முதல்வன் (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
படம்
சி + 4 categories using HotCat
வரிசை 29: வரிசை 29:
[[பகுப்பு:ரகுவரன் நடித்த திரைப்படங்கள்]]
[[பகுப்பு:ரகுவரன் நடித்த திரைப்படங்கள்]]
[[பகுப்பு:வடிவேலு நடித்த திரைப்படங்கள்]]
[[பகுப்பு:வடிவேலு நடித்த திரைப்படங்கள்]]
[[பகுப்பு:அர்ஜூன் நடித்த தமிழ்த் திரைப்படங்கள்]]
[[பகுப்பு:மணிவண்ணன் நடித்த திரைப்படங்கள்]]
[[பகுப்பு:லைலா நடித்த திரைப்படங்கள்]]
[[பகுப்பு:விஜயகுமார் நடித்த திரைப்படங்கள்]]

11:19, 6 செப்டெம்பர் 2021 இல் நிலவும் திருத்தம்

முதல்வன்
இயக்கம்ஷங்கர்
தயாரிப்புஷங்கர்
ரமணா மாதேஷ்
கதைசுஜாதா
ஷங்கர்
இசைஏ. ஆர். ரஹ்மான்
நடிப்புஅர்ஜூன்
மனிஷா கொய்ராலா
சுஷ்மிதா சென்
ரகுவரன்
மணிவண்ணன்
வடிவேல்
லைலா
கொச்சின் ஹனீஃபா
விஜயகுமார்
ஒளிப்பதிவுகே. வி. ஆனந்த்
படத்தொகுப்புபி. லெனின்
வி. டி. விஜயன்
கலையகம்எஸ். பிலிம்ஸ்
வெளியீடுநவம்பர் 7, 1999 (1999-11-07)
ஓட்டம்178 நிமிடங்கள்
நாடு இந்தியா
மொழிதமிழ்

முதல்வன் 1999 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்து மிகப் பெரும் வெற்றி பெற்ற இத்திரைப்படத்தில் அர்ஜூன், மனிஷா கொய்ராலா, சுஷ்மிதா சென், வடிவேல் மற்றும் பலரும் நடித்துள்ளனர். இதே திரைப்படம் டப்பிங்கில் தெலுங்கில் வெளிவந்தது. இத்திரைப்படம் ஹிந்தியில் நாயக் எனப் பெருமளவு செலவில் மறு தயாரிப்பு செய்யப்பட்டது. இத் திரைப்படம் 2000ம் ஆண்டு தமிழில் சிறந்த திரைப்படத்துக்கான ஃபிலிம்பேர் விருது பெற்றது.

மேற்கோள்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=முதல்வன்_(திரைப்படம்)&oldid=3274378" இலிருந்து மீள்விக்கப்பட்டது