மகளிர் நலம்
மகளிர் நலம் (Women's health) என்பது பெண்களின் நலவாழ்வைக் குறிக்கிறது. மகளிர் நலம் பலவகைகளில் ஆடவர் நலத்தில் இருந்து வேறுபடுகிறது. மகளிர் நலம் மக்களின் நலவாழ்வை மறைமுகமாகச் சுட்டும் சுட்டியாகும். உலக நலவாழ்வு நிறுவனம் நலவாழ்வை "நோயற்ற வாழ்வாகக் கூறாமல், முழு உடல், மன, சமூக நலவாழ்வாக " வரையறுக்கிறது. இது குறிப்பாகவும் பொதுவாகவும் மகளிர் இனப்பெருக்க நலவாழ்வைக் குறிப்பதாகக் கருதினாலும், பல குழுக்கள் மகளிரின் ஒட்டுமொத்த நலவாழ்வைக் குறிக்கும் அகல்விரிவான வரையறைக்காக வாதாடிவருகின்றனர். வளரும் நாடுகளைப் பொறுத்தவரையில் ஆண், பெண் நலவாழ்வு வேறுபாடுகள், பெண்கள் எதிர்கொள்ளும் இடர்கள், பட்டறிவைச் சார்ந்து மேலும் கூர்மையடைகின்றன.
தொழில்வளர்ச்சியடைந்த நாடுகளில் பெண்கள் பாலின இடைவெளியைக் குறைத்து ஆண்களை விட கூடுதல் வாழ்நாள் வாழ்ந்தாலும் நலவாழ்வின் பல களங்களில் ஆண்களைவிட பின்னடைவாகவே உள்ளனர். அவர்கள் தம் வாழ்நாலில் விரைவிலேயே நோய்வாய்ப்பட்டு நலங்குறைவாகவே வாழ்கின்றனர். ஏழ்மை, வேலைவாய்ப்பு, குடும்பப் பொறுப்புகள் போன்ற காரணிகளால் பாலினம் மகளிர் வாழ்வில் உயிரியல் காரணியாக மட்டும் நிலவாமல் முதன்மையான சமுகக் காரணியாகத் திகழ்கிறது. பெண்கள் எப்போதும் சமூக, பொருளியல் அதிகாரநிலையில் நெடுங்காலமாகவே ஆண்களை விட பின்னடைந்தே உள்ளனர். இந்நிலை பெண்கள் தம் உடல்நலம் உள்ளிட்ட வாழ்க்கைத் தேவைகளை அடைவதை மிகவும் கட்டுப்படுத்துகிறது. வளரும் நாடுகளில் இந்நிலை, குறிப்பாக மகளிர் நலத்தைப் பொறுத்து, மேலும் சீர்கேடாகிறது.
பெண்களின் இனப்பெருக்க, பாலியல் நலம் ஆண்கள் நலத்தோடு ஒப்பிடும்போது மிகவும் தெளிவாக வேறுபடுகிறது. வளர்ச்சியுற்ற நாடுகளிலும் கருவுறுதலும் குழந்தை பிறப்பும் பெண்களுக்குக் கணிசமான இடர்களை உருவாக்குகின்றன. ஒராண்டில் கால் மில்லியன் தாயார் இறக்கின்றனர். இந்த இடைவெளி வளரும் நாடுகளில் வளர்ச்சியுற்ற நாடுகளில் மேலும் பேரளவாக அமைகிறது. இதயக் குழலடைப்பு போன்ற இனப்பெருக்கம் சாரா நோய்கள், கருவுறல் சார்ந்த இறப்பையும் நோய்நலிவையும் கூட்டுகின்றன. மேலும் பேற்று முன்காலக் குளிர்காய்ச்சலையும் ஏற்படுத்துகின்றன. பாலினவழிக் கடத்தல் நோய்கள் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்துகின்றன. இந்நோய்கள் தரிடம் இருந்து சேய்க்குக் கடத்தப்படுவதால், இவை இறந்தநிலைப் பிறப்பையும் புத்திளங்குழவி இறப்பையும் இடுப்பு அழற்சி நோயையும் கருவள அழிவையும் விளைவிக்கின்றன. கருத்தடை, கருக்கலைப்பு அணுகலுக்கான போராட்டம், திட்டமிடாத கருவுறல், வன்கலவி (விரும்பாத உடலுறவு) போன்றவை கருவள அழிவுக்கான மற்ற காரணிகளைவிட பெண்களுக்குக் கூடுதலான சுமைகளைத் தருகின்றன.
பெண்களின் இனப்பெருக்க, பாலியல் நலம் ஆண்கள் நலத்தோடு ஒப்பிடும்போது மிகவும் தெளிவாக வேறுபடுகிறது. வளர்ச்சியுற்ற நாடுகளிலும் கருவுறுதலும் குழந்தை பிறப்பும் பெண்களுக்குக் கணிசமான இடர்களை உருவாக்குகின்றன. ஒராண்டில் கால் மில்லியன் தாயர் இறகின்றனர். இந்த இடைவெளி வளரும் நாடுகளில் வளர்ச்சியுற்ற நாடுகளில் மேலும் பேரளவாக அமைகிறது. இதயக் குழலடைப்பு போன்ற இனப்பெருக்கம் சாரா நோய்கள், கருவுறல் சார்ந்த இறப்பையும் நோய்நலிவையும் கூட்டுகின்றன. மேலும் பேற்று முன்காலக் குளிர்காய்ச்ச்சலையும் ஏற்படுத்துகின்றன. பாலினவழிக் கட்த்தல் நோய்கள் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்துகின்றன. இந்நோய்கள் தரிடம் இருந்து சேய்க்குக் கடத்தப்படுவதால், இவை இறந்தநிலைப் பிறப்பையும் புத்திளங்குழவி இறப்பையும் கூபக அழற்சி நோயையும் கருவள அழிவையும் விளைவிக்கின்றன. கருத்தடை, கருக்கலைப்பு அணுகலுக்கான போராட்டம், திட்டமிடாத கருவுறல், கற்பழிப்பு (விரும்பாத உடலுறவு) போன்றவை கருவள அழிவுக்கான மற்ற காரணிகளைவிட பெண்களுக்குக் கூடுதலான சுமைகளைத் தருகின்றன.