உள்ளடக்கத்துக்குச் செல்

பெண்ணியக் கோட்பாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பெண்ணியக் கோட்பாடு (Feminist theory) பெண்ணியத்தைக் குறித்த கருத்தியல் அல்லது மெய்யியல் விரிவுரையாகும். இது பாலினச் சமனில்லா நிலையை புரிந்து கொள்ள உதவுகிறது. பெண்களின் பாலினம்சார் பணிகள், பட்டறிவு, ஆர்வங்கள், பெண்ணிய அரசியல் ஆகியவற்றைக் குறித்து மானிடவியல், சமூகவியல், தொடர்பாடல், உளநிலைப் பகுப்பாய்வு,[1] பொருளியல், இலக்கியம், கல்வி, மற்றும் மெய்யியல்[2] போன்ற பல தளங்களில் ஆராய்கிறது.

பெண்ணியக் கோட்பாடு பாலினச் சமனில்லா நிலையை பகுத்தறிய குவியம் கொண்டுள்ளது. பாகுபாடு, பொருளாக்கப்படுதல் (குறிப்பாக பாலியல் பொருளாக்கப்படல்), ஒடுக்கப்படுதல், ஆண்வழி மரபு,[3][4] பொதுமைப்படுத்தல், கலை வரலாறு[5] சமகாலக் கலை[6][7], அழகியல் போன்ற கருத்தியல்களில் ஆய்கிறது.[8][9]

மேற்சான்றுகள்[தொகு]

  1. Chodorow, Nancy J., Feminism and Psychoanalytic Theory (Yale University Press: 1989, 1991)
  2. Brabeck, M. and Brown, L. (with Christian, L., Espin, O., Hare-Mustin, R., Kaplan, A., Kaschak, E., Miller, D., Phillips, E., Ferns, T., and Van Ormer, A.) 'Feminist theory and psychological practice', in J. Worell and N. Johnson (eds.) Shaping the future of feminist psychology: Education, research, and practice (Washington, D.C.: American Psychological Association, 1997), pp.15-35
  3. Gilligan, Carol, 'In a Different Voice: Women's Conceptions of Self and Morality' in Harvard Educational Review (1977)
  4. Lerman, Hannah, Feminist Ethics in Psychotherapy (Springer Publishing Company, 1990) பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8261-6290-8
  5. Pollock, Griselda. Looking Back to the Future: Essays on Art, Life and Death. G&B Arts. 2001. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 90-5701-132-8
  6. de Zegher, Catherine. Inside the Visible. Massachusetts: MIT Press 1996
  7. Armstrong, Carol and de Zegher, Catherine. Women Artists at the Millennium. Massachusetts: October Books / MIT Press 2006. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-262-01226-X
  8. Arnold, Dana and Iverson, Margaret (Eds.). Art and Thought. Blackwell. 2003. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-631-22715-6
  9. Florence, Penny and Foster, Nicola. Differential Aesthetics. Ashgate. 2000. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7546-1493-X

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பெண்ணியக்_கோட்பாடு&oldid=3222384" இலிருந்து மீள்விக்கப்பட்டது