பயனர் பேச்சு:Nan: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎SiteNotice இல் மாற்றம்: புதிய பகுதி
வரிசை 162: வரிசை 162:
நன்றி [[குழந்தைப் பாடல்கள்]] கட்டுரையை [[தாலாட்டுப் பாடல்]] கட்டுரையை முதன்மையாக்கி வழிமாற்றின்றி இணைத்து விடவும் ஏனொன்றால் குழந்தைப் பாடல்கள் என்பது தாலாட்டைக் குறிக்காது நன்றி--[[பயனர்:Arulghsr|Arulghsr]] ([[பயனர் பேச்சு:Arulghsr|பேச்சு]]) 06:31, 18 அக்டோபர் 2017 (UTC)
நன்றி [[குழந்தைப் பாடல்கள்]] கட்டுரையை [[தாலாட்டுப் பாடல்]] கட்டுரையை முதன்மையாக்கி வழிமாற்றின்றி இணைத்து விடவும் ஏனொன்றால் குழந்தைப் பாடல்கள் என்பது தாலாட்டைக் குறிக்காது நன்றி--[[பயனர்:Arulghsr|Arulghsr]] ([[பயனர் பேச்சு:Arulghsr|பேச்சு]]) 06:31, 18 அக்டோபர் 2017 (UTC)
:{{done}}--[[பயனர்:Nan|நந்தகுமார்]] ([[பயனர் பேச்சு:Nan|பேச்சு]]) 06:40, 18 அக்டோபர் 2017 (UTC)
:{{done}}--[[பயனர்:Nan|நந்தகுமார்]] ([[பயனர் பேச்சு:Nan|பேச்சு]]) 06:40, 18 அக்டோபர் 2017 (UTC)

== SiteNotice இல் மாற்றம் ==

'தொடர்பங்களிப்பாளர் போட்டி தொடங்கியுள்ளது. பங்குபெற வாருங்கள்!' என்று Site Notice இல் உள்ள வாசகத்தை ஏற்றாற்போல மாற்றியமைக்க வேண்டும். போட்டி இன்னும் ஒருசில நாட்களில் முடிய உள்ளது. ஆனால் Site Notice இல் பொருத்தமே இல்லாத வாக்க்கியம் காணப்படுகின்றது. தருணத்திற்கு ஏற்றாற் போல வாக்கியம் ஒன்றை அமைத்து அத்னை மாற்றிவிட தயவாக வேண்டுகின்றேன். நன்றி--[[பயனர்:Shriheeran|ஸ்ரீஹீரன்]] ([[பயனர் பேச்சு:Shriheeran|பேச்சு]]) 09:05, 18 அக்டோபர் 2017 (UTC)

09:05, 18 அக்டோபர் 2017 இல் நிலவும் திருத்தம்

வாருங்கள், Nan! உங்களை வரவேற்கிறோம்.

வாருங்கள் Nan, உங்களை வரவேற்கிறோம்!
வாருங்கள் Nan, உங்களை வரவேற்கிறோம்!

விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். விக்கிப்பீடியாவைப் பற்றி அறிந்து கொள்ள புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியா பற்றிய உங்கள் பொதுவான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதிப் பயிற்சி செய்ய விரும்பினால், தயவு செய்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள்.

விக்கிப்பீடியாவிற்குப் பங்களிப்பது பற்றி மேலும் அறிந்து கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்:

__________________________________________________________________________________________________________________

கையொப்பம் இட இந்தப் பொத்தானை அமுக்கவும்


தாங்கள் தமிழ் விக்கிப்பீடியாவின் பேச்சுப் பக்கங்களிலும், கலந்துரையாடல்களிலும் கலந்து கொள்ளும் போது தங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள் அல்லது தொகுப்புப் பக்கத்தில் உள்ள பொத்தான்களில் (படத்தில் சிகப்பு நிற அம்புக் குறியிட்டுக் காட்டப்பட்டுள்ள) சரியான பொத்தானைச் சொடுக்கவும். __________________________________________________________________________________________________________________

  • தங்களைப் பற்றிய தகவல்களை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து கொள்ள இயலும். மேலும், விக்கிப்பீடியா தங்களுக்கு முதன் முதலில் எப்படி அறிமுகம் ஆனது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும். மேலும் கட்டுரைப் பக்கங்களில் தங்கள் தொடர்ச்சியான பங்களிப்பை எதிர்பார்க்கிறோம். நன்றி.

__________________________________________________________________________________________________________________

  • புதுக்கட்டுரை ஒன்றைத் துவக்க, கட்டுரைக்கான தலைப்பைக் கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்குக் கீழே உள்ள பொத்தானைச் சொடுக்குங்கள்.