ளிதயக் குழலடைப்பு, புற்றுநோய், நுரையீரல் நோய்கள் போன்ற இரப்பை விளைவிக்கும் காரணிகளின் வீதங்கள் பொதுவாக ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஒத்திருந்தாலும், இவற்றைப் பொறுத்த பென்களின் பட்டறிவுகளும் தக்கங்களும் வெறுபட்டே அமைகின்றன. பெண்களின் இறப்பு மற்ற புற்றுகளைவிட நுரையீரல் புற்றால் பேரளவாக அமைகிறது. அதர்கடுத்த நிலைகளில் முலைப்புற்றும் பெருங்குடல்-மலக்குடல் புற்றும் அண்டகப்புற்றும் கருப்பைப் புற்றும் குருப்ப்பைக் கழுத்துப் புற்றும் அமைகின்றன. பொதுவாக, புகைத்தல் புற்றுக்கான பெருங்காரணியாக இருந்தாலும், இது புகைக்காத ஆண்களை விட புகைக்காத பெண்களுக்கு மும்மடங்கு இடரைத் தருகிறது. வளர்ந்த நாடுகளில் பெண்களுக்கு முலைப்புற்றே மிகவும் பரவலாகவும் நாட்பட்ட நோயாகவும் அமைகிறது என்றாலும் வளரும் நாடுகளில் பெண்களுக்கு கருப்பைக் கழுத்துப் புற்றே பாலியலாக கடத்தப்படும் மனிதப் பாப்பிலோமா நச்சுயிரியால் பரவலாக ஏற்படுகிறது. இதற்கு மனிதப் பாப்பிலோமா தடுப்பூசியும் நோயாளிகளைத் தனிப்படுத்தலும் இந்நோயைக் கட்டுபடுத்த உதவுகின்றன. அடுத்தபடியாக பெண்களுக்கு நலவாழ்வுச் சிக்கலை உருவாக்குபவையாக, இதயக்குழல் அடைப்பும் மனவிறுக்கமும் அறிதிறன் குறைவும் என்புப் புரையாதலும் நிறவெளிர் (சோகை) நோயும் அமைகின்றன. பெண்களின் நலவாழ்வை மேம்படுத்துவதில் அமையும் பெருந்தடங்கல் ஆராய்ச்சி வெளியில் மகளிர் நலம் பற்ரிய கரிசனை குறைவாக அமைதலேயாகும். இது ச்முகத்தில் நிலவும் பாலினப் பாகுபாட்டால் விளைவதாகும். இந்தப் போக்கு அமெரிக்காவிலும் மேற்கத்திய் நாடுகளிலும் மகளிர் நல ஆராய்ச்சிக்கான செந்தகவு மையங்களை உருவாக்குவதால் மட்டுபடுத்தப்படுகிறது. மேலும் இது மகளிர் நல முன்முயற்சியாக மேற்கொள்ளப்படும் பேரளவு மருத்துவ மனை ஆய்வாலும் குறைக்கப்படுகிறது.
வரையறைகளும் புலமைப்பரப்பும்
[தொகு]பெண்களின் நலவாழ்வும் நோய்த் தாக்கமும் தனித்த உயிரியல் கூறுபாடுகள், உயிரியல், சமூகக் காரணிகளால் ஆண்களின் நலவாழ்வு, நோய்ப்பாடுகளில் இருந்து வேறுபடுகின்றன. உயிரியல் வேறுபாடுகள் புறத்தோற்ற வகைமையில் இருந்து உயிர்க்கல உயிரியல் வரை வேறுபட்டு பெண்களுக்கென்றே உரிய தனித்த நோயாக்க இடர்களைக் கொண்டுள்ளன.[1] உலக நலவாழ்வு நிறுவனம் நலவாழ்வை "நோயற்ற வாழ்வாகவே இயல்பு வலிமை இழப்பாகவோ கூறாமல், முழு உடல், மன, சமூக நலவாழ்வாக " வரையறுக்கிறது".[2] மகளிர் நலம் குறிப்பிட்ட மக்கள்தொகை நலத்துக்கான முதன்மைச் சுட்டியாகும்.[3]
மகளிர் நலம் "ஒட்டுபோட்டுத் தைத்த துணி வேலைபோல" அமைவதாகக் விவரிக்கப்படுகிறது.[4] பெண்களின் நலம் சார்ந்த பல சிக்கல்கள் தாய், சேய் நலம், பிறப்புறுப்பு நலம், நெஞ்சக நலம், அகச்சுரப்பு மண்டல நலம், மாத விடாய், கருத்தடை, மாத விடாய் நிறுத்தம் உள்ளிட்ட இனப்பெருக்க நலத்தோடு தொடர்புற்றிருந்தாலும், மகளிர் நலம் சார்ந்த அனைத்துக் களங்களின் விரிவும் வற்புறுத்தப்படுகிறது.[5]தூலக நலவழ்வு நிறுவனம் மகளிர் நலத்தில் மிகவும் வற்புறுத்தப்ப்படும் இனப்பெருக்க நலத்துக்கான கூடுதல் முனைப்பே அனைத்து மகளிர் நலம் நன்கும் நல்லதரத்தோடும் அமைவதற்கு இடைஞ்சலாக அமைவதாகக் கூறுகிறது.[1] ஆண், பெண் இருபாலாரையும் தாக்கும் இதயக் குழலடஇப்பு நோய், என்பு புரையாதல் ஆகியவையும், பெண்களைத் தாக்கும்போது வேறுபாடான வகையிலேயே அமைகின்றன.[6]மகளிர் நலம் சமூக, பொருளியல், உயிரியல் காரணிகளும் பாலினப் பாகுபாடுடைய மருத்துவ அணுகுமுறையும் சார்ந்த சூழல்களை மட்டுமன்றி பல்வேறு மறைமுகச் சூழல்களையும் சந்திக்க வேண்டியதாகவும் அமைகிறது.[6] உலகளாவிய நிலையில் நிலவும் பெண்களுக்கு எதிரான பாலினப் பாகுபாடு அவர்களை வளர்ச்சியில் மேம்பாடுறாதவண்ணம் தடுப்பதால் மகளிர் நலம் சார்ந்த அக்கறை மிகவும் இன்றியமையாததாகிறது.[1]
அமெரிக்க மகளிர் நல ஆராய்ச்சிக் கழகம் போன்ற பல நலவாழ்வு, மருத்துவ ஆய்வுசார்ந்த நலம்விரும்பிகள் ஆண், பெண் பாலின வேறுபாட்டை காட்டும் பெண் உடற்கூற்றை மட்டுமே கருதாத, இந்த அகல்விரிவான வரையறையை ஏற்கின்றனர் . ஆண்களை விட பெண்களுக்கு கூடுதலான நல அக்கறை காட்டவேண்டிய நிலைமை அமைகிறது. இதற்கான சூழல் ஓரளவு இனப்பெருக்க, பாலியல் நலத்தேவைகளாலும் நாட்பட்ட இனப்பெருக்கம் சாராத நோய்களாகிய இதயக் குழலடைப்பு, புற்றுநோய், மனநோய், நீரிழிவு, என்புப் புரையாதல், போன்ற நோய்களாலும் ஏற்படுகிறது.[7] மற்றொரு முதன்மையான கண்ணோட்டமாக, கருவுறுதல் முதல் முதுமையுறுதல் வரையிலான மகளிர் வாழ்க்கைச் சுழற்சியும் அகவை முதிர்வு நிலைமாற்றங்களும் நலமும் போன்றவற்றை எண்ணிப் பார்த்தல் அமைகிறது. இந்த வாழ்க்கைச் சுழற்சி சார்ந்த கண்ணோட்டத்தை உலக நலவாழ்வு நிறுவனம் முதன்மையானதாகக் கருதுகிறது.[8][9][10]
மேற்கோள்கள்
[தொகு]நூல்தொகை
[தொகு]கருத்தரங்குகள், தொடர்கள்
[தொகு]- "14th Bergmeyer Conference on Women's Health". Scandinavian Journal of Clinical and Laboratory Investigation 74 (sup244): 1–94. August 2014. http://www.tandfonline.com/toc/iclb20/74/sup244.
