ஐவீழ்த்தல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

துடுப்பாட்டத்தில்ல், ஐவீழ்த்தல் (five wicket haul) [1] என்பது ஒரு பந்து வீச்சாளர் ஒரே ஆட்டப்பகுதியில் ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட மட்டையாளர்களை வீழ்த்துவதைக் குறிக்கும். இது துடுப்பாட்ட விமர்சகர்களால் குறிப்பிடத்தக்க சாதனையாகக் கருதப்படுகிறது.[2] 2018ஆம் ஆண்டு நிலவரப்படி, துடுப்பாட்டத்தின் மூன்று பன்னாட்டு வடிவங்களிலும் (தேர்வு, ஒநாப மற்றும் இ20ப ) எட்டு துடுப்பாட்ட வீரர்கள் மட்டுமே ஐவீழ்த்தல் எடுத்துள்ளனர் (இலங்கை வீரர்கள் அஜந்தா மெண்டிஸ் மற்றும் லசித் மலிங்கா, இந்திய வீரர்கள் புவனேஷ்வர் குமார் மற்றும் குல்தீப் யாதவ், நியூசிலாந்து வீரர் டிம் சௌத்தி, தென்னாப்பிரிக்க வீரர் இம்ரான் தாஹிர், வங்காளதேச வீரர் சகீப்ப் அல் அசன் மற்றும் பாகிஸ்தான் வீரர் உமர் குல்).[3] 2018ஆம் ஆண்டில், ஆப்கானிஸ்தான் துடுப்பாட்ட வீரர் முஜீப் சத்ரான், ஒருநாள் போட்டியில் 16 வயதில் ஐவீழ்த்தல் எடுத்ததன் மூலம் துடுப்பாட்ட வரலாற்றில் ஐவீழ்த்தல் எடுத்த இளைய பந்து வீச்சாளர் ஆனார்.[4] தேர்வுப் போட்டிகளில் அதிகபட்சமாக இலங்கை வீரர் முத்தையா முரளிதரன் 67 ஐவீழ்த்தல்கள் எடுத்துள்ளார்.[5] ஒருநாள் போட்டிகளில் அதிகபட்சமாக பாகிஸ்தான் வீரர் வக்கார் யூனிஸ் 13 ஐவீழ்த்தல்கள் எடுத்துள்ளார். [6] இருபது20 போட்டிகளில் அதிகபட்சமாக தென்னாப்பிரிக்க வீரர் இம்ரான் தாஹிர், இலங்கை வீரர் அஜந்தா மெண்டிஸ், மற்றும் பாகிஸ்தான் வீரர் உமர் குல் ஆகிய மூவரும் தலா 2 ஐவீழ்த்தல்கள் எடுத்துள்ளனர். [7]

மூன்று பன்னாட்டு வடிவங்களிலும் ஐவீழ்த்தல்கள் எடுத்துள்ள பந்து வீச்சாளர்களின் பட்டியல்[தொகு]

செப்டம்பர் 2019 நிலவரப்படி, 9 வீரர்கள் மட்டுமே மூன்று பன்னாட்டு வடிவங்களிலும் ஐவீழ்த்தல் எடுத்துள்ளனர். [8]

எ. பந்துவீச்சாளர் தேர்வு ஒருநாள் இ20ப மேற்.
முதல் ஐவீழ். மொ. முதல் ஐவீழ். மொ. முதல் ஐவீழ் மொ.
