உள்ளடக்கத்துக்குச் செல்

சனவரி 0

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஜனவரி 0 வான்வெளியில் உள்ள கிரகநிலைகளைக் குறிக்கும் பஞ்சாங்க பட்டியல்களில் சனவரி 1க்கு முந்தைய நாளைக் குறிக்க பயன்படுத்தப்படுகிறது. முந்தைய ஆண்டை குறிப்பிடாமல் அதே ஆண்டில் திசம்பர் 31 நாளைக் குறிக்க உதவுகிறது. இறுதிநாள் நெறிமுறையில் காணும் புனைநாள் மார்ச் 0 நாளுக்கு ஒப்பானது.

தற்கால நேர அளவுகளில் வினாடியை 1956 இல் புவி கதிரை சுற்றிவரும் நேரத்தைக்கொண்டு வரையறுக்கையில், அது 1900 வான்வெளிநிலையை அடிப்படையாக எடுத்துக்கொண்டது. வினாடி இவ்வாறு வரையறுக்கப்பட்டுள்ளது:

the fraction 1/31,556,925.9747 of the tropical year for 1900 January 0 at 12 hours ephemeris time.[1] "1900 ஜனவரி 0 12மணிக்கிருந்த ஆண்டின் 1/31,556,925.9747 பாகமாகும்"

மைக்ரோசாப்ட் எக்செல் மென்பொருளில் 0 நாள் என எடுத்துக்கொள்ளப்பட்டது சனவரி 0,1900 ஆகும்.[2]


மேற்கோள்கள்

[தொகு]
  1. "Leap Seconds". Time Service Department, United States Naval Observatory. Archived from the original on 2012-05-27. பார்க்கப்பட்ட நாள் 2006-12-31.
  2. "XL2000: Early Dates on Office Spreadsheet Component Differ from Excel". Microsoft. பார்க்கப்பட்ட நாள் 2007-12-08. In the Microsoft Office Spreadsheet Component, the value 0 evaluates to the date December 30, 1899 and the value 1 evaluates to December 31, 1899. ... In Excel, the value 0 evaluates to January 0, 1900 and the value 1 evaluates to January 1, 1900.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சனவரி_0&oldid=3599425" இலிருந்து மீள்விக்கப்பட்டது