- "Inclusion of women and minorities in clinical research". Academic Medicine 69 (9). September 1994. http://journals.lww.com/academicmedicine/toc/1994/09000.
- "Maternal survival (5 articles)". லேன்செட் 368. September–October 2006. http://www.thelancet.com/series/maternal-survival.
கட்டுரைகள்
[தொகு]- Arbyn, M.; Castellsague, X.; de Sanjose, S.; Bruni, L.; Saraiya, M.; Bray, F.; Ferlay, J. (6 April 2011). "Worldwide burden of cervical cancer in 2008". Annals of Oncology 22 (12): 2675–2686. doi:10.1093/annonc/mdr015. பப்மெட்:21471563.
- Carnes, Molly; Morrissey, Claudia; Geller, Stacie E. (November 2008). "Women's Health and Women's Leadership in Academic Medicine: Hitting the Same Glass Ceiling?". Journal of Women's Health 17 (9): 1453–1462. doi:10.1089/jwh.2007.0688. பப்மெட்:18954235.
- Charney, Pamela (August 2000). "Women's health: An Evolving Mosaic". Journal of General Internal Medicine 15 (8): 600–602. doi:10.1046/j.1525-1497.2000.00623.x. பப்மெட்:10940153. பப்மெட் சென்ட்ரல்:1495581. https://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC1495581/pdf/jgi_00623.pdf.
- Charney, Pamela (4 December 2001). "Coronary Artery Disease in Young Women: The Menstrual Cycle and Other Risk Factors". Annals of Internal Medicine 135 (11): 1002–1004.. doi:10.7326/0003-4819-135-11-200112040-00013.
- Clancy, Carolyn M.; Massion, Charlea T. (14 October 1992). "American Women's Health Care. A Patchwork Quilt With Gaps". JAMA 268 (14): 1918–1920. doi:10.1001/jama.1992.03490140126048. பப்மெட்:1404719. http://jama.jamanetwork.com/article.aspx?articleid=400498.
- Sandra Coney; Phillida Bunkle (June 1987). "An Unfortunate Experiment at National Women's". Metro (Auckland): pp. 47–65 இம் மூலத்தில் இருந்து 16 ஜனவரி 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200116062638/https://www.womenshealthcouncil.org.nz/site/aklwhc/files/Metro%20article%201987.pdf. பார்த்த நாள்: 23 August 2016.
- Ellsberg, M. (September 2006). "Violence against women and the Millennium Development Goals: Facilitating women's access to support". International Journal of Gynecology & Obstetrics 94 (3): 325–332. doi:10.1016/j.ijgo.2006.04.021. http://citeseerx.ist.psu.edu/viewdoc/download?doi=10.1.1.619.5166&rep=rep1&type=pdf.
- Friedman, Arnold J.; Chen, Zhao; Ford, Patricia; Johnson, Cynda Ann; Lopez, Ana Maria; Shander, Aryeh; Waters, Jonathan H.; van Wyck, David (December 2012). "Iron Deficiency Anemia in Women Across the Life Span". Journal of Women's Health 21 (12): 1282–1289. doi:10.1089/jwh.2012.3713.
- Gahagan, Jacqueline; Gray, Kimberly; Whynacht, Ardath (2015). "Sex and gender matter in health research: addressing health inequities in health research reporting". International Journal for Equity in Health 14 (1): 12. doi:10.1186/s12939-015-0144-4.
- Gahagan, Jacqueline (15 August 2016). "Commentary on the new sex and gender editorial policy of the Canadian Journal of Public Health". Canadian Journal of Public Health 107 (2): 140. doi:10.17269/cjph.107.5584. Lay summary – Jon Tattrie. Canadian Journal of Public Health tells researchers to address sex, gender in trials: Research 'excluding 50 per cent of the population' isn't best return for taxpayers, says Jacqueline Gahagan. Canadian Broadcasting Corporation News: Nova Scotia (7 December 2016).
- García-Moreno, Claudia; Amin, Avni (1 May 2016). "The sustainable development goals, violence and women’s and children’s health". Bulletin of the World Health Organization 94 (5): 396–397. doi:10.2471/blt.16.172205. பப்மெட் சென்ட்ரல்:4850543. http://www.who.int/bulletin/volumes/94/5/16-172205/en/.
- Geller, Stacie E.; Adams, Marci Goldstein; Carnes, Molly (December 2006). "Adherence to Federal Guidelines for Reporting of Sex and Race/Ethnicity in Clinical Trials". Journal of Women's Health 15 (10): 1123–1131. doi:10.1089/jwh.2006.15.1123.
- Geller, Stacie E.; Koch, Abby; Pellettieri, Beth; Carnes, Molly (March 2011). "Inclusion, Analysis, and Reporting of Sex and Race/Ethnicity in Clinical Trials: Have We Made Progress?". Journal of Women's Health 20 (3): 315–320. doi:10.1089/jwh.2010.2469.
- Gronowski, Ann M.; Schindler, Emily I. (2014). "Women's Health". Scand J Clin Lab Invest Suppl 244: 2–7. doi:10.3109/00365513.2014.936672. பப்மெட்:25083885., in (Bergmeyer 2014)
- Inhorn, Marcia C. (September 2006). "Defining Women's Health: A Dozen Messages from More than 150 Ethnographies". Medical Anthropology Quarterly 20 (3): 345–378. doi:10.1525/maq.2006.20.3.345.
- Kim, Esther S.H.; Carrigan, Thomas P.; Menon, Venu (August 2008). "Enrollment of Women in National Heart, Lung, and Blood Institute-Funded Cardiovascular Randomized Controlled Trials Fails to Meet Current Federal Mandates for Inclusion". Journal of the American College of Cardiology 52 (8): 672–673. doi:10.1016/j.jacc.2008.05.025.