--Shameermbm 12:06, 23 அக்டோபர் 2010 (UTC)[பதிலளி]

தொகுப்பு

தொகுப்புகள்


1 · 2 · 3 · 4

சந்தேகம்

குறிப்பிட்ட ஒரு நேரத்தில் பல பயனர்கணக்குகள் உருவாக்கப்ப்ட்டுள்ளன. [1]--ஸ்ரீஹீரன் (பேச்சு) 08:47, 20 மார்ச் 2017 (UTC)

@Kanags:, @AntanO:, @Aswn:, @Ravidreams:, மேலே குறிப்பிட்ட இடத்தில் பார்க்கவும். சந்தேகமாக உள்ளது.--நந்தகுமார் (பேச்சு) 11:39, 20 மார்ச் 2017 (UTC)
அனேகமாக இவர்களுக்கு தமிழ்க் கணினிப் பயிற்சி கொடுக்கிறார்கள் போல் தெரிகிறது. விக்கிப்பீடியாவில் பயனர் கணக்கு எண்ணிக்கையும் ஒரு தரவு (மைல்கல்) தானே:)--Kanags \உரையாடுக 11:56, 20 மார்ச் 2017 (UTC)
மகிழ்ச்சி!--ஸ்ரீஹீரன் (பேச்சு) 13:13, 20 மார்ச் 2017 (UTC)
👍 விருப்பம்--நந்தகுமார் (பேச்சு) 23:55, 20 மார்ச் 2017 (UTC)

வேண்டுகோள்

தள அறிவிப்பில் போட்டியின் பரிசுவிபரம் பற்றிக்குறிப்பிட வேண்ட்டுகின்றேன்.--ஸ்ரீஹீரன் (பேச்சு) 14:05, 31 மார்ச் 2017 (UTC)

பரிசுத் தொகையை விளம்பரப்படுத்துவது ஊக்குவிக்கப்படுவதில்லை. இங்குபாருங்கள்.--நந்தகுமார் (பேச்சு) 14:31, 31 மார்ச் 2017 (UTC)

விக்கிமீடியா வியூகம் 2017

தமிழ் விக்கிப்பீடியா, விக்சனரி, விக்கிமூலம், விக்கிச் செய்திகள், விக்கிமேற்கோள், விக்கி நூல்கள் உட்பட்ட திட்டங்கலை முன்னெடுக்கி விக்கிமீடியா நிறுவனம் தனது தொலைநோக்குச் செயற்பாடுகளை ஒழுங்கமைக்கும் வண்ணம் உள்ளீடுகளைக் கேட்டுள்ளது. தமிழ் விக்கியில் இருந்து உள்ளீடுகளைத் தொகுப்பதற்கான இந்தப் பக்கத்தை தொடங்கி உள்ளேம். அப் பக்கத்தின் பேச்சுப் பக்கத்தில் உங்கள் எண்ணங்களை, கருத்துரிப்புக்களை பகிருங்கள். விக்கிப்பீடியா:விக்கிமீடியா வியூகம் 2017. இதன் முதற்கட்டம் ஏப்பிரல் 15 இல் முடிவடைகிறது. நன்றி. --Natkeeran (பேச்சு) 20:31, 10 ஏப்ரல் 2017 (UTC)

பகுப்பு மாற்றம்

வணக்கம் நந்தகுமார், ஒவ்வொரு மாவட்டத்திற்கும் சிவாலயங்கள் என்று பெயரிடப்பட்டுள்ள பகுப்பில் உள்ள கட்டுரைகளை அந்தந்த மாவட்டத்திலுள்ள சிவன் கோயில்கள் என்ற பகுப்பிற்கு மாற்றுவதற்குப் பதில், சிவாலயங்கள் என்றுள்ள பகுப்பின் பெயரை வழிமாற்றின்றி சிவன் கோயில்கள் எனப் பெயர் மாற்றம் செய்தால் (எடுத்துக்காட்டாக, ’ஈரோடு மாவட்டத்திலுள்ள சிவாலயங்கள்’ என்பதை ’ஈரோடு மாவட்டத்திலுள்ள சிவன் கோயில்கள்’ என வழிமாற்றின்றி நகர்த்தல்) ஏற்கனவே உள்ள கட்டுரைகளும் புதிதாக தானியிங்கி உருவாக்கிய கட்டுரைகளும் ஒரே பகுப்பினுள் அடங்கிவிடுமா? ஒவ்வொன்றாக மாற்றுவது அதிக வேலையாகத் தோன்றுகிறது. --Booradleyp1 (பேச்சு) 16:18, 16 ஏப்ரல் 2017 (UTC)

