உள்ளடக்கத்துக்குச் செல்

பெண்ணியலாளர்கள் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இது பெண்ணியம் உருவாக பங்களித்தவர்களின் பட்டியல். ஒவ்வொரு காலத்துக்குமான அகரநிரல்கள் தனித்தனியாகத் தரப்பட்டுள்ளன.

இப்பட்டியலில் தம்மைப் பெண்ணியலாளர்களாகக் கருதாத ஆனால் ஆண் ஆதிக்கத்தை பெண்ணிய உணர்வோடு தம் நூல்களில் எதிர்த்தவர்களும் உள்ளனர்.

தொடக்கநிலைப் பெண்ணியலாளர்கள்

[தொகு]

1500 க்கு முன் பிறந்தவர்கள்.

வ.எண். பிறப்பு காலம் பெயர் நாடு பிறப்பு இறப்பு குறிப்புரை தகவல் வாயில்
11201–1300அஞ்சௌவின் எலன்செர்பியா12361314செர்பிய அரசி, பெண்ணியலாளர், பெண்கள் பள்ளிகளை நிறுவியவர்[1][2]
21201–1300பெத்திசியா கோழாதினிஇத்தாலி12091261[3]
31201–1300, நிகோலா தெ லா கயேபெரும்பிரித்தானியா1150–561230முப்பது ஆண்டுகட்கு இலிங்கன் கோட்டையின் ஆளுநர்[4]
41301–1400Jயெஃபிமியாசெர்பியா13491405செர்பிய அரசியலாளர், கவிஞ்ர், அரச தந்திரி[5]
51301–1400கிறித்தைன் தெ பிழான்இத்தாலி13651430இடைக்கால அரசவை எழுத்தர்[6]
61301–1400போலந்தின் யத்விகாபோலந்து1373–741399[[1384 இல் இருந்து இறப்பு வரைபோலந்தின் அரசி[7]
71301–1400செர்பியாவின் மிலிகாசெர்பியா133514051389முதல் 1393 வரை போலந்தின் பேரரசி, கவிஞர்[8][9]
81401–1500இலக்குபுர பலராம் தாசுஇந்தியா15th centuryunknown[[ஒடிய மொழிக் கவிஞர்; பெண்ணியம் சார்ந்த இந்திய முதல் முயற்சி[10]
91401–1500இலௌரா செரேதாஇத்தாலி14691499மக்கட்பண்பு பெண்ணிய எழுத்தாளர்[11]
101401–1500இலா மெலிஞ்சேமெக்சிகோஅண்.1496 or அண்.1501அண்.1529மெக்சிகோ விடுதலையாளர்[12]
111401–1500மரீ தெந்தியேர்சுவிட்சர்லாந்துஅண்.14951561ஜெனீவா புரோட்டசுடண்ட் சீர்திருத்தவாதி, இறையியலாளர்[13]

}}

16 ஆம் நூற்றாண்டு பெண்ணியலாளர்கள்

[தொகு]

1501 முதல் 1600க்கு இடையில் பிறந்தவர்கள்

வ,எண். பிறந்த காலம் பெயர் நாடு பிறப்பு இறப்பு குறிப்புரை தகவல் வாயில்
11501–1600என்றிக் கார்னீலியசு அக்ரிப்பாசெருமனி14861535ஆண் பெண்ணியலாளர். இவர் இறையியலாகவும் அறவிய்லாகவும் பெண்ணை முதன்மையில் வைக்கும் Declamatio de nobilitate et praecellentia foeminei sexus (Declamation on the Nobility and Preeminence of the Female Sex) எனும் நூலை எழுதினார்.[14]
21501–1600ஜேன் ஆங்கர்பெரும்பிரித்தானியாவார்ப்புரு:Floruitவார்ப்புரு:Floruitமுதனிலைப் பெண்ணியலாளர் ஜேன் ஆங்கரும் பெண்களுக்கான பாதுகாப்பும்என்ற நூலை எழுதியவர்[15]
31501–1600மரீ தெ கவுர்னேபிரான்சு15651645முதனிலைப் பெண்ணியலாளர் Egalité des hommes et des femmes ('ஆன், பெண் சமமை) என்ற நூலை எழுதியவர்[16]
41501–1600இழ்மூ நோ ஒகுனியப்பான்அண்.1571unknownகாபுகி அரங்கை உருவாக்கியவர்[17]
51501–1600மோதெசுத்தா போழோ தி போர்ழிஇத்தாலி1501–1600அண்.1593முதனிலைப் பெண்ணியலாளர் பெண்ணின் பெருந்தகைமைஎன்ற நூலின் ஆசிரியர்[18]
61501–1600உலுகிரேழ்சியா மாரினெல்லாஇத்தாலிஅண்.15711653இத்தாலியக் கவிஞர், எழுத்தாளர், பெண்ணுரிமைக் காவலர்[13]
71501–1600பொக்கோண்டாசுஅமெரிக்காஅண்.15951617தொடக்கப் பெண்ணிய முன்னோடி[19]

17 ஆம் நூற்றாண்டு பெண்ணியலாளர்கள்

[தொகு]

1601 முதல் 1700க்கு இடையில் பிறந்தவர்கள்.

