மூன்றாம் அலை பெண்ணியம்
பெண்ணியம் தொடரின் பகுதி |
---|
![]() |
பெண்ணிய மெய்யியல் தொடரின் பகுதி |
---|
முதன்மை ஆக்கங்கள் |
முதன்மை கோட்பாட்டாளர்கள் |
முக்கிய கோட்பாடுகள் |

மூன்றாம் அலைப் பெண்ணியம் என்பது 1980 களுக்குப் பின்னரான பல வகைப்பட்ட பெண்ணிய செயற்பாடுளைக் சுட்டுகிறது. இந்த இயக்கம், இரண்டாம் அலை பெண்ணியத்தின் தோல்விகளாக கருதப்பட்டவற்றில் இருந்து எழுந்தது. இந்த இயக்கத்தில் பெண்கள் "பல நிறத்தவர்கள், இனத்தவர்கள், நாட்டவர், சமயத்தவர், பண்பாட்டு பின்புலத்தைக் கொண்டவர்கள்" என்ற மகளிர் பிரிவுகள் இடையிலானபாகுபாட்டை உணர்தலை அடிப்படையாகக் கொண்டது.
மூன்றாம் அலைப் பெண்ணியம் ஐக்கிய அமெரிக்காவில் 1990 களின் தொடக்கத்தில் தோன்றி,[2] 2010 களில் நான்காம் அலைப் பெண்ணியம் உருவாகும் வரை நீடித்தது.[3][4] மூன்றாம் அலைப் பெண்ணியர்கள் 1960 களிலும் 1970 களிலும் பிறந்தவர்கள்; இவர்கள் அமெரிக்காவின் புலம்பெயர் மக்களின் பத்தாம் தலைமுறையினர். இரண்டாம் அலைப் பெண்ணியர்களின் பொதுவெளி(குடிமைசார்) உரிமைகளுக்கான போராட்டவெளியில் இருந்து எழுச்சி பெற்றவர்களாகவே அமைகின்றனர். தனியர்நலவாதம், அரசியல் பன்முகத்தன்மை கொண்டவர்கள்; பெண்ணியர் குறித்த மறுவரையை உருவாக்க முயண்றவர்கள்.[2] [5][6]
மூன்றாம் அலையின் எழுச்சி, 1990 களின் தொடக்கத்தில் வாழ்சிங்டன், ஒலிம்பியாவில் ஏற்பட்ட கலகப்பெண்ணின் பெண்ணியப் பொதுவெளிப் பழுப்புட் பண்பாட்டுத்(இது பரவலாகப் படிக்கப்பட்ட பழுப்புத்தாள் இலக்கியத்தை ஒத்ததாகும்) தோற்றத்தில் முகிழ்ப்பதாகக் கருதப்படுகிறது;[a]அனிதா கில் 1991 இல் அனைத்து ஆண், அனைத்து வெள்ளை மேலவை நீதிக்குழுவுக்கு ஐக்கிய அமெரிக்க உச்சநீதிமன்றத்துக்குத் தேர்வு செய்யப்பட்ட கிளாரென்சு தாமசு தண்னைப் பாலியல் வன்முறைக்கு ஆட்படுத்தியதாக தொலைக்காட்சிச் சான்றை வெளிட்டுக் காட்டினார். மூன்றாம் அலை எனும் சொல்லை இரெபேக்கா வாக்கர், "Becoming the Third Wave" எனும் கட்டுரையை மிசசு இதழில் வெளியிட்டபோது உருவாக்கினார்; இக்கட்டுரையை அனிதா கில் தாமசு உச்சநீதிமன்றத்துக்குத் தேர்வானதைப் பற்றியும் அவரிழைத்த பாலியல் வன்முறை குறித்தும் எ1992 இல் எழுதினார் (1992). [8][1][6] அப்போது அவர் பின்வருமாறு எழுதினார்:
எனவே அனைத்து மகளிருக்கான வேண்டலாக, குறிப்பாக எனது தலைமுறைக்கான வேண்டலாக இதை எழுதுகிறேன்: தாமசின் பணியமர்த்தலின் உறுதி ஒன்றை உமக்கு நினைவூட்டட்டும், எனக்கு நினைவூட்டியது போலவே; அது, நமது போராட்டம் இன்னும் முடியவில்லை என்பது தான். இந்தப் பெண்ணின்பாலான பாலியல் தாக்குதலின் புறக்கணிப்பு உங்களுக்குச் சினத்தீயை மூட்டட்டும். இந்த ஆற்றாமையை அரசியலாக்குவோம். நமக்காக சேலை செய்யாதவ்ருக்கு நம் வாக்கை அளிக்கவேண்டாம். அவர்களோடு பாலுறவு வேண்டாம்; உடன் உணவும் உண்ணாதீர்கள்; நம் விடுதலையை முன்னிறுத்தாத அவர்களைப் பேணி வர்க்கவேண்டாம்; நமுடல்களைக் காப்போம்; நம் வாழ்க்கையைக் காப்போம். நான் ஒரு பின்னைபுத்திய(பின்நவீனப்) பெண்ணியப் பெண் அன்று. நான் ஒரு மூன்றாம் அலைக்காரி.[9][1]