1 நியூசிலாந்து டிம் சௌத்தி 5/55 எ  இங்கிலாந்து (22 மார்ச் 2008) 10 5/33 எ  பாக்கித்தான் (22 ஜனவரி 2011) 3 5/18 எ  பாக்கித்தான் (26 டிசமப்ர் 2010) 1 [8][9]
2 இலங்கை அஜந்த மென்டிஸ் 6/99 எ  வங்காளதேசம் (4 பிப்ரவரி 2014) 4 6/13 எ  இந்தியா (6 ஜூலை 2008) 3 6/8 எ  சிம்பாப்வே (18 செப்டம்பர் 2012) 2 [10][11]
3 இலங்கை லசித் மாலிங்க 5/80 எ  நியூசிலாந்து (4 ஏப்ரல் 2005) 3 5/34 எ  பாக்கித்தான் (15 ஜூன் 2010) 8 5/31 எ  இங்கிலாந்து (1 அக்டோபர் 2012) 2 [12]
4 இந்தியா புவனேசுவர் குமார் 5/82 எ  இங்கிலாந்து (9 ஜூலை 2014) 4 5/42 எ  இலங்கை (3 செப்டம்பர் 2017) 1 5/24 எ  தென்னாப்பிரிக்கா (18 பிப்ரவரி 2018) 1 [13][14]
5 பாக்கித்தான் உமர் குல் 5/31 எ  இந்தியா (5 ஏப்ரல் 2004) 4 5/17 எ  வங்காளதேசம் (13 செப்டம்பர் 2003) 2 5/6 எ  நியூசிலாந்து (13 ஜூன் 2009) 2 [15]
6 தென்னாப்பிரிக்கா இம்ரான் தாஹிர் 5/32 எ  பாக்கித்தான் (23 அக்டோபர் 2013) 2 5/45 எ  மேற்கிந்தியத் தீவுகள் (27 பிப்ரவரி 2015) 3 5/24 எ  நியூசிலாந்து (17 பிப்ரவரி 2017) 2 [16]
7 இந்தியா குல்தீப் யாதவ் 5/57 எ  மேற்கிந்தியத் தீவுகள் (4 அக்டோபர் 2018) 2 6/25 எ  இங்கிலாந்து (12 ஜூலை 2018) 1 5/24 எ  இங்கிலாந்து (3 ஜூலை 2018) 1 [17][18]
8 வங்காளதேசம் சகீப் அல் அசன் 7/36 எ  நியூசிலாந்து (17 அக்டோபர் 2008) 18 5/47 எ  சிம்பாப்வே (7 நவம்பர் 2015) 2 5/20 எ  மேற்கிந்தியத் தீவுகள் (20 டிசம்பர் 2018) 1 [19][20]
9 ஆப்கானித்தான் ரஷீத் கான் 5/82 எ  அயர்லாந்து (15 மார்ச் 2019) 3 6/43 எ  அயர்லாந்து (17 மார்ச் 2017) 4 5/3 எ  அயர்லாந்து (10 மார்ச் 2017) 2 [21][22]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Swinging it for the Auld Enemy – An interview with Ryan Sidebottom". The Scotsman. Edinburgh. 17 August 2008. பார்க்கப்பட்ட நாள் 27 December 2013. ... I'd rather take fifers (five wickets) for England ...
  2. A Dictionary of Cricket. https://books.google.com/books?id=VwYsHe-F-IUC. 
  3. "The five bowlers to have picked up five-wickets hauls in all three formats as India's Bhuvneshwar Kumar becomes the latest". Sport 360. 19 February 2018. http://sport360.com/article/cricket/international-cricket/268145/the-five-bowlers-to-have-picked-up-five-wickets-hauls-in-all-three-formats-as-indias-bhuvneshwar-kumar-becomes-the-latest. பார்த்த நாள்: 8 September 2018. 
  4. "Mujeeb Zadran becomes youngest bowler to pick ODI five-for". இந்தியன் எக்சுபிரசு. 16 February 2018. https://indianexpress.com/article/sports/cricket/mujeeb-zadran-becomes-youngest-to-pick-a-fifer-in-odis-5066787/. பார்த்த நாள்: 8 September 2018. 
  5. "RECORDS / TEST MATCHES / BOWLING RECORDS / MOST FIVE-WICKETS-IN-AN-INNINGS IN A CAREER". இஎஸ்பிஎன் கிரிக்இன்ஃபோ. பார்க்கப்பட்ட நாள் 21 October 2018.