வணக்கம் பூங்கோதை, சில நேரங்களில் நீங்கள் கூறியவிதம் பகுப்பை நகர்த்தினால் அனைத்துக் கட்டுரைகளும் நகர்த்தப்பட்டுவிடுகின்றன. ஆனால் ஒருமுறை கனக்ஸ் இவ்விதம் செய்யாமல் ஒவ்வொரு கட்டுரையாக நகர்த்த வேண்டும் எனக் கூறியது என் நினைவிலுள்ளது. @Kanags:உங்களுக்கு வேறு கருத்துகள் உள்ளனவா?--நந்தகுமார் (பேச்சு) 16:23, 16 ஏப்ரல் 2017 (UTC)
பூங்கோதை (@Booradleyp1:), பகுப்பை நகர்த்த முயற்சிக்கும்போது கீழ் காணும் செய்தி வருகிறது. எனவே, ஒவ்வொன்றாக மாற்ற வேண்டும் அல்லது தானியங்கி கொண்டு மாற்றலாம் என எண்ணுகிறேன். @Aswn:, @Kalaiarasy: அசுவின், கலை உதவக்கூடும்.--நந்தகுமார் (பேச்சு) 17:00, 16 ஏப்ரல் 2017 (UTC)

Warning: You are about to move a category page. Please note that only the page will be moved and any pages in the old category will not be recategorized into the new one.

ஆம், அனைத்துக் கட்டுரைகளிலும் பழைய பகுப்பு நீக்கப்பட்டு புதிய பகுப்பு சேர்க்கப்பட வேண்டும். அதன் பின்னர் பழைய பகுப்பை புதிய பகுப்பிற்கு வழிமாற்றின்றி மாற்றலாம். ஒரு பகுப்பில் மிக அதிகமான கட்டுரைகள் இருந்தால் அவற்றை தானியங்கி அணுக்கம் உள்ளவர்களால் மாற்றுவது நல்லது.--Kanags \உரையாடுக 22:12, 16 ஏப்ரல் 2017 (UTC)
@Nan:, @Kanags: வழிகாட்டலுக்கு நன்றி.
தானியிங்கி கோயில் கட்டுரைகளில்

”---- மாவட்டத்திலுள்ள சிவன் கோயில்கள்” பகுப்பை உருவாக்கி விட்டு, ”----- மாவட்டத்திலுள்ள சிவாலயங்கள்” பகுப்பில் சிறியளவில் கட்டுரைகள் இருந்தால் அவற்றில் பழைய பகுப்பை நீக்கி புதுப் பகுப்பை சேர்த்துவிட்டு பழைய பகுப்பில் வழிமாற்றுமாறு வேண்டுகோள் அல்லது வார்ப்புரு இட்டு விடுகிறேன்; நூற்றுக்கு மேற்பட்ட கட்டுரைகள் இருப்பின் தானியிங்கி இயக்க முடிந்தவர்களிடம் உதவியை நாடலாம்.