வாக்கர் நாம் உருவாக்கும் மூன்றாம் அலைப் பெண்ணியம் வெற்று எதிர்வினையன்று; இது தன்னளவில் ஒரு தனி இயக்கமாகும்; ஏனெனில், இனி நாம் நிறைவேற்ற வேண்டியப் பல பணிகள் நம்முன் உள்ளன.இனம், பாலினம், வருக்கம் என பலவகை மகளிர் ஒடுக்குமுறை அடுக்குகள் அமைதலையும் அவற்றை விரிவாக விளக்குவதற்கான தேவையைப் பாலின்ப் பிரிவிடையிலான உறவு எஉம் கருத்துப்படிமம் சுட்டுகிறது. இந்தக் க்கருத்துப் படிமத்தை 1989 இல் கிம்பெர்லே வில்லியம்சு கிரென்சா அறிமுகப்படுத்தினாலும், மூன்றாம் அலைக் காலத்தில் தான் இது வளர்ந்து செழிக்கலானது.[10] பெண்ணியர்கள் 1990 களிலும் 2000 களிலும் இணையவெளிக்கு வந்து, உலகப் பார்வையாளரை வலைப்பூ வழியாகவும் மின்னிதழ்கள் வழியாகவும் அடைந்தனர்; தம் இலக்குகளை விரிவாக்கினர்; கட்டுப்பெட்டித்தனமான பாலியல் பாத்திரங்களைவிலக்கினர்; பெண்ணியக் களத்தை பன்முகமாக்கி, இன, பண்பாட்டு வேறுபாட்டு அடையாளங்களையும் உள்ளடக்கலாயினர்.[11][12]
மூன்றாம் அலையில் புதிய பெண்ணிய செல்நெறிகளும் கோட்பாடுகளும் உருவாகின. இவற்றுள் மகளிர் பிரிவிட உறவு, பாலியல் நேர்மை(நேர்காட்சிப் பெண்ணியம்), மரக்கறி உணவு சூழல் பெண்ணியம், பெயநிலைப் பெண்ணியம், பின்னைப் புத்தியப்(பின் நவீனப்) பெண்ணியம் ஆகியன அடங்கும்.
வரலாறு[தொகு]
இரண்டாம் அலைப் பெண்ணிய அதீதச் செயல்முனைவுக்கு எதிர்வினையாக, 1970 களின் பிந்தையப் பகுதியிலும் , 1980 களின் தொடக்கத்திலுமான இடைவெளியில் பெண்ணியப் பாலியல் போராட்டங்கள் எழுச்சி பெற்றன; இதன் விளைவாக, பிறகு பாலியல் குறித்த பார்வைகளைச் சீர்தூக்கி, அதன்வழி, " நேர்காட்சிப் பெண்ணியக் கருத்துப்படிமத்தை" எதிர்த்துப் போராடி, மூன்றாம் அலையை நிறுவினர்.[13]
தொடக்க காலம்[தொகு]
கலகப்பெண்[தொகு]
காலநிரல்[தொகு]
1990 களில்[தொகு]
நாள் | நிகழ்ச்சி |
---|---|
1990 | நவோமி வுல்ஃபின் அழகு எனும் தொல்புனைவு நூல் வெளியீடு. |
1991 | ஐக்கிய அமெரிக்கா, வாழ்சிங்டன், ஒலிம்பியாவில் கலகப்பெண்ண்(Riot grrrl) இயக்கத்தின் தோற்றம்.[14] |
மார்ச்சு 1991 | ஐக்கிய அரசு மேலவை, ஆங்கிலச் சட்டத் தொகுப்பில் மணவழி பாலியல் வன்புணர்வுக்கு விதிமுறைகளில் தனி விலக்கேதும் இல்லை என அறிவிக்கிறது. |
மார்ச்சு 1991 | ஐக்கிய அமெரிக்க உச்சநீதிமன்றம் United Automobile Workers v. Johnson Controls, Inc. எனும் குழுமத்துக்கு மகளிரை, வளரும் கருக்குழவிக்கு நச்சுப்பொருட்களால் தீங்கு விளைவதாகக் கூறி, வேலைக்கு டுப்பதில் இருந்து விலக்கக் கூடாது என அறிவுறுத்துகிறது.[15] |
மே 1991 | தெல்மாவும் உலூயிசேவும் திரைப்படம் வெளியிடல்: " இப்படம் இதுவரை இரவு பேரணிகளைத் திரும்பப் பெறு இயக்கத்தின் அயன்மையாதல், சின உணர்வுகளை பொதுவெளிக்குக் கொணர்ந்து அவற்றைக் கலகக்குரலாக மாற்றியது." – கரீனா சகானொ, நியூயார்க் டைம்சு.[16] |
31 ஜூலை 1991 | ஐக்கிய அமெரிக்கா மேலவை பெண்வான் வலவரை போர்வீராங்கனைகளாக பணியில் எடுக்க முழு ஆதரவு நல்கி வாக்களிக்கிறது.[17] |