- Koplan, Jeffrey P; Bond, T Christopher; Merson, Michael H; Reddy, K Srinath; Rodriguez, Mario Henry; Sewankambo, Nelson K; Wasserheit, Judith N (June 2009). "Towards a common definition of global health". லேன்செட் 373 (9679): 1993–1995. doi:10.1016/S0140-6736(09)60332-9. பப்மெட்:19493564.
- Kozhimannil, Katy Backes; Abraham, Jean M.; Virnig, Beth A. (March 2012). "National Trends in Health Insurance Coverage of Pregnant and Reproductive-Age Women, 2000 to 2009". Women's Health Issues 22 (2): e135–e141. doi:10.1016/j.whi.2011.12.002.
- Liu, Katherine A.; DiPietro Mager, Natalie A. (31 March 2016). "Women's involvement in clinical trials: historical perspective and future implications". Pharmacy Practice 14 (1): 708–708. doi:10.18549/PharmPract.2016.01.708. பப்மெட்:27011778.
- McCarthy, CR (1994). "Historical background of clinical trials involving women and minorities". Acad Med 69: 695–698. doi:10.1097/00001888-199409000-00002. பப்மெட்:8074757. https://archive.org/details/sim_academic-medicine_1994-09_69_9/page/695., in (Academic Medicine 1994)
- Macfarlane, Sarah B; Jacobs, Marian; Kaaya, Ephata E (10 December 2008). "In the Name of Global Health: Trends in Academic Institutions". Journal of Public Health Policy 29 (4): 383–401. doi:10.1057/jphp.2008.25. பப்மெட்:19079297.
- Manson, JoAnn E.; Chlebowski, Rowan T.; Stefanick, Marcia L.; Aragaki, Aaron K.; Rossouw, Jacques E.; Prentice, Ross L.; Anderson, Garnet; Howard, Barbara V. et al. (2 October 2013). "Menopausal Hormone Therapy and Health Outcomes During the Intervention and Extended Poststopping Phases of the Women's Health Initiative Randomized Trials". JAMA 310 (13): 1353. doi:10.1001/jama.2013.278040.
- Marshall, N. L.; Tracy, A. J. (2009). "After the Baby: Work-Family Conflict and Working Mothers' Psychological Health". Family Relations 58 (4): 380–391. doi:10.1111/j.1741-3729.2009.00560.x. https://archive.org/details/sim_family-relations_2009-10_58_4/page/380.
- Marshall, Nancy L. Employment and women's health. pp. 46–63. பார்க்கப்பட்ட நாள் 13 July 2016., in (Spiers et al 2013)
- Murray-Kolb, LE; Beard, JL (March 2007). "Iron treatment normalizes cognitive functioning in young women.". American Journal of Clinical Nutrition 85 (3): 778–87. பப்மெட்:17344500. https://archive.org/details/sim_american-journal-of-clinical-nutrition_2007-03_85_3/page/778.
- Norsigian, Judy. Women and National Health Care Reform: A Progressive Feminist Agenda. pp. 111–117. எண்ணிம ஆவணச் சுட்டி:10.4135/9781483327099.n11., in (Dan 1994)
- Nour, Nawal M. (2014). "Global women's health – A global perspective". Scandinavian Journal of Clinical and Laboratory Investigation 74: 8–12. doi:10.3109/00365513.2014.936673., in (Bergmeyer 2014)
- Pimenta, Jeanne M; Galindo, Claudia; Jenkins, David; Taylor, Sylvia M (21 November 2013). "Estimate of the global burden of cervical adenocarcinoma and potential impact of prophylactic human papillomavirus vaccination". BMC Cancer 13 (1). doi:10.1186/1471-2407-13-553.
- Pinn, VW (1994). "The role of the NIH's Office of Research on Women's Health". Acad Med 69: 698–702. பப்மெட்:8074758. https://archive.org/details/sim_academic-medicine_1994-09_69_9/page/698., in (Academic Medicine 1994)
- Public Health Service Task Force on Women's Health Issues (January–February 1985). "Women's health. Report of the Public Health Service Task Force on Women's Health Issues". Public Health Reports 100 (1): 73–106. பப்மெட்:3918328.
- Royal Thai College of Obstetricians and Gynaecologists; JHPIEGO Corporation Cervical Cancer Prevention Group (March 2003). "Safety, acceptability, and feasibility of a single-visit approach to cervical-cancer prevention in rural Thailand: a demonstration project". லேன்செட் 361 (9360): 814–820. doi:10.1016/S0140-6736(03)12707-9.
- Schiebinger, Londa (1 October 2003). "Women's health and clinical trials". Journal of Clinical Investigation 112 (7): 973–977. doi:10.1172/JCI19993.
- Shen, Helen (6 March 2013). "Inequality quantified: Mind the gender gap". Nature 495 (7439): 22–24. doi:10.1038/495022a. பப்மெட்:23467149. http://www.nature.com/news/inequality-quantified-mind-the-gender-gap-1.12550.
- Siegel, Rebecca; Naishadham, Deepa; Jemal, Ahmedin (January 2012). "Cancer statistics, 2012". CA: A Cancer Journal for Clinicians 62 (1): 10–29. doi:10.3322/caac.20138.
- Siegel, Rebecca L.; Miller, Kimberly D.; Jemal, Ahmedin (January 2016). "Cancer statistics, 2016". CA: A Cancer Journal for Clinicians 66 (1): 7–30. doi:10.3322/caac.21332.}
- Stevens, Gretchen A; Mathers, Colin D; Beard, John R (1 September 2013). "Global mortality trends and patterns in older women". Bulletin of the World Health Organization 91 (9): 630–639. doi:10.2471/BLT.12.109710.
- Turshen, Meredeth; Koblinsky, Marge; Timyan, Judith; Gay, Jill (December 1994). "The Health of Women: A Global Perspective". Journal of Public Health Policy 14 (3): 366. doi:10.2307/3343047. https://www.researchgate.net/publication/269523567_The_Health_of_Women_A_Global_Perspective.
- Vickers, M. R; MacLennan, A. H; Lawton, B.; Ford, D.; Martin, J.; Meredith, S. K; DeStavola, B. L; Rose, S. et al. (4 August 2007). "Main morbidities recorded in the women's international study of long duration oestrogen after menopause (WISDOM): a randomised controlled trial of hormone replacement therapy in postmenopausal women". BMJ 335 (7613): 239–239. doi:10.1136/bmj.39266.425069.AD. பப்மெட்:17626056.
