மார்க்சிய பெண்ணியம்
அங்கம் |
பெண்ணியம் |
---|
![]() |
பெண்ணிய மெய்யியல் மீதான தொடரின் அங்கம் |
---|
முதன்மை ஆக்கங்கள் |
முதன்மை கோட்பாட்டாளர்கள் |
முக்கிய கோட்பாடுகள் |
மார்க்சிய பெண்ணியம் (Marxist feminism) பெண்கள் வாழ்வது ஒரு ஆதிக்க சமுக அமைப்பு; பலவித உரிமைகளை இழந்து நிற்கிறார்கள்; சுரண்டலுக்கு ஆளாகிறார்கள். ஏற்றத்தாழ்வு நிறைந்து உள்ளது. இதில், ஒரு சாரார் மட்டும், தமது சமத்துவத்தைப் பெறுவது கடினம் ஒட்டுமொத்த பாரபட்சங்களைக் களைந்து முன்னேறும்போதுதான், அனைத்துப் பகுதிக்கும் முழுமையான சமத்துவம் கிடைக்கும் என்கிறது மார்க்சியம். அதாவது பொதுவான பிரச்சனைகளோடு பெண்ணின் பிரச்சினைகள் இணைந்தவை; எனவே பொதுவான தீர்வின் ஒரு பகுதியாகப் பெண்ணிற்கான தீர்வையும் பார்க்க வேண்டும்.
வெளி இணைப்புகள்[தொகு]
- Marxism, Liberalism, And Feminism (Leftist Legal Thought) New Delhi, Serials (2010) by Dr.Jur. Eric Engle LL.M.
- Silvia Federici, recorded live at Fusion Arts, NYC. 11.30.04 பரணிடப்பட்டது 2017-12-31 at the வந்தவழி இயந்திரம்
- Marxist Feminism
- Feminism of the Anti-Capitalist Left by Lidia Cirillo