1991 | [[பின்னடைவு: அமெரிக்க மகளிருக்கு எதிரான அறிவிக்கப்படாத போர் எனும் சுசான் ஃபலூடியின் நூல் வெளியீடு.[18] |
ஜூலை 1991 | கிளாரன்சு தாமசு உச்சநீதிமன்றத்துக்கு தேர்வும் அனிதா கில்லுக்கு அவரிழைத்தபாலியல் தக்குதலுக்கான்ன தொலைக்காட்சி சான்று வெளியீடும். |
அக்தோபர் 1991 | " நல்வாய்ப்பு 2000" ஐக்கிய அரசு மகளிர் பணிவாய்ப்பு உயர்த் த வெளியிடல்.[19][20][21] |
ஜனவரி 1992 | தாமசு அமர்த்தத்துக்கு எதிராக, அமெரிக்கப் பெண்ணியர் இரெபாக்கா வாக்கர் மிசசு இதழில் " மூன்றாம் அலையினர் ஆதல்" வெளியிடல்.[1] |
1992 | ஐக்கிய அமெரிக்க மேலவையில் ஏற்கென்வே உள்ள இருவரோடு மேலும் மகளிர் நால்வர் இணைதல்; 1992 ஐக்கிய அமெரிக்க மகளிர் ஆண்டு அடையாளத்தைப் பெறல். |
1992 | இளம் செயல்பாட்டளரை ஊக்குவிக்கலைக்கிய அமெரிக்காவில் இரெபாக்கா வாக்கரும் சானான் இலிசு-ரியோர்தானும் மூன்றாம் அலை நேரடைச் செயலாக்கக் குழுமத்தை(பின்னர் மூன்றாம் அலை அறக்கட்டளையானது) உருவாக்கல்[22][23] |
1993 | ஐக்கிய அமெரிக்காவில் குடும்ப, மருத்துவ விடுமுறைச் சட்டம் இயற்றப்படல்.[24] |
1993 | நான்னிகேட் ஊழலால், அரசத் தலைவர் பில் கிளின்ட்டனின் முந்தைய தேர்வான ஜோவே பைர்டுவும் கிம்பா வுடுவும் தோல்வி கண்டதும் ஜேனெட் இரேனோ முதல் ஐக்கிய அமெரிக்க சட்டவரண் பொதுவராக அமர்த்தம் உறுதியாதல். |
1993 | "எங்கள் பெண்மக்களைப் பணிக்கெடுங்கள்" ஐக்கிய அமெரிக்காவில் உருவாதல்; இது இளம்பெண்களின் தன்மானத்தை நிறுவி, மகளிர் பல்வேறு பணிவாய்ப்புகளைபெற வழிதிறந்துவிட்டது. இது பின்னர் எம் பெண்பிள்ளைகளையும் ஆண்மக்களையும் பணிக்கெடுங்கள் என மாற்றங் கண்டது.[25] |
1993 | இலவுரி கெஞ்செல் மார்செல்லி கார்ப் தெபி சுட்டிரோலர் நிறுவிய [[ பசுட்டு இதழின் முதல் பத்திப்பு வெளியீடு. |
1994 | மகளிர் சிறுக்கி எனும் சொல்லை மீளப்பெறல். இதற்கு கனடிய அனைத்து மகளிர் அணி உதவல். |
1994 | குற்ற நீதியும் பொது ஒழுங்கும் சட்டம் 1994]] மணவழி வன்புணர்வு சட்டத்துக்குப் புறம்பானது என ஐக்கிய அரசில் உறுதிபடுத்தியது[21] |
1994 | மகளிருக்கு எதிரான வன்முறை சட்டம் ஐக்கிய அமெரிக்காவில் நடப்புக்கு வரல்; மகளிருக்கு எதிரான வன்முறைக்கு அலுவலகம் பொறுப்பு வகிக்க வேண்டும் என வரையறுக்கப்படல்.[26] |
1995 | இரெபாக்கா வாக்கர் இயற்றிய To Be Real: Telling the Truth and Changing the Face of Feminism நூல் வெளியீடு.[27] |
1995 | சீனாவில் நான்காம் உலக மகளிர் கருத்தரங்கம் நடைபெற்றது.[21] |
1996 | வடக்கு அயர்லாந்து மகளிர் கூட்டமைப்பு நிறுவப்பட்டது.[21] |
1996 | நியூயார்க்கில் அமெரிக்க நாடக ஆசிரியர் ஏவா என்சுலர் முதலில் [[அல்குலின் தனிப்புலம்பல்கள் எனும் பெண்ணிய நாடகத்தை நடத்தினார்.[28][29] |
1996 | ஐக்கிய அமெரிக்காவும் வர்ஜீனியா படைத்துறையும் நடத்திய வழக்கில் அரசுசார் வர்ஜீனியா படைத்துறையின் ஆண்கள் மட்டும் பணியமர்த்தல் கொளகை, பதினான்காம் சட்டத் திருத்தத்தை மீறுவதாக ஐக்கிய அமெரிக்க உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கல்.[30] |
