பாலினம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பாலினம் என்பது ஒருவரின் பால் தொடர்பாக ஒரு சமூகம் தொடர்புபடுத்தும் பண்புகள், மனப்பாங்குகள், உணர்வுகள், நடத்தைகள் ஆகியவற்றைக் குறிக்கிறது.[1] பாலின அடையாளம் என்பது சமூகத்தால் மட்டும் அல்லாமல் ஒருவர் தானாக, தனது அக அனுபவங்களால் எந்தப் பாலினமாக உணர்கிறார் என்பதைப் பொறுத்தும் அமைகிறது.[2] பொதுவாக பாலினம் ஆண் பெண் என்ற இரு துரவ தொடர்மத்தில் வரையறை செய்யப்படுகிறது. ஆண், பெண், திருனர், இருனர், Transsexuals என்று பல்வேறு பாலினங்கள் உண்டு.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. What do we mean by "sex" and "gender"?
  2. Definition of Terms: Sex, Gender, Gender Identity, Sexual Orientation
  3. Winter, Gopi Shankar (2014). Maraikkappatta Pakkangal: மறைக்கப்பட்ட பக்கங்கள். Srishti Madurai. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9781500380939. இணையக் கணினி நூலக மையம்:703235508. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாலினம்&oldid=2742385" இருந்து மீள்விக்கப்பட்டது