- Watts, Charlotte; Zimmerman, Cathy (April 2002). "Violence against women: global scope and magnitude". லேன்செட் 359 (9313): 1232–1237. doi:10.1016/S0140-6736(02)08221-1. பப்மெட்:11955557.
- Young, Ian S. (2014). "Foreword". Scandinavian Journal of Clinical and Laboratory Investigation 74: 1. doi:10.3109/00365513.2014.936671., in (Bergmeyer 2014)
ஈனப்பெருக்க, பாலின நலவாழ்வு =
[தொகு]- Aedy, Thomas (12 April 2016). "Ending child marriage: can we achieve this SDG?". Development Progress. http://www.developmentprogress.org/blog/2016/04/12/ending-child-marriage-can-we-achieve-sdg. பார்த்த நாள்: 7 August 2016., in (Development Progress 2016)
- Bruinvels, G; Burden, R J; McGregor, A J; Ackerman, K E; Dooley, M; Richards, T; Pedlar, C (6 June 2016). "Sport, exercise and the menstrual cycle: where is the research?". British Journal of Sports Medicine: bjsports-2016-096279. doi:10.1136/bjsports-2016-096279.
- Chandra, A; Copen, CE; Stephen, EH (14 August 2013). "Infertility and impaired fecundity in the United States, 1982–2010: data from the National Survey of Family Growth.". National Health Statistics Reports (67): 1–18, 1 p following 19. பப்மெட்:24988820. https://www.cdc.gov/nchs/data/nhsr/nhsr067.pdf.
- Darroch, Jacqueline E; Singh, Susheela (May 2013). "Trends in contraceptive need and use in developing countries in 2003, 2008, and 2012: an analysis of national surveys". லேன்செட் 381 (9879): 1756–1762. doi:10.1016/S0140-6736(13)60597-8. பப்மெட்:23683642.
- Forman, David; de Martel, Catherine; Lacey, Charles J.; Soerjomataram, Isabelle; Lortet-Tieulent, Joannie; Bruni, Laia; Vignat, Jerome; Ferlay, Jacques et al. (November 2012). "Global Burden of Human Papillomavirus and Related Diseases". Vaccine 30: F12–F23. doi:10.1016/j.vaccine.2012.07.055.
- Ganatra, Bela; Tunçalp, Özge; Johnston, Heidi Bart; Johnson Jr, Brooke R; Gülmezoglu, Ahmet Metin; Temmerman, Marleen (1 March 2014). "From concept to measurement: operationalizing WHO’s definition of unsafe abortion". Bulletin of the World Health Organization 92 (3): 155–155. doi:10.2471/BLT.14.136333.
- Nour, NM (April 2004). "Female genital cutting: clinical and cultural guidelines.". Obstetrical & gynecological survey 59 (4): 272–279. doi:10.1097/01.ogx.0000118939.19371.af. பப்மெட்:15024227.
- Nour, Nawal (2006). "Health Consequences of Child Marriage in Africa". Emerging Infectious Diseases 12 (11): 1644–1649. doi:10.3201/eid1211.060510. பப்மெட்:17283612.
- Nour, Nawal M.; Michels, Karin B.; Bryant, Ann E. (July 2006). "Defibulation to Treat Female Genital Cutting". Obstetrics & Gynecology 108 (1): 55–60. doi:10.1097/01.AOG.0000224613.72892.77. பப்மெட்:16816056. https://archive.org/details/sim_obstetrics-and-gynecology_2006-07_108_1/page/55.
- Peterson, Herbert B; Darmstadt, Gary L; Bongaarts, John (May 2013). "Meeting the unmet need for family planning: now is the time". லேன்செட் 381 (9879): 1696–1699. doi:10.1016/S0140-6736(13)60999-X. பப்மெட்:23683620.
- Sedgh, Gilda; Bearak, Jonathan; Singh, Susheela; Bankole, Akinrinola; Popinchalk, Anna; Ganatra, Bela; Rossier, Clémentine; Gerdts, Caitlin et al. (July 2016). "Abortion incidence between 1990 and 2014: global, regional, and subregional levels and trends". லேன்செட் 388 (10041): 258–267. doi:10.1016/S0140-6736(16)30380-4. பப்மெட்:27179755.
- Sunderam, Saswati; Kissin, Dmitry M.; Crawford, Sara B.; Folger, Suzanne G.; Jamieson, Denise J.; Warner, Lee; Barfield, Wanda D. (4 December 2015). "Assisted Reproductive Technology Surveillance — United States, 2013". MMWR. Surveillance Summaries 64 (11): 1–25. doi:10.15585/mmwr.ss6411a1.
- Sunderam, Saswati; Kissin, Dmitry M.; Crawford, Sara B.; Folger, Suzanne G.; Jamieson, Denise J.; Warner, Lee; Barfield, Wanda D. (6 December 2013). "Assisted Reproductive Technology Surveillance — United States, 2010". MMWR. Surveillance Summaries 62 (9): 1–24. https://www.cdc.gov/mmwr/preview/mmwrhtml/ss6209a1.htm. பார்த்த நாள்: 17 July 2016.
அன்னையர் நலவாழ்வு
[தொகு]- Filippi, Véronique; Ronsmans, Carine; Campbell, Oona MR; Graham, Wendy J; Mills, Anne; Borghi, Jo; Koblinsky, Marjorie; Osrin, David (October 2006). "Maternal health in poor countries: the broader context and a call for action". லேன்செட் 368 (9546): 1535–1541. doi:10.1016/S0140-6736(06)69384-7. பப்மெட்:17071287. http://www.thelancet.com/journals/lancet/article/PIIS0140-6736(06)69384-7/abstract.
- Hansen, Christian Holm; Schellenberg, Joanna R M Armstrong (January 2016). "Modest global achievements in maternal survival: more focus on sub-Saharan Africa is needed". லேன்செட் 387 (10017): 410–411. doi:10.1016/S0140-6736(16)00099-4. பப்மெட்:26869551.
- Joint Commission (26 January 2010). "Preventing maternal death". Sentinel Event Alert (44). https://www.jointcommission.org/assets/1/6/SEA_44_Maternal_Death_4_26_16.pdf. பார்த்த நாள்: 5 அக்டோபர் 2018.
- Rosenfield, Allan; Maine, Deborah; Freedman, Lynn (September 2006). "Meeting MDG-5: an impossible dream?". லேன்செட் 368 (9542): 1133–1135. doi:10.1016/S0140-6736(06)69386-0. பப்மெட்:17011925.