1996 | பாப் இசைக்குத் துலங்கலாக, சிறுக்கி இதழின் முதல் பதிப்பு வெளிவந்தது.[31] |
1997 | திலெசுலி கேவுடு, ஜெனிஃபெர் திரேக் இயற்றிய மூன்றாம் அலை நிகழ்ச்சிநிரல்: பெண்ணியராக இருத்தல், பெண்ணியம் பாராட்டல் நூல் வெளியீடு.[27] |
1997 | மாந்த உரிமை விருதை துருக்கியப் பெண்ணியர் சேனல் சரிகானும் இராபெர்ட் எஃப். கென்னடியும் பகிர்தல். |
1997 | காசிங்கா புகலிடப் பெண் பிறப்புறுப்பு சிதைப்பு நேர்வுக்குப் பின், இலாய்லி மில்லர் முறோ ஐக்கிய அமெரிக்காவில் தாகிரிகி நீதி மையத்தை நிறுவுகிறார்.[32] |
1998 | எவா என்சுலரும் பிறரும், அல்குல் தனிப்புலம்பல்கள் எனும்வெசுட்டுசைடு அரங்குத் திரைப்படத் தயாரிப்பாளர் வில்லா சாலித் அடங்கியோர் அ-நாள்(அல்குல் நாள்) எனும் பண ஈட்டம் கருதா இயக்கத்தை த் தொடங்கினர்; இது பாலியல் வன்முறைக்கு இறையாகும் குழுக்களுக்காக 75 மில்லியன் டாலரைத் திரட்டியது.[28][33] |
1999 | கெர்ம்மைன் கிரீர் இயற்றிய முழுமைப்பெண் நூல் வெளியீடு |
1999 | மார்செல்லி கார்ப்பும் தெபி சுட்டிரோலரும் இயற்றிய புத்திளம்பெண் வழிகாட்டிப் பேரேடு நூல் வெளியீடு.[27] |
1999 | எலிசபெத் வுர்ட்சே இயற்றிய, சிறுக்கி: அருஞ்செயல் மகளைரைப் பாராட்டல் நூல் வெளியீடு.[34] |
1999 | கரோல் ஆன் துஃபே இயற்றிய உலக மனைக்கிழத்தி நூல் வெளியீடு |
2000 களில்[தொகு]
நாள் | நிகழ்ச்சி |
---|---|
2000 | ஜெனிஃபெர் பவும்கார்டினர், எமி இரிச்சர்டுசுச் எழுதிய கொள்கையறிக்கை: இளம்பெண்கள், பெண்ணியம், எதிர்காலம் நூல் வெளியீடு[35] |
அக்தோபர் 2000 | 200 மகளிர் பாலியல் பாகுபாட்டுக்காக CBS நிறுவனத்தின் மீது போட்ட வழக்கில் அந்நிறுவனம் 8 மில்லியன் டாலர் தண்டப்பணம் கட்ட ஏற்றல்.[36] |
2001 | மான் தீவு தனது முதல் பாலியல் பாகுபாட்டுச் சட்டத்தை நிறைவேற்றுகிறது.[37] |
2001 | கன்டோலெசா இரைசு முதல் அமெரிக்க ஐக்கிய நாட்டுத் தேசிய பாதுகாப்பு அறிவுரையாளர் ஆகிறார்.[37] |
2004 | மகளிர் வாழ்க்கைக்கான பேரணி வாழ்சிங்டன் டி. சி. யில் நடைபெறுகிறது. கருக்கலைப்பு உரிமை, பிறப்புக் கட்டுபாட்டை அணுகல் உரிமை, அறிவியல்முறை பாலியல் கல்வி உரிமை, பாலியல் கடத்தல் தொற்றுகளைத் தவிர்த்தலும் மருத்துவம் நல்கலும், தாய் சேய்க்கான பொதுமக்கள் ஆதரவு ஆகிய நோக்கங்களுக்காக இப்பேரணி நடத்தப்பட்டது.[38] |
2004 | ஐக்கிய அரசு புகலிடம் வேட்கும் மகளிருக்காக, புகலிடப் பாலின வழிகாட்டுதல்களை அறிமுகப்படுத்தியது.[37] |
2004 | விவியேன் இலபேட்டனும் டான் உலுண்டியும் இயற்றிய இக்காலத் தீப்பொறி: இளம் செயல்ப்பாட்டாளரும் புதிய பெண்ணியமும் நூல் வெளியீடு.[27] |
2004 | பெண்ணியக்கொடுக்கு வலைப்பூவை ஜெசிக்கா வாலென்ட்டியும் வனேசாவாலென்ட்டியும் தொடங்கல். |
2005 | இலிபேரிய நாட்டு எல்லன் ஜான்சன் சர்லீஃப் ஆப்பிரிக்காவின் முதல் தேர்வு செய்யப்பட்ட மகளிர் தலைவரும் முதல் உலகக் கருப்பின மகளிர் தலைவரும் ஆனார்.[37] |