  6. "RECORDS / ONE-DAY INTERNATIONALS/ BOWLING RECORDS / MOST FIVE-WICKETS-IN-AN-INNINGS IN A CAREER". இஎஸ்பிஎன் கிரிக்இன்ஃபோ. பார்க்கப்பட்ட நாள் 21 October 2018.
  7. "RECORDS / TWENTY20 INTERNATIONALS/ BOWLING RECORDS / MOST FIVE-WICKETS-IN-AN-INNINGS IN A CAREER". இஎஸ்பிஎன் கிரிக்இன்ஃபோ. பார்க்கப்பட்ட நாள் 21 October 2018.
  8. 8.0 8.1 Vaibhav Joshi (23 September 2019). "7 bowlers to take 5-wicket-hauls in all three formats". Yahoo Cricket.
  9. "STATISTICS / STATSGURU / TG SOUTHEE / COMBINED TEST, ODI AND T20I RECORDS/5W HAULS". ESPNCricinfo. பார்க்கப்பட்ட நாள் 21 July 2019.
  10. "STATISTICS / STATSGURU / BAW MENDIS / COMBINED TEST, ODI AND T20I RECORDS/5W HAULS". ESPNCricinfo. பார்க்கப்பட்ட நாள் 21 July 2019.
  11. "Ajantha Mendis retires from cricket as only bowler with 6-wicket hauls in Tests, ODIs and T20Is". India Today. பார்க்கப்பட்ட நாள் 21 July 2019.
  12. "STATISTICS / STATSGURU / SL MALINGA / COMBINED TEST, ODI AND T20I RECORDS / 5W HAULS". ESPNCricinfo. பார்க்கப்பட்ட நாள் 21 July 2019.
  13. "Bhuvneshwar Kumar becomes first Indian bowler to take five-wickets in each of the three formats". Times Now. பார்க்கப்பட்ட நாள் 21 July 2019.
  14. "STATISTICS / STATSGURU / B KUMAR / COMBINED TEST, ODI AND T20I RECORDS / 5W HAULS". ESPNCricinfo. பார்க்கப்பட்ட நாள் 21 July 2019.
  15. "STATISTICS / STATSGURU / UMAR GUL / COMBINED TEST, ODI AND T20I RECORDS / 5W HAULS". ESPNCricinfo. பார்க்கப்பட்ட நாள் 21 July 2019.
  16. "STATISTICS / STATSGURU / IMRAN TAHIR / COMBINED TEST, ODI AND T20I RECORDS / 5W HAULS". ESPNCricinfo. பார்க்கப்பட்ட நாள் 21 July 2019.
  17. "Kuldeep Yadav becomes 2nd Indian to complete five-wicket hauls in all three formats". Times Now. பார்க்கப்பட்ட நாள் 21 July 2019.
  18. "STATISTICS / STATSGURU / KULDEEP YADAV / COMBINED TEST, ODI AND T20I RECORDS / 5W HAULS". ESPNCricinfo. பார்க்கப்பட்ட நாள் 21 July 2019.
  19. "Shakib Al Hasan enters elite list after five-wicket haul in second Twenty20 against West Indies". News Nation. பார்க்கப்பட்ட நாள் 21 July 2019.
  20. "STATISTICS / STATSGURU / SHAKIB AL HASAN / COMBINED TEST, ODI AND T20I RECORDS / 5W HAULS". ESPNCricinfo. பார்க்கப்பட்ட நாள் 21 July 2019.
  21. "Stats: Rashid Khan becomes the 9th bowler to take a 5-wicket haul in all 3 formats". Sportskeeda. 23 September 2019.
  22. "STATISTICS / STATSGURU / RASHID KHAN / COMBINED TEST, ODI AND T20I RECORDS / 5W HAULS". ESPNCricinfo. பார்க்கப்பட்ட நாள் 21 July 2019.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஐவீழ்த்தல்&oldid=3315671" இலிருந்து மீள்விக்கப்பட்டது