வ. எண். பிறந்த காலம் பெயர் நாடு பிறப்பு இறப்பு குறிப்புரை தகவல் வாயில்
11601–1700அப்ரா பெகுன்பெரும்பிரித்தானியா16401689எழுத்தாள்ர், முதனிலைப் பெண்ணியலாளர்[20]
21601–1700அன்னே பிராடுசுட்ரீட்டுபெரும்பிரித்தானியா16121672வட அமெரிக்க்க் காலனியக் கவிஞர்[21]
31601–1700சோபியா எலிசபெத் பிரென்னர்சுவீடன்16591724எழுத்தாளர், பெண்ணுரிமைப் போராளி[22]
41601–1700முதுவல். சோர் ஜுவானா இனேசு தெ லா குரூசுமெக்சிகோ16481695யெரோனிமோசு தேவாலயச் செவிலியர், அறிஞர், கவிஞர்[23]
51601–1700பிராங்குவா பவுல்லைன் தெலா பார்பிரான்சு16471725ஆன் பெண்ணிய மெய்யியலாளர்[13]
61601–1700சுவீடன் கிறித்தினாசுவீடன்16261689சுவீடன் அரசி மறத்தி[24]
71601–1700மேரி அசுட்டேல்பெரும்பிரித்தானியாஅண்.16661731ஆங்கிலப் பெண்ணிய எழுத்தாள்ர், யாப்பியலாளர்[13][25][26]

18 ஆம் நூற்றாண்டு பெண்ணியலாளர்கள்

[தொகு]

1701 முதல் 1800 க்கு இடையில் பிறந்தவர்கள்.