2005 | ஏஞ்செலா மெர்க்கெல் செருமானியநாட்டு முதல் பலகலைக்கழக வேந்தர் ஆனார்.[37] |
2007 | நான்சி பெலோசி ஐக்கிய அமெரிக்கப் பேராயத்தின் முதல் பெண் பேச்சாளர் ஆனார்.[39] |
1 ஏப்பிரல் 2007 | சமநிலைச் சட்டம், 2006 சுட்டும் பாலினச் சமமைக் கடப்பாடு(கடமை) ஐக்கிய அரசில் நடைமுறைக்கு வரல். "ஆண், பெண் இடையிலான சமவாய்ப்பை மேம்படுத்தும்" கடமை பேணும் பொறுப்பு, பொதுவாழ்வுசார் அதிகாரமையங்களுக்கு ஏற்படல்.[37] |
2007 | ஜெசிக்கா வாலென்ட்டி இயற்றிய முழுதகவு முன்னணிப் பெண்ணியம்: ஏன் பெண்ணியம் பொருள்மிக்கது பற்றிய இளமகளிருக்கான வழிகாட்டி எனும் நூல் வெளியீடு. |
2008 | ஜாசெலின் பிரீடுமனும் ஜெசிக்கா வாலென்ட்டியும் இயற்றிய ஆம் என்றால் ஆம் நூல் வெளியீடு. |
2008 | நார்வே அனைத்துக் குழுமங்களும் தம் வாரிய உறுப்பினரில் குறைந்தது 40 % பேர் மகளிராக உருக்கவேண்டும் என வரைய்யறுக்கிறது.[37] |
மே 2008 | இலாசு ஏஞ்சலீசில் தயானா பியோனின் கணவராகிய மைக்கேல் திருமணத்துக்குப் பின் மனைவியின் பெயரைத் தனது தலைப்புப் பெயராக வைத்துக் கொள்ளல்; இந்த இணையர் போட்ட வழக்கில் புதிய கலிபோர்னியா அரசு திருமணமான இணையர்களும் பதிவுசெய்த வீட்டுத் துணைவர்களும்(இணையர்களும்) தாம் விரும்பும் தலைப்புப் பெயரை தம் பெயரோடு இணைத்துக் கொள்ளலாம் என உறுதிப்படுத்தித் தீர்ப்பு வழங்கியது.[40] |
2008 | கட்டாயத் திருமணம் (குடிமைப் பாதுகாப்பு) சட்டம் 2007]] ஐக்கிய அரசில் ந்டைமுறைக்கு வரல்.[37] |
2009 | ஐக்கிய அரசில், கரோல் ஆன் துஃபி முதல் பெண் அரசுக் கவிஞராதல்.[37] |
3 ஏப்பிரல் 2011 | டொரன்ட்டோவில் முதல் அரையாடை நடை, "குற்றங்களைத் தடுக்க அரைகுறையாடையை மகளிர் தவிக்கவேண்டும்" எனும் மைக்கேல் சாங்குனெட்டி காவல்துறை அலுவலரின் கூற்றை எதிர்த்த போராட்டம். [41][42] |
உய்யநிலைப் பார்வை[தொகு]
ஒருங்கியைவு இன்மை[தொகு]
மூன்றாம் அலைப் பெண்ணியத்துக்கதொற்றை நோக்க இலக்கில்லை என்பதையே முதன்மையான சிக்கலாக விமரிசகர்கள் முன்வைக்கின்றனர். முதல் அலைப் பெண்ணியம் மகளிர் வாக்குரிமைக்காகப் போராடி அந்த உரிமையைப் பெற்றது. இரண்டாம் அலைப் பெண்ணியம் பணியிடத்தில் மகளிருக்கான சமவாய்ப்புக்காகவும் சட்டப்படியான பாலினப் பகுப்பாட்டையும் எதிர்த்து போராடியும் வெற்றி ஈட்டியது. மூன்றாம் அலைப் பெண்ணியத்துக்கு இதுபோன்ற ஒருங்கியைவான இலக்கு ஏதும் இல்லை எனவும் இது இரண்டாம் அலையின் விரிவாக்கமே எனவும் அவர்கள் வாதிடலாயினர்.[14] சிலர் இ தை அரசியலிப் பொறுத்து இரண்டாம் அலை பகுதி இரண்டே எனவும் இளம்பெண்களின் போராட்டப் ப்பகுதி மட்டுமே மூன்றாம் அலையாகும் எனவும் வாதிட்டனர்.[6]ஓரு வாதம் இதன் தனியர்நலச் செல்நெறி, இந்த இயக்கத்தை அரசியல் இலக்கு நோக்கி, வளர்ந்து முன்னேறவொட்டாமல் தடுத்தது என்கிறது. கத்லீன் பி. இயானெல்லோ பின்வருமாறு எழுதுகிறார்:
குறிப்புகள்[தொகு]