- Say, Lale; Chou, Doris; Gemmill, Alison; Tunçalp, Özge; Moller, Ann-Beth; Daniels, Jane; Gülmezoglu, A Metin; Temmerman, Marleen et al. (June 2014). "Global causes of maternal death: a WHO systematic analysis". லேன்செட் Global Health 2 (6): e323–e333. doi:10.1016/S2214-109X(14)70227-X. பப்மெட்:25103301.
நூல்கள்
[தொகு]- Barmak, Sarah (2016). Closer: Notes from the Orgasmic Frontier of Female Sexuality. Toronto: Coach. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781552453230. Archived from the original on 2016-08-11.
{{cite book}}
: Invalid|ref=harv
(help) - Boyd-Judson, Lyn; James, Patrick, eds. (2014). Women's global health norms and state policies. Lanham: Lexington Books. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780739188897.
{{cite book}}
: Invalid|ref=harv
(help) - Crowell, Nancy A.; Burgess, Ann W., eds. (1996). Understanding Violence Against Women. DC: National Academies Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780309588812.
- Dan, Alice J., ed. (1994). Reframing women's health multidisciplinary research and practice. Thousand Oaks, CA: Sage Publications. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781452255200.
{{cite book}}
: Invalid|ref=harv
(help) - Grant, Nicole J. (1992). The Selling of contraception : the Dalkon Shield case, sexuality, and women's autonomy. Columbus: Ohio State University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0814205723.
{{cite book}}
: Invalid|ref=harv
(help) - Hart, Tanya (2015). Health in the City: Race, Poverty, and the Negotiation of Women's Health in New York City, 1915–1930. NYU Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781479873067.
- Koblinsky, Marje; Timyan, Judith; Gay, Jill, eds. (1993). The health of women: a global perspective. Boulder, San Francisco: Westview Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780813316086.
{{cite book}}
: Invalid|ref=harv
(help)[தொடர்பிழந்த இணைப்பு] - Lewis, Judith A.; Bernstein, Judith (1996). Women's Health: A Relational Perspective Across the Life Cycle. Sudbury, Mass.: Jones & Bartlett Learning. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780867204858.
{{cite book}}
: Invalid|ref=harv
(help) - Loue, Sana; Sajatovic, Martha, eds. (2004). Encyclopedia of woment's health. New York: Kluwer Academic/Plenum Publishers. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780306480737.
{{cite book}}
: Invalid|ref=harv
(help) - Nelson, Jennifer (2015). More Than Medicine: A History of the Feminist Women's Health Movement. New York University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8147-6290-5.
- Pringle, Rosemary (1998). Sex and medicine: gender, power and authority in the medical profession. Cambridge: Cambridge Univ. Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780521578127.
{{cite book}}
: Invalid|ref=harv
(help) - Regitz-Zagrosek, Vera, ed. (2012). Sex and gender differences in pharmacology. Berlin: Springer. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9783642307256.
{{cite book}}
: Invalid|ref=harv
(help) - Senie, Ruby T., ed. (2014). Epidemiology of women's health. Burlington, MA: Jones & Bartlett Learning. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780763769857.
{{cite book}}
: Invalid|ref=harv
(help) - Spiers, Mary V.; Geller, Pamela A.; Kloss, Jacqueline D., eds. (2013). Women's Health Psychology. Hoboken, NJ: Wiley. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781118415511.
- Seaman, Barbara; Eldridge, Laura (2008). The No-Nonsense Guide to Menopause. New York: Simon and Schuster. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781416564836.
{{cite book}}
: Invalid|ref=harv
(help) - Stevens, Joyce (1995). Healing women: a history of Leichhardt Women's Community Health Centre. Leichhardt, N.S.W.: First Ten Years History Project. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0646259776. பார்க்கப்பட்ட நாள் 14 July 2016.
{{cite book}}
: Invalid|ref=harv
(help) - Wolf, Naomi (2012). Vagina: a new biography. New York, New York: Ecco. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780061989162.
{{cite book}}
: Invalid|ref=harv
(help) - Young, Iris (2000). Inclusion and democracy. Oxford New York: Oxford University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780198297550.
{{cite book}}
: Invalid|ref=harv
(help)
நூலின் இயல்கள்
[தொகு]- Galea, Sandro. Foreword. pp. ix–x., in (Senie 2014)
- Rosenthal, Miriam B. Depression. pp. 358–360. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1007/978-0-306-48113-0_120., in (Loue & Sajatovic 2004)
- Stebbins, Tira B. Mental illness. pp. 820–822. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1007/978-0-306-48113-0_274., in (Loue & Sajatovic 2004)
- Varia, Nisha. Ending Child Mariage: Meeting the Global Development Goals’ Promise to Girls. pp. 33–40., in (World Report 2016)
அறிக்கைகளும் ஆவணங்களும்
[தொகு]- Action Plan for Women's Health. US Public Health Service Office on Women's Health. 2004. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780788117893.
- Cartwright, Silvia (5 August 1988). The Report of the Committee of Inquiry into Allegations Concerning the Treatment of Cervical Cancer at National Women's Hospital and into Other Related Matters. Auckland: Government Printing Office. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-473-00664-2.
{{cite book}}
: Invalid|ref=harv
(help) - Committee on Women's Health Research, Institute of Medicine (2010). "Women's Health Research: Progress, Pitfalls, and Promise". Washington DC: National Academies Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780309153898. பார்க்கப்பட்ட நாள் 24 July 2016.
- Johnson, Paula A.; Therese Fitzgerald, Therese; Salganicoff, Alina; Wood, Susan F.; Goldstein, Jill M. (3 March 2014). Sex-Specific Medical Research Why Women's Health Can’t Wait: A Report of the Mary Horrigan Connors Center for Women's Health & Gender Biology at Brigham and Women's Hospital (PDF). Boston MA: Mary Horrigan Connors Center for Women's Health & Gender Biology.
- Office of the Surgeon General (2004). Bone Health and Osteoporosis: A Report of the Surgeon General. Rockville, MD: U.S. Department of Health and Human Services. PMID 20945569. பார்க்கப்பட்ட நாள் 18 July 2016.
- Presler-Marshall, Elizabeth; Jones, Nicola (June 2012). Charting the future: empowering girls to prevent early pregnancy (PDF). London: Overseas Development Institute Save the Children. Archived from the original (PDF) on 2015-07-01. பார்க்கப்பட்ட நாள் 2018-10-05.
{{cite book}}
: Invalid|ref=harv
(help) - Singh, Susheela; Darroch, Jacqueline E. (June 2012). Adding It Up: Costs and Benefits of Contraceptive Services Estimates for 2012 (PDF). NY: Guttmacher Institute UNFPA. பார்க்கப்பட்ட நாள் 7 September 2016.
