உள்ளடக்கத்துக்குச் செல்

சமரேந்திரநாத் ராய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சமரேந்திரநாத் ராய்
இயற்பெயர்সমরেন্দ্রনাথ রায়
பிறப்பு(1906-12-11)11 திசம்பர் 1906
கொல்கத்தா, பிரித்தானிய இந்தியா
இறப்பு23 சூலை 1964(1964-07-23) (அகவை 57)
ஜாஸ்பெர், ஆல்பர்ட்டா கனடா
குடியுரிமைஐக்கிய அமெரிக்கா
துறைகணிதவியாலாளர் மற்றும் புள்ளியியலாளர்
பணியிடங்கள்கொல்கத்தா பல்கலைக்கழகம்
இந்தியப் புள்ளியியல் கழகம்
வட கரொலைனா பல்கலைக்கழகம் (சாப்பல் ஹில்)
கல்வி கற்ற இடங்கள்ராஜாபஜார் அறிவியல் கல்லூரி
(கொல்கத்தா பல்கலைக்கழகம்)
ஆய்வு நெறியாளர்பிரசந்தா சந்திரா மகாலனோபிசு
என். ஆர். சென்
முனைவர் பட்ட 
மாணவர்கள்
இன்கிராம் ஒல்கின்
அறியப்படுவதுபன்முக பகுப்பாய்வு

சமேரேந்திர நாத் ராய் (Samarendra Nath Roy) (பிறப்பு:11 டிசம்பர் 1906: இறப்பு: 23 சூலை 1964) ஐக்கிய அமெரிக்காவின் இந்திய வம்சாவளி வங்காள கணிதவியல் மற்றும் புள்ளியியல் அறிஞர் ஆவார். பன்முக பகுப்பாய்விற்காக பெரிதும் அறியப்படுகிறார்.

கல்வி & பணி[தொகு]

இவர் 1931ல் கொல்கத்தா பல்கலைக்கழகத்தின் இராஜா பஜார் அறிவியல் கல்லூரியில் பயன்பாட்டு கணிதவியலில் இளநிலை அறிவியியல் பட்டம் பெற்றார். பின்னர் இந்தியப் புள்ளியியல் கழகத்தின் தலைவரான பிரசந்தா சந்திரா மகாலனோபிசுவின் கீழ் புள்ளியியலில், பன்முக பகுப்பாய்வில் முனைவர் பட்டம் பெற்றார்.[1][2][3]

சமேரேந்திரநாத் ராய் 1950 முதல் 1963 முடிய வடகரோலினா பல்கலைக்கழகத்தில் புள்ளியியல் துறையில் பேராசிரியராகப் பணியாற்றினார்.[4] பின்னர் இந்தியா திரும்பி இந்தியப் புள்ளியியல் கழகத்தில் பணியில் சேர்ந்தார். பின்னர் கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் புள்ளியியல் துறையில் பேராசிரியாகச் சேர்ந்தார்.

குறிப்பிடத்தக்க படைப்புகள்[தொகு]

  • Potthoff, R. F. and Roy, S. N. (1964), "A generalized multivariate analysis of variance model useful especially for growth curve problems", Biometrika, vol. 51, pp. 313–326.
  • Roy, S. N. (1957), "Some Aspects of Multivariate Analysis", New York: Wiley.
  • Roy, S. N. and Sarhan, A. E. (1956), "On inverting a class of patterned matrices", Biometrika, 43, 227–231.

மேற்கோள்கள்[தொகு]

  1. Govind S. Mudholkar; Alan D. Hutsonb; Michael P. McDermotta (2007). "Life and legacy of Samarendra Nath Roy 1906–1964". Journal of Statistical Planning and Inference 137 (11): 3208–3212. doi:10.1016/j.jspi.2007.03.003. 
  2. V. Mardia, Kanti (23 January 2008). "On S.N. Roy's Legacy to Multivariate Analysis" (PDF). Presented as a plenary talk to S. N. Roy Multivariate Conference, Kolkata (December 2006). Archived from the original (PDF) on 29 July 2012. பார்க்கப்பட்ட நாள் 26 October 2012.
  3. கணித மரபியல் திட்டத்தில் சமரேந்திரநாத் ராய்
  4. "PhDs Awarded". Department of Statistics and Operations Research, University of North Carolina at Chapel Hill. Archived from the original on 24 January 2018. பார்க்கப்பட்ட நாள் 21 January 2013.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சமரேந்திரநாத்_ராய்&oldid=3782667" இலிருந்து மீள்விக்கப்பட்டது