- ↑ Steve Feliciano (New York Public Library, 2013): "கலகப் பெண் இயக்க எழுச்சி, 1990 களின் தொடக்கத்தில், வாழ்சிங்டன், ஒலிம்பியாவில் ஒரு மகளிர்குழு, பொதுவெளியில் நிகழும் பாலியல் அலப்பறைகளை விவாதிக்க ஒரு கூட்டத்தைக் கூட்டியது. இந்தக் கூட்டத்தில் அவர்கள் பொதுவெளியில் மகளிருக்கு ஏற்படும் அன்றாட நிகழ்வுகளை சந்திக்க வேறுமுறையான வழியேதும் இல்லாததை உணர்ததால், கலகப்பெண் இயக்கத்தை சமூகவெளியில் தொடங்க முடிவு செய்தனர். எனவே, இப்படித்தான் கலகப்பெண் இயக்கம் தோன்றியது."[7]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ 1.0 1.1 1.2 1.3 Rebecca Walker (January 1992). "Becoming the Third Wave". Ms.: 39–41. பன்னாட்டுத் தர தொடர் எண்:0047-8318. இணையக் கணினி நூலக மையம்:194419734. http://www.msmagazine.com/spring2002/BecomingThirdWaveRebeccaWalker.pdf. பார்த்த நாள்: 2016-10-13.
- ↑ 2.0 2.1 Evans 2015, 22.
- ↑ Rivers, Nicola (2017). Postfeminism(s) and the Arrival of the Fourth Wave. Palgrave Macmillan. 8.
- ↑ Kira Cochrane (10 December 2013). "The Fourth Wave of Feminism: Meet the Rebel Women". The Guardian. https://www.theguardian.com/world/2013/dec/10/fourth-wave-feminism-rebel-women.
- ↑ "The Third Wave of Feminism" பரணிடப்பட்டது 2019-05-28 at the வந்தவழி இயந்திரம், Encyclopaedia Britannica.
- ↑ 6.0 6.1 6.2 Baumgardner & Richards 2000, ப. 77
- ↑ Feliciano, Steve (19 June 2013). "The Riot Grrrl Movement". New York Public Library. 3 April 2019 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. 2 June 2019 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Becoming the Third Wave" by Rebecca Walker
- ↑ "Becoming the Third Wave" by Rebecca Walker
- ↑ Evans 2015, 19.
- ↑ பிழை காட்டு: செல்லாத
<ref>
குறிச்சொல்;Brunell2008
என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை - ↑ Tong, Rosemarie (2009). Feminist Thought: A More Comprehensive Introduction (Third ). Boulder, CO: Westview Press. பக். 284–285, 289. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-8133-4375-4. இணையக் கணினி நூலக மையம்:156811918. https://archive.org/details/feministthoughtm0000tong_o5c0.
- ↑ இது பின்வரும் மேற்கோள்களில் குறிப்பிடப்பட்டுல்ளன:
- Duggan, Lisa; Hunter, Nan D. (1995). Sex wars: sexual dissent and political culture. New York: Routledge. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-415-91036-1. https://archive.org/details/sexwarssexualdis0000dugg.
- Hansen, Karen Tranberg; Philipson, Ilene J. (1990). Women, class, and the feminist imagination: a socialist-feminist reader. Philadelphia: Temple University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-87722-630-7. https://archive.org/details/womenclassfemini0000unse.