{{cite book}}
: Invalid|ref=harv
(help) - Wood, Susan F.; Dor, Avi; Gee, Rebekah E.; Harms, Alison; Mauery, D. Richard; Rosenbaum, Sara J.; Tan, Ellen (15 June 2009). Women's health and health care reform: the economic burden of disease in women’. Vol. D. Richard. Washington DC: George Washington University, School of Public Health and Health Services, Jacobs Institute of Women's Health. பார்க்கப்பட்ட நாள் 17 July 2016.
- World Report 2016 (PDF). New York: மனித உரிமைகள் கண்காணிப்பகம். 2016. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-60980-702-3.
பன்னாட்டவை
[தொகு]- Biddlecom, Ann; Kantorová, Vladimíra; Kisambira, Stephen; Nahmias, Petra; Rafalimanana, Hantamalala (2015). Trends in Contraceptive Use Worldwide 2015 (PDF). New York: Department of Economic and Social Affairs, United Nations. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-92-1-057775-5.
- Blum, Robert W; Gates, William H (2015). Girlhood, Not Motherhood: Preventing Adolescent Pregnancy (PDF). UNFPA. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-89714-986-0. பார்க்கப்பட்ட நாள் 5 August 2016.
{{cite book}}
: Invalid|ref=harv
(help) - Garcia-Moreno, Claudia; Guedes, Alessandra; Knerr, Wendy (2012). Understanding and addressing violence against women (PDF). உலக சுகாதார அமைப்பு PAHO.
- García-Moreno, Claudia; Pallitto, Christina; Devries, Karen; Stöckl, Heidi; Watts,, Charlotte; Abrahams, Naeemah (2013). Global and regional estimates of violence against women prevalence and health effects of intimate partner violence and non-partner sexual violence (PDF). Geneva: உலக சுகாதார அமைப்பு LSHTM SAMRC. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978 92 4 156462 5.
{{cite book}}
: CS1 maint: extra punctuation (link) - Ibañez, Ximena Andión; Phillips, Suzannah; Fine, Johanna; Shoranick, Tammy (2010). The right to contraceptive information and services for women and adolescents (PDF). Center for Reproductive Rights UNFPA.
- Jones, Debra A (2007). Living Testimony: Obstetric Fistula and Inequities in Maternal Health (PDF). UNFPA.
{{cite book}}
: Invalid|ref=harv
(help) - Krug, Etienne G.; Dahlberg, Linda L.; Mercy, James A.; Zwi, Anthony B.; Lozano, Rafael, eds. (2002). The World report on violence and health (PDF). Geneva: உலக சுகாதார அமைப்பு. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 92-4-154561-5.
- Ricardo, Christine; Verani, Fabio (2010). Engaging Men and Boys in Gender Equality and Health: A global toolkit for action. UNFPA. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-89714-909-9.
{{cite book}}
: Invalid|ref=harv
(help) - Stewart, BW; Wild, CP, eds. (2014). World Cancer Report 2014. Lyon: IARC உலக சுகாதார அமைப்பு. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-92-832-0443-5. Archived from the original on 2018-06-18. பார்க்கப்பட்ட நாள் 2018-10-05.
- CSW (2013). Agreed conclusions: The elimination and prevention of all forms of violence against women and girls (PDF). ஐக்கிய நாடுகள் பொருளாதார மற்றும் சமூக சபை ஐ. நா. பெண்கள். பார்க்கப்பட்ட நாள் 24 August 2016.
{{cite book}}
: CS1 maint: ref duplicates default (link) - UN (20 December 1993). Declaration on the Elimination of Violence against Women. 48/104. ஐக்கிய நாடுகள் பொதுச் சபை.
{{cite book}}
: CS1 maint: ref duplicates default (link) - UN (8 September 2000). United Nations Millennium Declaration. 55/2. ஐக்கிய நாடுகள் பொதுச் சபை. Archived from the original on 7 ஆகஸ்ட் 2019. பார்க்கப்பட்ட நாள் 5 அக்டோபர் 2018.
{{cite book}}
: Check date values in:|archivedate=
(help)CS1 maint: ref duplicates default (link) - UN (2015). The Millennium Development Goals Report 2015 (PDF). New York: ஐக்கிய நாடுகள் அவை.
{{cite book}}
: Invalid|ref=harv
(help) - UN (2015). Millennium Development Goal 3: Promote gender equality and empower women (PDF). New York: ஐக்கிய நாடுகள் அவை.
- UN (2015). Millennium Development Goal 5: Improve maternal health (PDF). New York: ஐக்கிய நாடுகள் அவை.
- UNFPA (February 2016). Facing the Facts: Adolescent girls and contraception.
- UN Women. The Facts: Violence against Women & Millennium Development Goals (PDF). Archived from the original (PDF) on 11 ஜனவரி 2020. பார்க்கப்பட்ட நாள் 23 August 2016.
{{cite book}}
: Check date values in:|archivedate=
(help) - UN Women (January 2016). Flagship Programme: Prevention and access to essential services to end violence against women (PDF).
- WHA (May 1996). Prevention of violence: a public health priority WHA49.25 (PDF). Geneva: உலக சுகாதார அமைப்பு.
{{cite book}}
: Invalid|ref=harv
(help) - WHO (July 1997). Violence against women: Definition and scope of the problem (PDF).
- WHO (2005). Addressing violence against women and achieving the Millennium Development Goals (PDF). Geneva: WHO: Department of Gender, Women and Health.
- WHO (2005). The World Health Report 2005: Make every mother and child count. Geneva: WHO. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 92 4 156290 0.
{{cite book}}
: CS1 maint: ref duplicates default (link) - WHO (2014). Trends in maternal mortality: 1990 to 2013 (PDF). WHO. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978 92 4 150722 6. பார்க்கப்பட்ட நாள் 2 August 2016.
- WHO (August 2016). Child, early and forced marriage legislation in 37 Asia-Pacific countries (PDF). உலக சுகாதார அமைப்பு IPU. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978 92 4 156504 2. பார்க்கப்பட்ட நாள் 5 August 2016.
வலைத்தளங்கள்
[தொகு]- McGregor, Alyson (September 2014). "Why medicine often has dangerous side effects for women". TED: Ideas worth spreading. Sapling Foundation.
- Saslow, Debbie (30 January 2013). "Cervical Cancer is an International Issue". American Cancer Society. Archived from the original on 17 ஏப்ரல் 2018. பார்க்கப்பட்ட நாள் 12 August 2016.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help); Invalid|ref=harv
(help) - Arulkumaran, Sabaratnam (ed.). "GLOWM: The Global Library of Women's Medicine". International Federation of Gynecology and Obstetrics (FIGO). பார்க்கப்பட்ட நாள் 18 July 2016.
