உள்ளடக்கத்துக்குச் செல்

மகாவீரா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மகாவீரா
பிறப்புஇந்தியா
பணிசமணம் மற்றும் கணித அறிஞர்
சமயம்சமணம்

மகாவீரா அல்லது மகாவீராச்சாரியர் (Mahāvīra or Mahaviracharya), பண்டைய இந்தியாவின் மகதத்தில் பிறந்த, 9ம் நூற்றாண்டின் சமண சமய ஆச்சாரியரும் கணித அறிஞரும் ஆவார்.[1][2][3] இவர் கிபி 850ல் இயற்றிய கணிதசாரசங்காரகம் அல்லது கணித சார சம்கிரகா எனும் நூல் மிகவும் புகழ் பெற்றதாகும்.[1] மகாவீராச்சாரியர், இராஷ்டிரகூட மன்னர் முதலாம் அமோகவர்சன் என்பரால் ஆதரிக்கப்பட்டவர். [4] இவர் கணித சாத்திரத்தையும், ஜோதிட சாத்திரத்தையும் வேறுபடுத்தியவர்.

இதனையும் காண்க

[தொகு]

அடிக்குறிப்புகள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=மகாவீரா&oldid=4007499" இலிருந்து மீள்விக்கப்பட்டது