- Gerhard, Jane F. (2001). Desiring revolution: second-wave feminism and the rewriting of American sexual thought, 1920 to 1982. New York: Columbia University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-231-11204-8.
- Dorchen Leidholdt; Raymond, Janice G (1990). The Sexual liberals and the attack on feminism. New York: Pergamon Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-08-037457-4.
- Vance, Carole S. Pleasure and Danger: Exploring Female Sexuality. Thorsons Publishers. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-04-440593-1.
- ↑ 14.0 14.1 பிழை காட்டு: செல்லாத
<ref>
குறிச்சொல்;Rowe-Finbeiner
என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை - ↑ "FindLaw | Cases and Codes". Caselaw.lp.findlaw.com. 2012-11-14 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. 2012-09-28 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Chocano, Carina (21 April 2011). "Thelma, Louise and All the Pretty Women" பரணிடப்பட்டது 2018-09-28 at the வந்தவழி இயந்திரம், The New York Times.
- ↑ Schmitt, Eric (1 August 1991). "Senate Votes to Remove Ban on Women as Combat Pilots". The New York Times. https://www.nytimes.com/1991/08/01/us/senate-votes-to-remove-ban-on-women-as-combat-pilots.html.
- ↑ Wilson, Emily (13 December 2005). "Backlash by Susan Faludi". The Guardian. https://www.theguardian.com/books/2005/dec/13/classics.gender.
- ↑ Jones, Judy (28 December 1992). "Equality campaign for women falters" பரணிடப்பட்டது 2018-11-04 at the வந்தவழி இயந்திரம், The Independent.
- ↑ "Equal opportunities for women Training Activity – TrainerActive, Training Activity Portal". Fenman.co.uk. 2012-11-23 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2012-10-31 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ 21.0 21.1 21.2 21.3 "BBC Radio 4 – Woman's Hour – Women's History Timeline: 1990–1999". BBC. 2012-03-19 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. 2012-10-31 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Third Wave Foundation. "History". Third Wave Foundation. 2015-10-25 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2012-10-31 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Schoenberg, Shira (2019-05-22). "Shannon Liss-Riordan touts 'fresh perspective' in campaign to unseat U.S. Sen. Ed Markey". masslive.com (ஆங்கிலம்). 2019-08-02 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Family and Medical Leave Act (1993) | LII / Legal Information Institute". Law.cornell.edu. 2012-10-12. 2012-10-25 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. 2012-10-31 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Ms. Foundation for Women – Take Our Daughters and Sons to Work". ms.foundation.org. 2012-10-18 அன்று மூலம் பரணிடப்பட்டது.
- ↑ "History of the Violence Against Women Act". Legal Momentum. 2016-05-19 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. 2016-04-26 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ 27.0 27.1 27.2 27.3 Snyder 2008, ப. 176–177
- ↑ 28.0 28.1 ""Vagina Monologues" performances mark S.A. V-Day". QSanAntonio. 25 February 2012. 10 August 2012 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. 28 September 2012 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Eve Ensler (2001). The Vagina Monologues. New York: Villard. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-375-75052-6. இணையக் கணினி நூலக மையம்:37492271.
- ↑ "United States v. Virginia". The Oyez Project at IIT Chicago-Kent College of Law. 2012-11-04 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. 2012-10-31 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Bitch Magazine: Our History". Bitch: Feminist Response to Pop Culture. 2011-06-10 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. 2019-06-02 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Tahirih Justice Center. "Services". 6 October 2014 அன்று மூலம் பரணிடப்பட்டது. 30 November 2014 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Schnall, Marianne (January 30, 2008). "From Superdome to SUPERLOVE—V-Day at 10". 4 January 2010 அன்று மூலம் பரணிடப்பட்டது.
- ↑ பிழை காட்டு: செல்லாத
<ref>
குறிச்சொல்;Wurtzel 1998
என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை - ↑ Baumgardner & Richards 2000.
- ↑ Carlson, Scott (2000-10-25). "CBS to pay $8 million to settle sex discrimination lawsuit". Knight Ridder/Tribune News Service. https://www.highbeam.com/doc/1G1-72470958.html. பார்த்த நாள்: 2016-04-25.
- ↑ 37.0 37.1 37.2 37.3 37.4 37.5 37.6 37.7 37.8 "Women's History Timeline: 2000–now". Woman's Hour, BBC Radio 4. 2015-10-19 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. 2012-10-31 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "March for Women's Lives". Guttmacher.org. April 25, 2005. March 10, 2013 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. September 28, 2012 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ பிழை காட்டு: செல்லாத
<ref>
குறிச்சொல்;autogenerate ed2000
என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை - ↑ "Los Angeles man wins right to use wife's last name". Reuters. 2008-05-05. http://uk.reuters.com/article/2008/05/05/us-usa-name-idUKN0541896320080505.
