சாக்கோட்டை ஊராட்சி ஒன்றியம்
Appearance
சாக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 12 ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும். காரைக்குடி வட்டத்தில் உள்ள சாக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் இருபத்தி ஆறு ஊராட்சி மன்றங்களைக் கொண்டுள்ளது. சாக்கோட்டையில் இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் அமைந்துள்ளது.
மக்கள் வகைப்பாடு
[தொகு]2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, சாக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 92,893 ஆகும். அதில் பட்டியல் சாதிமக்களின் தொகை 15,200 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 41 ஆக உள்ளது.[1]
ஊராட்சி மன்றங்கள்
[தொகு]சாக்க்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 26 கிராம ஊராட்சி மன்றங்கள்:[2]
- அமராவதிபுதூர்
- அரியக்குடி
- ஆம்பக்குடி
- இலுப்பக்குடி
- ஐ. மாத்தூர்
- ஓ. சிறுவயல்
- களத்தூர்
- கொத்தமங்கலம்
- சங்கராபுரம்
- சாக்கவயல்
- சிறுகபட்டி
- செங்காத்தங்குடி
- செட்டிநாடு
- சொக்கலிங்கம் புதூர்
- டி. சூரக்குடி
- நாட்டுச்சேரி
- நேமம்
- பி. முத்துப்பட்டிணம்
- பிரம்புவயல்
- பெரியகொட்டகுடி
- பெரியகோட்டை
- மித்திராவயல்
- வடகுடி
- வீரசேகரபுரம்
- வேங்காவயல்
- ஜெயங்கொண்டம்
வெளி இணைப்புகள்
[தொகு]- சிவகங்கை மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களின் வரைபடம் பரணிடப்பட்டது 2015-07-08 at the வந்தவழி இயந்திரம்
இதனையும் காண்க
[தொகு]- தமிழக ஊராட்சி ஒன்றியங்களின் பட்டியல்
- தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை
- பஞ்சாயத்து ராஜ்
- தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்
- தமிழ்நாடு உள்ளாட்சி மன்றங்கள்