”---- மாவட்டத்திலுள்ள சிவன் கோயில்கள்” பகுப்பிற்கான தாய்ப் பகுப்புகளிலும் இதே சிக்கல் வருமென நினைக்கிறேன். --Booradleyp1 (பேச்சு) 04:40, 17 ஏப்ரல் 2017 (UTC)
சிக்கலொன்றும் இல்லை. பழைய பகுப்புகளை பின்னர் மாற்றலாம். இனிமேல் உருவாக்கும் பகுப்புகளை சரியான தலைப்பில் வையுங்கள்.--Kanags \உரையாடுக 05:00, 17 ஏப்ரல் 2017 (UTC)
  • மிக அதிகமான கட்டுரைகள் இருக்கும் நிலையில் தானியங்கி மூலம் மாற்றுவது மிகவும் இலகுவானதே, ஆனால் ஏதோ சில காரணங்களால், எனது தானியங்கிக்குள் என்னால் உட்செல்ல முடியாமல் உள்ளது. @Neechalkaran: உதவியை நாடியுள்ளேன். முடிந்தால் அதனைப் பயன்படுத்தலாம்.--கலை (பேச்சு) 08:12, 17 ஏப்ரல் 2017 (UTC)
  • @Booradleyp1: இதன் நோக்கம் சிவாலயங்கள் என்பதை சிவன் கோயில்கள் என்று மாற்றுவதுதானா? அவ்வாறாயின் பகுப்பு:நாடுகள் வாரியாக சிவாலயங்கள், பகுப்பு:இந்தியாவில் உள்ள சிவாலயங்கள் என்பவற்றிலும் அதே மாற்றங்கள் தேவையா? அதாவது பகுப்பு:நாடுகள் வாரியாக சிவன் கோயில்கள், பகுப்பு:இந்தியாவில் உள்ள சிவன் கோயில்கள் என்ற பகுப்புகளுக்கு மாற்ற வேண்டுமா? அனைத்தையும் மாற்றிய பின்னர், பகுப்பு:நாடுகள் வாரியாக சிவாலயங்கள், பகுப்பு:இந்தியாவில் உள்ள சிவாலயங்கள் என்பவற்றை நீக்க வேண்டுமா? பகுப்பு:பிஜியில் உள்ள சிவாலயங்கள் பக்கம் வெறுமையாக உள்ளதே காரணம் ஏற்கனவே மாற்றம் செய்யப்பட்டுவிட்டதா? அவ்வாறாயின் எங்கே? பகுப்பு:பிஜியில் உள்ள சிவன் கோயில்கள் என்று தேடும்போதும் வரவில்லை. பகுப்பு:ஆத்திரேலியாவில் உள்ள சிவாலயங்கள் பக்கத்தில் மூன்று கட்டுரைகளே உள்ளன. அவற்றை பகுப்பு:ஆத்திரேலியாவில் உள்ள சிவன் கோயில்கள் என்ற பகுப்புக்கு மாற்றிவிட்டு, பகுப்பு:ஆத்திரேலியாவில் உள்ள சிவாலயங்கள் பக்கத்தை நீக்க வேண்டும். சரிதானா? தவறாக எதனையும் செய்துவிடாமல் இருக்கத்தான் இத்தனை கேள்விகள் . --கலை (பேச்சு) 08:43, 17 ஏப்ரல் 2017 (UTC)
ஆம், சிவாலயங்கள் என உள்ள அனைத்துப் பகுப்புகளும் சிவன் கோயில்கள் என மாற்ற வேண்டும். இவற்றை நேரம் கிடைக்கும் போது மாற்றலாம். தேவையானால் புதிதாக பகுப்புகள் உருவாக்கலாம். பயனர்:AntanO ஏற்கனவே தனது தானியங்கிக் கணக்கு மூலம் மாற்றி வருகிறார். எனவே அவரிடமே இப்பணியை விட்டு விடலாம்.--Kanags \உரையாடுக 09:43, 17 ஏப்ரல் 2017 (UTC)
சரி Kanags. எனது தானியங்கியின் உள்ளே நுழைவதில் பிரச்சனை தொடர்கிறது. எனவே அன்ரனே இந்தப் பணியைச் செய்யட்டும். எனது தானியங்கி இயங்கத் தொடங்கினால், நானும் உதவலாம். நன்றி--கலை (பேச்சு) 10:03, 17 ஏப்ரல் 2017 (UTC)
பகுப்பு:நாடுகள் வாரியாக சிவன் கோயில்கள் என்பதில் இருந்த இலங்கை, கம்போடியா, ஆத்திரேலியா பகுப்புக்களில் குறைவான கட்டுரைகளே இருந்தன. அவை அனைத்தையும் மாற்றிவிட்டேன். தற்போது, இந்தியாவில் உள்ள சிவன் கோயில்கள் பகுப்புக்கே மாற்றம் தேவை.@Kanags:,@Booradleyp1:,@AntanO:.--கலை (பேச்சு) 12:07, 17 ஏப்ரல் 2017 (UTC)

நந்தகுமார், விரைவுப் பகுப்பியில் காணும் ± குறியைத் தேர்ந்தெடுத்து ஒரே தொகுப்பில் ஏற்கனவே உள்ள பகுப்புக்குப் பதில் புது பகுப்பை இணைக்கலாமே, காலமும் வேலையும் மிச்சப்படும். --Booradleyp1 (பேச்சு) 15:07, 17 ஏப்ரல் 2017 (UTC)

நன்றி பூங்கோதை. இதை (± குறியை) நான் முன்னர் கவனிக்கவில்லை.--நந்தகுமார் (பேச்சு) 15:09, 17 ஏப்ரல் 2017 (UTC)

15 ஆண்டுகள் நிறைவுக் கொண்டாட்டம்-கருத்துக்கணிப்பு

அருள்கூர்ந்து இங்கு உங்கள் கருத்துக்களினை இட வேண்டுகின்றேன். உங்கள் பதில்கள் எம் விக்கியின் எதிர்காலத் திட்டங்களை முன்னெடுக்க உதவியாக அமையும். தாங்கள் நிச்சயம் கருத்திடுவீர்கள் என நம்புகின்றேன். நன்றி!--ஸ்ரீஹீரன் (பேச்சு) 15:12, 26 ஏப்ரல் 2017 (UTC)

விக்கித்திட்டம் 15: போட்டி ஆரம்பமாகிவிட்டது!

போட்டியாளர்களுக்கான அறிவிப்பு...

  • 👍 - போட்டி ஆரம்பமாகின்றது!
    • 📆 - மே 01, 2017, இலங்கை & இந்திய நேரம் காலை 05:30 முதல் (UTC:-00:00)
  • ✒️ - இன்றே பங்குபற்றத் தொடங்குங்கள்!...
  • ⏩ - விரிவாக்கிய கட்டுரைகளை இங்கு உடனுக்குடன் இற்றை செய்யுங்கள்!...
  • 🎁 - அசத்தலாகப் பங்குபற்றி பரிசுகளையும் வெல்லுங்கள்!...