- ↑ Chamberlain 2017, ப. 114–115.
- ↑ பிழை காட்டு: செல்லாத
<ref>
குறிச்சொல்;slutwalktoronto1
என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
நூல்தொகை[தொகு]
- Chamberlain, Prudence (2017). The feminist fourth wave : affective temporality. Springer. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9783319536828. https://books.google.com/books/about/The_Feminist_Fourth_Wave.html?id=8AIkDwAAQBAJ. பார்த்த நாள்: 27 May 2019.
- Evans, Elizabeth (2015). The Politics of Third Wave Feminisms: Neoliberalism, Intersectionality, and the State in Britain and the US. London: Palgrave Macmillan. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-137-29527-9.
- Gillis, Stacy; Gillian Howie; Munford, Rebecca (2007). Third Wave Feminism: A Critical Exploration (Revised ). Palgrave Macmillan. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-4039-1821-5.
- Henry, Astrid (2004). Not My Mother's Sister: Generational Conflict and Third-Wave Feminism. Bloomington: Indiana University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-253-21713-4. இணையக் கணினி நூலக மையம்:53932637. https://archive.org/details/notmymotherssist0000henr.
- Jennifer Baumgardner; Amy Richards (2000). Manifesta: Young Women, Feminism, and the Future. New York: Farrar, Straus and Giroux. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-374-52622-1. https://archive.org/details/manifestayoungwo00baum.
- Newman, Jacquetta A.; White, Linda Ann (2012). Women, Politics, and Public Policy: The Political Struggles of Canadian Women (2nd ). Toronto: Oxford University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780195432497. https://archive.org/details/womenpoliticspub0000newm_g2j2.
- Snyder, R. Claire (1 September 2008). "What Is Third‐Wave Feminism? A New Directions Essay". Signs: Journal of Women in Culture and Society 34 (1): 175–196. doi:10.1086/588436. பன்னாட்டுத் தர தொடர் எண்:0097-9740.
மேலும் படிக்க[தொகு]
- Jennifer Baumgardner; Amy Richards (2005). Grassroots: A Field Guide for Feminist Activism. New York: Farrar, Straus, and Giroux. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-374-52865-2.
- Evans, Elizabeth (2016). "What makes a (third) wave?". International Feminist Journal of Politics 18 (3): 409–428. doi:10.1080/14616742.2015.1027627. https://research-information.bristol.ac.uk/en/publications/what-makes-a-third-wave(7fb16f95-5556-4a3f-b3c0-178a0cf69671).html.
- Fernandes, Leela (2010). "Unsettling 'Third Wave Feminism': Feminist Waves, Intersectionality, and Identity Politics in Retrospect". No Permanent Waves: Recasting Histories of U.S. Feminism. Rutgers University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-8135-4724-4.
- Findlen, Barbara, தொகுப்பாசிரியர் (1995). Listen Up! Voices from the Next Feminist Generation. Seattle: Seal Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-878067-61-6. https://archive.org/details/listenupvoicesfr00find.
- Harnois, Catherine (2008). "Re-presenting feminisms: Past, present, and future". NWSA Journal 20 (1): 120–145. doi:10.1353/nwsa.0.0010. http://muse.jhu.edu/journals/nwsa_journal/summary/v020/20.1.harnois.html.
- Daisy Hernández; Reman, Bushra (2002). Colonize This! Young Women of Color and Today's Feminism. Seal Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-58005-067-8. https://archive.org/details/colonizethisyoun0000hern.
- Heywood, Leslie L., ed. (2005). The Women's Movement Today: An Encyclopedia of Third-Wave Feminism. 2 vols. Westport: Greenwood Press.
- Hitchens, Donna (Fall 1991). "Feminism in the Nineties: Coalition Strategies". Yale Journal of Law and Feminism 4 (1): 57–63. http://heinonline.org/HOL/LandingPage?handle=hein.journals/yjfem4&div=12&id=&page=. Pdf.
- Karaian, Lara (2001). Rundle, Lisa Bryn; Allyson Mitchell. eds. Turbo Chicks: Talking Young Feminisms. Toronto: Sumach Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-894549-06-6. இணையக் கணினி நூலக மையம்:46629305. https://archive.org/details/turbochickstalki0000unse.
- Kinser, Amber E. (2004). "Negotiating spaces for/through third-wave feminism". NWSA Journal 16 (3): 124–153. doi:10.2979/NWS.2004.16.3.124. http://muse.jhu.edu/journals/nwsa_journal/summary/v016/16.3kinser.html.
- Springer, Kimberly (Summer 2002). "Third Wave Black Feminism?". Signs 27 (4): 1059–1082. doi:10.1086/339636. https://archive.org/details/sim_signs_summer-2002_27_4/page/1059.