத் மியான்டாட் மகனை துபாயில் திருமணம் செய்தார்.(ரெடிஃப்) (வர்ல்ட்எஸ்கேப்)
- ஜூலை 26, செவ்வாய்:
- மகாராட்டிரத்தில் பெருமழை மற்றும் வெள்ளத்தில் 200க்கும் கூடுதலானவர் இறந்தனர். இந்தியாவில் ஒரே நாளில் பெய்த மிகக்கூடுதலான மழையினால் வெள்ளம் ஏற்பட்டதாக மாநில முதல்வர் கூறினார். மாநிலத் தலைநகர் மும்பையில் மூன்றில் ஒரு பகுதி நீரில் மூழ்கியதால் 200,000க்கும் கூடுதலானவர்கள் 24 மணி நேரத்திற்கும் கூடுதலாக தங்கள் அலுவலகங்களிலும் சாலைகளிலும் தங்க வேண்டியதாயிற்று.(ரிடிஃப்), (பிபிசி)
இறப்புகள்
[தொகு]2016 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | யூன் | யூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2015 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | யூன் | யூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2014 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | யூன் | யூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2013 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | யூன் | யூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2012 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2011 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2010 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2009 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2008 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2007 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2006 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2005 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்