--ஒருங்கிணைப்புக் குழு (பேச்சு) சார்பாக ஸ்ரீஹீரன் (பேச்சு) 17:03, 30 ஏப்ரல் 2017 (UTC)

நீக்கல்

தற்போது கட்டுரைகளை நீக்க வேன்டாம், விரிவாக்கிவிடுவேன், உடனே--ஸ்ரீஹீரன் (பேச்சு) 15:11, 8 மே 2017 (UTC)[பதிலளி]

துப்புரவுப் பணிக்கான அவசர அழைப்பு

வணக்கம். இது அனைத்து நிருவாகிகளுக்குமான பொதுவான அவசரச் செய்தி. எனவே, இது தொடர்பான பணிகளில் ஏற்கனவே நீங்கள் ஈடுபட்டிருந்தாலும் இந்த அறிவிப்பைக் காண நேரிடும்.

தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறை மூலமாக தமிழகப் பள்ளி ஆசிரியர்களுக்கான மாநிலம் தழுவிய 3 நாள் விக்கிப்பீடியா பயிலரங்குகள் நடைபெறுகின்றன. மே 10,11,12 ஆகிய தேதிகளில் மட்டும் 22 மாவட்டங்களில் இருந்து 2000க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர்களும் இன்னும் பலரும் மாதம் முழுவதும் விக்கிப்பீடியாவில் பங்களிக்க ஊக்குவிக்கப்படுவார்கள். எனவே, பெருமளவில் வரும் புதுப்பயனர்களின் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு விக்கிப்பீடியா துப்புரவிலும் இவர்களுக்கு வழிகாட்டவும் கூடுதல் உடனடி உதவி தேவைப்படுகிறது. இது பற்றிய மேலதிக விவரங்கள் இங்கு உள்ளன. துப்புரவுப் பணிகள் பற்றி அங்கு உள்ள குறிப்புகளைக் கவனித்து மேம்படுத்துங்கள். நீங்கள் எங்கிருந்தாலும் உங்கள் சேவை உடனடியாகத் தேவை :) இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி தமிழக ஆசிரியர்களுக்கு விக்கிப்பீடியா பற்றிய நட்பான நல்ல அறிமுகத்தைத் தருவதுடன் அவர்களைத் தொடர்ந்து நல்ல பங்களிப்பாளர்களாகத் தக்க வைக்கும் நோக்குடன் அரவணைத்துச் செயற்படுவோம். நன்றி. --17:05, 9 மே 2017 (UTC)

தொடர்பங்களிப்பாளர் போட்டி : உதவிக் குறிப்பு

போட்டியாளர்களுக்கான அறிவிப்பு...

  • ✒️ - போட்டிக்காக ஒரு கட்டுரையை நீங்கள் விரிவாக்கும் போது, பிற பயனர்கள் நீங்கள் விரிவாக்கும் கட்டுரையைத் தொகுக்கலாம். அப்போது நீங்கள் செய்த மொத்த விரிவாக்கமும் அழிந்து போக நேரிடலாம். இதனைத் தவிர்த்துக்கொள்ள,
  • ⏩ - நீங்கள் விரிவாக்கும் கட்டுரையின் மேலே {{AEC|உங்கள்பெயர்}} என்பதனை இட்டு சேமித்துவிட்டு, விரிவாக்க ஆரம்பியுங்கள். உங்கள் பயனர் பெயரைக் குறிப்பிடத் தவறாதீர்கள்.
  • 👉 - விரிவாக்கம் முடிந்த பின் {{AEC|உங்கள்பெயர்}} இனை நீக்கிவிடுங்கள்.
  • 🎁 - தொடர்ந்து முனைப்போடு பங்குபற்றி போட்டியில் வெல்லுங்கள்!...

--ஒருங்கிணைப்புக் குழு (பேச்சு) சார்பாக ஸ்ரீஹீரன் (பேச்சு) 07:57, 21 மே 2017 (UTC)[பதிலளி]

தொடர்பங்களிப்பாளர் போட்டி : கட்டுரை முற்பதிவு அறிவிப்பு

போட்டியாளர்களுக்கான அறிவிப்பு...
சிலநேரங்களில் ஒருவர் முற்பதிவு செய்த கட்டுரைகளை இன்னொருவர் விரிவாக்கும் செயற்பாடு தவறுதலாக நடைபெற்றுள்ளதனால், அதனைத் தவிர்க்கும் வகையிலும், அனைவருக்கும் சந்தர்ப்பத்தை அளிக்கும் வகையிலும் கட்டுரைகள் முற்பதிவு செய்வதில் ஒரு சில மாற்றங்கள் செய்துள்ளோம். அவை பின்வருமாறு:

