பிங்கலர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிங்கலர்
முழுப் பெயர்பிங்கலர்
பிறப்புகிமு 3 அல்லது 2-ஆம் நூற்றாண்டு[1]
Eraமௌரியர் காலம் அல்லது பிந்தைய மௌரியர் காலம்
பிரதான விருப்புசமசுகிருத உரைநடை, இலக்கணம், கணிதவியல்
Notable ideasபிபனாச்சி எண்கள், பைனரி எண்கள், வடிவியல்
Major worksசந்தஸ்சாஸ்திரம் எனும் பிங்கள சூத்திரம் (நூல்)

ஆச்சாரியர் பிங்கலர் (Pingala)[2] கிமு 3 அல்லது 2-ஆம் நூற்றாண்டில்[1] பரத கண்டத்தில் வாழ்ந்த சமசுகிருத மொழி அறிஞரும், கணிதவியலாளரும் ஆவார்.[3]இவர் சமசுகிருத உரைநடை, கணிதவியல், பிபனாச்சி எண்கள், பைனரி எண்கள் மற்றும் வடிவியல் முறைகளுக்காக அறியப்படுகிறார்.

இவர் சமசுகிருத மொழியில் உரைநடையில் சந்தஸ்சாஸ்திரம் [4] எனும் பிங்கள சூத்திரம் நூலை இயற்றியுள்ளார்.[5]கிபி பத்தாம் நூற்றாண்டில் ஹலாயுதர் என்பவர் பிங்கள சூத்திரத்திற்கு விளக்க உரை எழுதியுள்ளார். ஆச்சாரிய பிங்கலர், பாணினியின் சகோதரர் எனக்கருதப்படுகிறார்.

இதனையும் காண்க[தொகு]

அடிக்குறிப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிங்கலர்&oldid=3573923" இருந்து மீள்விக்கப்பட்டது