பேச்சு:ஐவீழ்த்தல்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இதனை ஐந்திழப்பு என மாற்றலாமா?ஸ்ரீ (✉) 14:41, 16 சனவரி 2020 (UTC)[பதிலளி]

@ஞா. ஸ்ரீதர்:, இழப்பு என்பது பெயர்ச்சொல். அது ஒரு அணியில் ஆட்டமிழந்த வீரர்களைக் குறிக்கிறது. (எ-டு: அ அணி 5 இழப்புகளுக்கு 182 ஓட்டங்கள் எடுத்திருந்தது.) வீழ்த்தல் என்பது வினைச்சொல். அது ஒரு பந்துவீச்சாளர் மட்டையாளர்களை வீழ்த்துவதைக் குறிக்கிறது. (எ-டு: அவர் 2 மட்டையாளர்களை வீழ்த்தினார்.) ஐந்து மட்டையாளர்களை வீழ்த்துவதால் ஐவீழ்த்தல் என்று குறிப்பதே பொருந்தும் என்று கருதுகிறேன். Selva15469 (பேச்சு) 04:10, 20 சனவரி 2020 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:ஐவீழ்த்தல்&oldid=2897932" இலிருந்து மீள்விக்கப்பட்டது