  • 👉 - ஒரு நேரத்தில் ஒருவர் மூன்று கட்டுரைகளுக்கு மட்டுமே முற்பதிவு செய்து வைக்கலாம். முற்பதிவைச் செய்ய இங்கே செல்லுங்கள்.
  • 🎰 - நீங்கள் முற்பதிவு செய்யும் கட்டுரைக்கு, முற்பதிவு வார்ப்புரு இடப்படும்.
  • ✒️ - ஒருவரால் முற்பதிவு செய்யப்படும் கட்டுரை 10 நாட்கள்வரை மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். அதன் பின்னர் வேறொருவர் விரும்பினால் விரிவாக்கலாம்.
  • ⏩ - போட்டிக்கான முற்பதிவு வார்ப்புரு இடப்பட்டிருக்கும் ஒரு கட்டுரையை 10 நாட்களுக்கு முன்னர் வேறொருவர் விரிவாக்கினால், அது ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. புரிந்துணர்வுடன், ஒத்துழைப்பு நல்குவீர்கள் என நம்புகின்றோம்.
  • 🎁 - இவற்றை கருத்திற் கொண்டு தொடர்ந்து சிறப்பாகப் போட்டியில் பங்குபற்றி வெற்றிபெற வாழ்த்துகின்றோம்!...

--ஒருங்கிணைப்புக் குழு (பேச்சு) சார்பாக ஸ்ரீஹீரன் (பேச்சு) 16:31, 31 மே 2017 (UTC)[பதிலளி]

கவனிக்க

பயிற்சி ஆசிரியர்கள் சிலர் தமது கட்டுரைகளை முதலில் தமது மணல்தொட்டியில் எழுதி விட்டு பின்னர் பொதுவெளிக்கு மாற்றுகிறார்கள். இவ்வாறான கட்டுரைகளைக் காணும் போது அக்கட்டுரைகளுக்கு cleanup May 2017 என்ற வார்ப்புருவை மறக்காமல் இணைத்து விடுங்கள். வழிமாற்றுகளையும் நீக்கி விடுங்கள். நன்றி.--Kanags \உரையாடுக 00:23, 3 சூன் 2017 (UTC)[பதிலளி]

உதவி...

வணக்கம். பகுப்பு பேச்சு:துப்புரவு தேவைப்படும் மே 2017 கட்டுரைகள்#இணைக்கப் பரிந்துரைக்கப்பட்டுள்ள கட்டுரைகள் என்பதனைக் கவனித்து, தங்களால் இயன்ற பங்களிப்பினை தர வேண்டுகிறேன்; நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 04:54, 4 சூன் 2017 (UTC)[பதிலளி]

துப்புரவுப் பணிக்கான அவசர அழைப்பு

வணக்கம். இது அனைத்து நிருவாகிகளுக்குமான பொதுவான அவசரச் செய்தி. எனவே, இது தொடர்பான பணிகளில் ஏற்கனவே நீங்கள் ஈடுபட்டிருந்தாலும் இந்த அறிவிப்பைக் காண நேரிடும்.

தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறை மூலமாக தமிழகப் பள்ளி ஆசிரியர்களுக்கான மாநிலம் தழுவிய 3 நாள் விக்கிப்பீடியா பயிலரங்குகள் நடைபெறுகின்றன. சூன் 21 தொடங்கி சூலை 06 வரை மூன்று கட்டங்களாக நடக்கும் இப்பயிற்சிகளில் 32 மாவட்டங்களில் இருந்து 900க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர்களும் இன்னும் பலரும் மாதம் முழுவதும் விக்கிப்பீடியாவில் பங்களிக்க ஊக்குவிக்கப்படுவார்கள். எனவே, பெருமளவில் வரும் புதுப்பயனர்களின் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு விக்கிப்பீடியா துப்புரவிலும் இவர்களுக்கு வழிகாட்டவும் கூடுதல் உடனடி உதவி தேவைப்படுகிறது. இது பற்றிய மேலதிக விவரங்கள் இங்கு உள்ளன. துப்புரவுப் பணிகள் பற்றி அங்கு உள்ள குறிப்புகளைக் கவனித்து மேம்படுத்துங்கள். நீங்கள் எங்கிருந்தாலும் உங்கள் சேவை உடனடியாகத் தேவை :) இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி தமிழக ஆசிரியர்களுக்கு விக்கிப்பீடியா பற்றிய நட்பான நல்ல அறிமுகத்தைத் தருவதுடன் அவர்களைத் தொடர்ந்து நல்ல பங்களிப்பாளர்களாகத் தக்க வைக்கும் நோக்குடன் அரவணைத்துச் செயற்படுவோம். நன்றி. -- இரவி, 21 சூன் 2017. 20:58 இந்திய நேரம்.

