பெண்ணியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பெண்ணியல் அல்லது மகளிரியல் என்பது பெண்களை பற்றி படிக்கும் துறையாகும். அரசியல் ,சமூகம் உள்ளிட்ட பல துறைகளில் பெண்கள் புரியும் சாதனைகள் மற்றும் வரலாற்றில் அவர்கள் வகித்த பங்குகள் போன்றவை சம்பந்தமான படிப்பாகும். இதனை பெண்ணுரிமை படிப்பு (Feminist Studies) என்றும் அழைப்பார்கள். இத்துறையில் ஆண், பெண் பாகுபாடு, இன வேறுபாடு, சமூக வேறுபாடு, ஏற்றத்தாழ்வு ஆகியவற்றில் ஆய்வுக் கட்டுரைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

வரலாறு[தொகு]

1970ம் ஆண்டு சான்டியாகோ மாநில பல்கலைக்கழகம் இந்த படிப்பை முதன் முதலில் அறிமுகப்படுத்தியது.

பாடப்பிரிவுகள்[தொகு]

பெண்களை பற்றிய படிப்பாக இருந்தாலும் இருபாலரும் படிக்கலாம். பெண்மை தத்துவம், பெண்களும் சமூகவரலாறும், பெண்களின் கற்பனை புதினம், பெண்களின் சுகாதாரம், பெண்களின் உளவியல், தற்காப்புத் திறன் போன்ற பகுதிகள் இத்துறையின் பாடத்திட்டத்தில் இடம் பெற்றுள்ளது.

இந்தியாவில் இந்தப் படிப்பை வழங்கும் சில கல்வி நிறுவனங்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

மகளிரியல்: பல்துறை வளர்ச்சி சார்ந்த படிப்பு!

"https://ta.wikipedia.org/w/index.php?title=பெண்ணியல்&oldid=2902709" இருந்து மீள்விக்கப்பட்டது