உள்ளடக்கத்துக்குச் செல்

ஸ்ரீபதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஸ்ரீபதி
தொழில்இந்திய வானியலாளர், கணிதவியலாளர்
காலம்குப்தப் பேரரசு
கருப்பொருள்சோதிடம், கணிதம்
குறிப்பிடத்தக்க படைப்புகள்சித்தாந்த சேகரா

ஸ்ரீபதி (Śrīpati) கி.பி 11ஆம் நுாற்றாண்டில் வாழ்ந்த கணித வானியல் விற்பன்னர். மகாராஷ்டிரா மாநிலத்தில் நாகதேவர் என்பவரின் மகனாகப் பிறந்தார்.[1][2]

இளவயதிலிருந்தே கணிதம், வானியலில் ஆர்வம் கொண்டிருந்தார். புகழ்பெற்ற கணித வானியலாளரான லாலா என்பவரின் பனுவல்களில் ஈடுபாடு கொண்டிருந்தார்.

நூல்கள்

[தொகு]
  1. சித்தாந்த சேகரா
  2. கணித திலகா
  3. துருவமானச
  4. தைகோடிக கரண
  5. ஜோதிட ரத்தின மாலா
  6. ஜாதக பத்ததி
  7. தைவஜ்ன வல்லப எனும் வானியல் கணிதவியல் நூல்களை இயற்றினார். [3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Ravi P. Agarwal; Syamal K. Sen, eds. (2014). Creators of Mathematical and Computational Sciences. Springer. p. 116. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9783319108704.
  2. O'Connor, John J.; Robertson, Edmund F., "ஸ்ரீபதி", MacTutor History of Mathematics archive, புனித ஆண்ட்ரூசு பல்கலைக்கழகம்.
  3. ச. முகுந்தன் (2011), இந்துக் கணித வானியல் மரபு, குருஷேத்திரா வெளியீடு, யாழ்ப்பாணம், இலங்கை, பக்-116. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-955-5341-0-1 பிழையான ISBN
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஸ்ரீபதி&oldid=4015514" இலிருந்து மீள்விக்கப்பட்டது