துப்புரவுப் பணிக்கான அவசர அழைப்பு

வணக்கம். இது அனைத்து நிருவாகிகளுக்குமான பொதுவான அவசரச் செய்தி. எனவே, இது தொடர்பான பணிகளில் ஏற்கனவே நீங்கள் ஈடுபட்டிருந்தாலும் இந்த அறிவிப்பைக் காண நேரிடும்.

தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறை மூலமாக தமிழகப் பள்ளி ஆசிரியர்களுக்கான மாநிலம் தழுவிய 3 நாள் விக்கிப்பீடியா பயிலரங்குகள் நடைபெறுகின்றன. சூன் 21 தொடங்கி சூலை 06 வரை மூன்று கட்டங்களாக நடக்கும் இப்பயிற்சிகளில் 32 மாவட்டங்களில் இருந்து 900க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர்களும் இன்னும் பலரும் மாதம் முழுவதும் விக்கிப்பீடியாவில் பங்களிக்க ஊக்குவிக்கப்படுவார்கள். எனவே, பெருமளவில் வரும் புதுப்பயனர்களின் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு விக்கிப்பீடியா துப்புரவிலும் இவர்களுக்கு வழிகாட்டவும் கூடுதல் உடனடி உதவி தேவைப்படுகிறது. இது பற்றிய மேலதிக விவரங்கள் இங்கு உள்ளன. துப்புரவுப் பணிகள் பற்றி அங்கு உள்ள குறிப்புகளைக் கவனித்து மேம்படுத்துங்கள். நீங்கள் எங்கிருந்தாலும் உங்கள் சேவை உடனடியாகத் தேவை :) இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி தமிழக ஆசிரியர்களுக்கு விக்கிப்பீடியா பற்றிய நட்பான நல்ல அறிமுகத்தைத் தருவதுடன் அவர்களைத் தொடர்ந்து நல்ல பங்களிப்பாளர்களாகத் தக்க வைக்கும் நோக்குடன் அரவணைத்துச் செயற்படுவோம். நன்றி. -- இரவி, 21 சூன் 2017. 20:58 இந்திய நேரம்.

வேண்டுகோள்...

வணக்கம். உங்களின் அனுபவங்களையும், நீங்கள் மற்றவர்களுக்கு தெரிவிக்க விரும்பும் உதவிக் குறிப்புகளையும் விக்கிப்பீடியா பேச்சு:மாவட்ட அளவில் பள்ளி ஆசிரியர்களுக்கு விக்கிப்பீடியா பயிற்சி, 2017/கட்டுரைகளை மேம்படுத்துதல் எனும் பக்கத்தில் பதிவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்; நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 01:43, 4 சூலை 2017 (UTC)[பதிலளி]

உதவி தேவை

நந்தகுமார் அய்யா அவர்களுக்கு வணக்கம்; விக்கிப்பீடியா:விக்கித் திட்டம் நெற்களஞ்சியம் எனும் திட்டம் தொடங்கியுள்ளேன், அத்திட்டத்தின் நோக்கம் யாதெனில், உலகளாவிய நெல்வகைகளை கண்டறிந்து நாடுகள் வாரியாகவும், மாநிலங்கள் வாரியாகவும், பாரம்பரிய மற்றும் புதிய இரகங்கள் வாரியாகவும் பட்டியலிட்டு கட்டுரைகளாக உருவாக்கும் நோக்கமுள்ளது. மூத்த விக்கிபீடியர், மற்றும் அனுபவமிக்கவரான தாங்கள், இத்திட்டத்திற்கான அறிவுரையும், ஆலோசனையும் வழங்குபடியும், மேலும் அத்திட்டத்திற்கான வார்ப்புருக்களும், வழிகாட்டுதலும் வழங்குமாறும் கேட்டுக்கொள்கிறேன்.நன்றிகள்...--அன்பு♥முனுசாமிᗔ உறவாடுகᗖᗗஉரையாடுக! : 04:20. 30 சூலை 2017 (UTC)

வணக்கம் ஐயா நான் உருவாக்கியுள்ள இந்த பக்கத்தில் என்ன தப்பு இருக்கறது என்று எனக்கு புரியவில்லை நான் தகவலை சேகரித்தால் தாங்கள் அதை எடுத்து விடுகிறீர்கள் அது எனக்கு ஏன் என்று புரியவில்லை தயவுகூர்ந்து என்னோட பக்கத்தில் யாதும் பிழை இருந்தால் திருத்தங்கள் தகவலையடுத்து விடாதீர்கள் தயவுசெய்து. Karthick BE (பேச்சு) 03:29, 15 அக்டோபர் 2017 (UTC)[பதிலளி]