வ. எண். பிறந்த காலம் பெயர் நாடு பிறப்பு இறப்பு குறிப்புரை தகவல் வாயில்
11701–1800அபிகைல் ஆடம்சுஅமெரிக்கா17441818[27]
21701–1800கேத்தரினா அகில்கிரென்Ahlgrenசுவீடன்17341800சுவீடன் பெண் வெளியீட்டாளரும் எழுத்தாளரும். [28]
31701–1800அன்னெசுடைன் பேயர்டென்மார்க்17951884பெண்கல்வியின் முன்னோடி[சான்று தேவை]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Fine, Jr., John V. A. (1994). The late medieval Balkans: a critical survey from the late twelfth century to the Ottoman Conquest. Ann Arbor: University of Michigan Press. p. 220. ISBN 9780472082605.
  2. Ndreca, Ardian (14 September 2008). "Rrënojat e Abacisë së Shirgjit dhe shpëtimi i tyne" (in Albanian). Gazeta 55 இம் மூலத்தில் இருந்து 31 ஜனவரி 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160131161151/http://gazeta55.al/rrenojat-e-abacise-se-shirgjit-dhe-shpetimi-i-tyne/. பார்த்த நாள்: 18 January 2015.
  3. "Gozzadini, Bettisia" (in French). Municipality of Bologna at the MEMO history. Retrieved 18 January 2015.{{cite web}}: CS1 maint: unrecognized language (link) English translation.
  4. Carpenter, David (1990), "The Government of the Regent, 1217-19: The restoration of government, October–November 1217", in Carpenter, David (ed.), The minority of Henry III, Berkeley: University of California Press, pp. 66–67, ISBN 9780520072398.
  5. Gavrilović, Zaga (2006), "Women in Serbian politics, diplomacy and art at the beginning of Ottoman rule", in Jeffreys, Elizabeth M. (ed.), Byzantine style, religion, and civilization: in honour of Sir Steven Runciman, New York: Cambridge University Press, pp. 78–79, ISBN 9780521834452.
  6. Akkerman, T.; Stuurman, S.T. (2013). Perspectives on Political Thought in European History: From the Middle Ages to the Present. Taylor & Francis. ISBN 9781134744350.
  7. Davies, Norman (2005), "Jogaila: the Lithuanian union (1386-1572)", in Davies, Norman (ed.), God's playground: a history of Poland (Volume I), Oxford New York: Oxford University Press, pp. 94–96, ISBN 9780199253395.
  8. Vujić, Joakim (2006), "The transformation of symbolic geography: Characteristics of the Serbian people", in Trencsényi, Balázs; Kopeček, Michal (eds.), Late enlightenment emergence of the modern 'national idea, Budapest New York: Central European University Press, p. 115, ISBN 9789637326523. {{citation}}: Invalid |ref=harv (help)
  9. Popovich, Ljubica D. (1994). "Portraits of Knjeginja Milica". Serbian Studies (North American Society for Serbian Studies) 8 (1–2): 94–95. http://serbianstudies.org/publications.html. பார்த்த நாள்: 2016-03-22. Pdf. பரணிடப்பட்டது 2016-03-04 at the வந்தவழி இயந்திரம்
  10. Mansingha, Mayadhar (1962). History of Oriya literature. New Delhi: Sahitya Akademi. கணினி நூலகம் 3713900.
  11. Cereta, Laura (author); Robin, Diana (1997). Collected letters of a Renaissance feminist. Chicago, Illinois: University of Chicago Press. ISBN 9780226100135. {{cite book}}: |first1= has generic name (help)
  12. Romero, Ronaldo J. (2005), "Foundational motherhood: Malinche/Guadalupe in contemporary Mexican and Chicana/Chicano culture", in Romero, Ronaldo J. (ed.), Feminism, nation and myth: La Malinche, Houston, Texas: Arte Público Press, p. 28, ISBN 9781558854406, Appearing first in the sixteenth-century chronicles of conquest, she reappeared... during the nineteenth century as Latin American intellectuals attempted (right after the successful movements of independence from Spain) to explain why a handful of soldiers were able to conquer the vast Aztec and Inca empires
  13. 1 2 3 4 Wayne, Tiffany K. (2011). Writings from Ancient Times to the Modern World: A Global Sourcebook and History. Greenwood Publishing Group. ISBN 9780313345807.
  14. Agrippa, Heinrich Cornelius (1996) [1529]. Declamatio de nobilitate et praecellentia foeminei sexus [Declamation on the Nobility and Preeminence of the Female Sex] (in French). Chicago: University of Chicago Press. ISBN 9780226010601.{{cite book}}: CS1 maint: unrecognized language (link) Online.
  15. Anger, Jane (1589). Jane Anger her Protection for Women. London: Richard Jones and Thomas Orwin. கணினி நூலகம் 646661464. Online.
  16. de Gournay, Marie (1989) [1622]. Egalité des hommes et des femmes [The equality of men and women] (in French). Paris: Côté-femmes éditions. ISBN 2907883097.{{cite book}}: CS1 maint: unrecognized language (link)
  17. Frédéric, Louis (2002), "Okuni", in Frédéric, Louis (editor); Roth, Käthe (translator) (eds.), Japan encyclopedia, Cambridge, Massachusetts: Belknap Press of Harvard University Press, ISBN 9780674017535. {{citation}}: |editor-first1= has generic name (help); Invalid |ref=harv (help)
  18. Fonte, Moderata (1997). The worth of women: wherein is clearly revealed their nobility and their superiority to men. The Other Voice in Early Modern Europe. Chicago, Illinois: University of Chicago Press. ISBN 9780226256825. Preview.
  19. Tandon, Neeru (2008). "The Categories of Major Feminists". Feminism: a paradigm shift. Atlantic. pp. 18–21. ISBN 9788126908882.
  20. Hutner, Heidi (1993). Rereading Aphra Behn: history, theory, and criticism. Charlottesville: University Press of Virginia. ISBN 9780813914435.
  21. Engberg, Kathrynn (2010). The right to write: the literary politics of Anne Bradstreet and Phillis Wheatley. Lanham, Maryland: University Press of America. ISBN 9780761846093.
  22. Göransson, Elisabet (2006). Letters of a learned lady: Sophia Elisabeth Brenner's correspondence, with an edition of her letters to and from Otto Sperling the younger. Stockholm: Almqvist & Wiksell. ISBN 9122021574.
  23. Bénassy-Berling, Marié-Cécile (1982). Humanisme et religion chez Sor Juana Inés de la Cruz: la femme et la culture au XVIIe siècle (in French). Paris: Editions hispaniques Publications de la Sorbonne. ISBN 2853550001.{{cite book}}: CS1 maint: unrecognized language (link)
  24. Åkerman, Susanna (1991). Queen Christina of Sweden and her circle: the transformation of a seventeenth-century philosophical libertine. Leiden New York: E.J. Brill. ISBN 9004093109.
  25. Boles, Janet K.; Hoeveler, Diane Long (2004). Historical Dictionary of Feminism. Scarecrow Press. ISBN 9780810849464.
  26. Hartley, Cathy (2013). Historical Dictionary of British Women. Taylor & Francis. ISBN 9781135355333.
  27. Schneir, Miriam (2012). The Vintage Book Of Historical Feminism. Random House. ISBN 9781448139651.
  28. Larsson, Lisbeth. "My Dear Sister and Incomparable Friend!". The History of Nordic Women's Literature. Kvinfo. Retrieved 23 August 2015.

வெளி இணைப்புகள்

[தொகு]