பெண்மை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கண்ணாடியுடன் வெள்ளி (வீனசு). பெண்மைசார் உருவகமாக கிபி 1555 இல் தித்தியன் வரைந்த கிரேக்கத் தொன்மக் கடவுள் வெள்ளி (வீனசு).

பெண்மை (Femininity அல்லது feminity,[1]womanliness அல்லது womanhood ) பெண்களுக்கும் சிறுமியருக்கும் உள்ளதாக வரையறுக்கப்படும் பொதுவான பண்புகள், நடத்தைகள், செயல்பாடுகளின் தொகுப்பாகும். பெண்மை சமூகத்தினால் கட்டமைக்கப்பட்டாலும் சமூகத்தினால் வரையறுக்கப்பட்ட காரணிகளாலும் உயிரியற் காரணிகளாலும் அமைவதாகும்.[2][3][4] இதனால், இது உயிரியற் பெண் பாலின் வரையறையிலிருந்து வேறுபட்டது.[5][6] ஆண்களும் பெண்களும் பெண்மைத் தன்மைக் கொண்டிருக்கலாம்.

வழமையாக தாய்மை, மென்மை, பாசம், கூர் உணர்வு ஆகியன பெண்மையின் தன்மைகளாக கூறப்படுகின்றன .[7][8][9] தமிழர் பண்பாட்டில் அச்சம், நாணம், மடம், பயிர்ப்பு என்பவை பெண்மையின் தன்மைகளாகக் குறிப்பிடப்படுகின்றன. இருப்பினும் பெண்மை இருப்பிடத்தையும் சூழமைவையும் பொறுத்து இவை வேறுபடுகின்றன; இவற்றில் பல்வேறு சமூக, பண்பாட்டுக் காரணிகளும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.[10] சில பண்பாடுகளில் சில கோட்பாடுகளும் அஃறிணைப் பொருட்களும் பெண்மைத்தன்மை கொண்டவையாகக் கருதப்படுகின்றன.[11] பெண்மைக்கு எதிரானத் தன்மையாக ஆண்மை அமைகிறது.

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

 1. "Feminity vs. femininity", Grammarist.
 2. Marianne van den Wijngaard (1997). Reinventing the sexes: the biomedical construction of femininity and masculinity. Race, gender, and science. Indiana University Press. பக். 171 pages. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-253-21087-9. http://books.google.com/books?id=Dn5cI9BHbKgC&pg=PA1&dq=en#v=onepage&q=false. பார்த்த நாள்: June 3, 2011. 
 3. Hale Martin, Stephen Edward Finn (2010). Masculinity and Femininity in the MMPI-2 and MMPI-A. U of Minnesota Press. பக். 310 pages. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-8166-2445-3. http://books.google.com/books?id=5KLPlmr9T7MC&pg=PA30&dq=en#v=onepage&q=Biology%20of%20femininity&f=false. பார்த்த நாள்: June 3, 2011. 
 4. Richard Dunphy (2000). Sexual politics: an introduction. Edinburgh University Press. பக். 240 pages. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-7486-1247-5. http://books.google.com/books/about/Sexual_Politics.html?id=NVPQkt0bVpAC. பார்த்த நாள்: June 3, 2011. 
 5. Ferrante, Joan. Sociology: A Global Perspective (7th ). Belmont, CA: Thomson Wadsworth. பக். 269–272. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-8400-3204-8. 
 6. Gender, Women and Health: What do we mean by "sex" and "gender"?' The World Health Organization
 7. Vetterling-Braggin, Mary "Femininity," "masculinity," and "androgyny": a modern philosophical discussion
 8. Worell, Judith, Encyclopedia of women and gender: sex similarities and differences and the impact of society on gender, Volume 1 Elsevier, 2001, ISBN 0-12-227246-3, ISBN 978-0-12-227246-2
 9. Thomas, R. Murray (2000). Recent Theories of Human Development. Sage Publications. பக். 248. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0761922474. http://books.google.fr/books?hl=fr&id=-RxIUDYIuiIC&q=%22traditional+feminine+%28gentleness. "Gender feminists also consider traditional feminine traits (gentleness, modesty, humility, sacrifice, supportiveness, empathy, compassion, tenderness, nurturance, intuitiveness, sensitivity, unselfishness) morally superior to the traditional masculine traits of courage, strong will, ambition, independence,assertiveness, iniative, rationality and emotional control." 
 10. Witt, edited by Charlotte (2010). Feminist Metaphysics: Explorations in the Ontology of Sex, Gender and Identity. Dordrecht: Springer. பக். 77. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:90-481-3782-9. 
 11. http://orion.math.iastate.edu/jdhsmith/coffee/compgen.htm
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெண்மை&oldid=2937810" இருந்து மீள்விக்கப்பட்டது