ஐயா நான் என்னுடைய ஒடுக்கப்பட்ட மக்களின் ஒரு தலைவரின் வாழ்க்கை வரலாறு படைத்துள்ளேன் அதை அவர்கள் தமிழ் வலியின் மூலமே காண முடியும் அதனால் தாங்கள் என்னுடைய பக்கத்தில் இருப்பதை நீக்க வேண்டாம் என்று தாழ்மையாக கேட்டுக்கொள்கிறேன். அடுமட்டுமல்லமல் என்னோட பக்கம் அனைத்திருக்கு செரியான சான்று உள்ளது. நன்றி ஐயா Karthick BE (பேச்சு) 03:35, 15 அக்டோபர் 2017 (UTC)[பதிலளி]

மதிப்பிற்குரிய ஐயா

ஐயா நான் என்னுடைய பிழைகளை திருத்தி விட்டேன் நன்றி. தயவுகூர்ந்து வரலாற்றை எடுத்து விட வேண்டாம் நன்றி Karthick BE (பேச்சு) 05:37, 15 அக்டோபர் 2017 (UTC)[பதிலளி]

இணைப்பு வேண்டுகோள்

வணக்கம் நந்தகுமார், ஈ எம் நுண்ணுயிர்கள் கட்டுரையை திறன்மிகு நுண்ணுயிரி கட்டுரையை முதன்மையாக்கி இணைத்துவிடவும் நன்றி--அருளரசன் (பேச்சு) 13:38, 17 அக்டோபர் 2017 (UTC)[பதிலளி]

Y ஆயிற்று--நந்தகுமார் (பேச்சு) 13:47, 17 அக்டோபர் 2017 (UTC)[பதிலளி]

நன்றி நந்தகுமார் அவ்வாறே உவர்ப்பியம் கட்டுரையை உவர்ப்புத் தன்மை கட்டுரையை முதன்மையாக்கி இணைத்துவிடவும் நன்றி --Arulghsr (பேச்சு) 13:57, 17 அக்டோபர் 2017 (UTC)[பதிலளி]

Y ஆயிற்று--நந்தகுமார் (பேச்சு) 23:54, 17 அக்டோபர் 2017 (UTC)[பதிலளி]

நன்றி நந்தகுமார் அவ்வாறே எருக்கன் செடி கட்டுரையை எருக்கு கட்டுரையை முதன்மையாக்கி இணைக்கவும், அவ்வாறே கல்லுருவி கட்டுரையை நீர்மேல் நெருப்பு கட்டுரையை முதன்மையாக்கி இணைக்க வேண்டுகிறேன் நன்றி--அருளரசன் (பேச்சு) 04:27, 18 அக்டோபர் 2017 (UTC)[பதிலளி]

Y ஆயிற்று--நந்தகுமார் (பேச்சு) 05:15, 18 அக்டோபர் 2017 (UTC)[பதிலளி]

நன்றி குழந்தைகளின் அடிப்படை உாிமைகள் கட்டுரையை குழந்தைகளின் உரிமைகள் கட்டுரையை முதன்மையாக்கி இணைத்துவடவும் நன்றி அருளரசன்

Y ஆயிற்று--நந்தகுமார் (பேச்சு) 06:07, 18 அக்டோபர் 2017 (UTC)[பதிலளி]

நன்றி குழந்தைப் பாடல்கள் கட்டுரையை தாலாட்டுப் பாடல் கட்டுரையை முதன்மையாக்கி வழிமாற்றின்றி இணைத்து விடவும் ஏனொன்றால் குழந்தைப் பாடல்கள் என்பது தாலாட்டைக் குறிக்காது நன்றி--Arulghsr (பேச்சு) 06:31, 18 அக்டோபர் 2017 (UTC)[பதிலளி]

Y ஆயிற்று--நந்தகுமார் (பேச்சு) 06:40, 18 அக்டோபர் 2017 (UTC)[பதிலளி]

SiteNotice இல் மாற்றம்

'தொடர்பங்களிப்பாளர் போட்டி தொடங்கியுள்ளது. பங்குபெற வாருங்கள்!' என்று Site Notice இல் உள்ள வாசகத்தை ஏற்றாற்போல மாற்றியமைக்க வேண்டும். போட்டி இன்னும் ஒருசில நாட்களில் முடிய உள்ளது. ஆனால் Site Notice இல் பொருத்தமே இல்லாத வாக்க்கியம் காணப்படுகின்றது. தருணத்திற்கு ஏற்றாற் போல வாக்கியம் ஒன்றை அமைத்து அத்னை மாற்றிவிட தயவாக வேண்டுகின்றேன். நன்றி--ஸ்ரீஹீரன் (பேச்சு) 09:05, 18 அக்டோபர் 2017 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Nan&oldid=2429917" இலிருந்து மீள்விக்கப்பட்டது