- NLM (2015). "Women's Health". மருத்துவப் பாடத் தலைப்பு (MeSH). பார்க்கப்பட்ட நாள் 6 July 2016.
{{cite web}}
: Invalid|ref=harv
(help) - "The global NCD epidemic: shifting the definition of women's health and development". GHD. Global Health and Diplomacy. 2014.
செய்திகள்
[தொகு]- Barlow, Rich (28 March 2014). "Why Medical Research Often Ignores Women". பாஸ்டன் பல்கலைக்கழகம். https://www.bu.edu/today/2014/why-medical-research-often-ignores-women/. பார்த்த நாள்: 21 July 2016.
- Belluz, Julia (7 November 2016). "Want to improve the health of women? Electing a female leader helps.". Vox. https://www.vox.com/2016/11/7/13539954/womens-health-hillary-clinton-presidential-election. பார்த்த நாள்: 10 November 2016.
- MacEachron, Allison (July 2014). "Women's Health in the Post – 2015 World: Ensuring No One is Left Behind". Business Council for the United Nations இம் மூலத்தில் இருந்து 11 ஆகஸ்ட் 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160811163831/http://www.unfoundation.org/features/bcun/newsletter/womens-health-post2015.pdf. பார்த்த நாள்: 13 July 2016.
- Paquette, Danielle (22 October 2016). "Why your daughter may never need to buy a tampon". தி வாசிங்டன் போஸ்ட். https://www.washingtonpost.com/news/wonk/wp/2016/10/22/its-liberating-the-revolutionary-products-transforming-the-way-women-think-about-their-periods/. பார்த்த நாள்: 26 October 2016.
- Rogers, Katie (18 October 2016). "How to stop your period". த நியூயார்க் டைம்ஸ். https://www.nytimes.com/2016/10/19/well/live/how-to-stop-your-period.html?_r=0. பார்த்த நாள்: 26 October 2016.
- Roussy, Kas (6 June 2016). "Women's period seen as barrier to medical research: 'Women are not just men with boobs and tubes,' researcher says". கனடிய ஒலிபரப்பு கூட்டுத்தாபனம். http://www.cbc.ca/news/health/sport-exercise-menstrual-cycle-1.3618140. பார்த்த நாள்: 4 July 2016.
- Roy, Eleanor Ainge (30 July 2016). "New Zealand schoolgirls skip class because they can't afford sanitary items". தி கார்டியன். https://www.theguardian.com/world/2016/jul/30/new-zealand-schoolgirls-skip-class-because-they-cant-afford-sanitary-items?CMP=Share_iOSApp_Other. பார்த்த நாள்: 2 August 2016.
- Rubli, Sabrina (12 December 2014). "How Menstrual Cups Are Changing Lives in East Africa". The Huffington Post. http://www.huffingtonpost.ca/sabrina-rubli/menstrual-cups-east-africa_b_6313436.html. பார்த்த நாள்: 2 August 2016.
மகளிர் நல ஆராய்ச்சி
[தொகு]- "Black Women's Health Study". Boston University Sloane Epidemiology Centre. பார்க்கப்பட்ட நாள் 21 July 2016.
- "Jacobs Institute of Women's Health". Milken Institute School of Public Health. பார்க்கப்பட்ட நாள் 20 July 2016.
- "Nurses' Health Study". Harvard School of Public Health. 2016. பார்க்கப்பட்ட நாள் 21 July 2016.
- "Office of Research on Women's Health (ORWH)". தேசிய நல கழகம், ஐக்கிய அமெரிக்கா. 2016. பார்க்கப்பட்ட நாள் 20 July 2016.
- "Women's Health Initiative". National Heart, Lung and Blood Institute. 2010. பார்க்கப்பட்ட நாள் 21 July 2016.
- "Society for Women's Health Research". 2016. பார்க்கப்பட்ட நாள் 20 July 2016.
- "Women's Health Research Institute". Northwestern University. பார்க்கப்பட்ட நாள் 20 July 2016.
நிறுவனங்கள்
[தொகு]- "The American Congress of Obstetricians and Gynecologists". 2016. பார்க்கப்பட்ட நாள் 15 September 2016. see American Congress of Obstetricians and Gynecologists
- "Ending female genital mutilation to promote the achievement of the millennium development goals" (PDF). பன்னாட்டு மன்னிப்பு அவை. 2010. பார்க்கப்பட்ட நாள் 4 August 2016.
- "Child marriage facts and figures". International Center for Research on Women. 2015. பார்க்கப்பட்ட நாள் 4 August 2016.
- "Girl Summit 2014". UK Department of International Development. 2014. பார்க்கப்பட்ட நாள் 6 August 2016.
- "Office on Women's Health". US Department of Health and Human Services. 2012. பார்க்கப்பட்ட நாள் 25 July 2016.
- "Girl Summit 2014". 2014. பார்க்கப்பட்ட நாள் 6 August 2016.
- "Girls not Brides". 2016. பார்க்கப்பட்ட நாள் 6 August 2016.
- "ICRW". International Center for Research on Women. 2015. பார்க்கப்பட்ட நாள் 7 August 2016.
- "Human Rights Watch". 2016. பார்க்கப்பட்ட நாள் 7 August 2016. see மனித உரிமைகள் கண்காணிப்பகம்
- "Development Progress". Archived from the original on 30 நவம்பர் 2016. பார்க்கப்பட்ட நாள் 7 August 2016.
- "Overseas Development Institute". பார்க்கப்பட்ட நாள் 13 September 2016. see Overseas Development Institute
- "Save the Children". 2016. பார்க்கப்பட்ட நாள் 14 September 2016. see Save the Children
- "Women's Health Action". New Zealand. 2014. பார்க்கப்பட்ட நாள் 23 August 2016.
மகளிர் நலப் பங்கேற்பாளர்கள்
[தொகு]- "Ciel Benedetto: A History of the Santa Cruz Women's Health Center, 1985–2000". University of California Santa Cruz. 2016. பார்க்கப்பட்ட நாள் 19 July 2016.
- "Leichhardt Women's Community Health Centre". 2016. Archived from the original on 28 பிப்ரவரி 2019. பார்க்கப்பட்ட நாள் 14 July 2016.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - "Shenandoah Women's Healthcare, Harrisonburg VA". பார்க்கப்பட்ட நாள் 18 July 2016.
பன்னாட்டவை
[தொகு]- "United Nations". பார்க்கப்பட்ட நாள் 1 August 2016.
- "Millennium Development Goals and Beyond 2015". ஐக்கிய நாடுகள் அவை. பார்க்கப்பட்ட நாள் 31 July 2016.
- "Sustainable Development Goals". ஐக்கிய நாடுகள் அவை. பார்க்கப்பட்ட நாள் 1 August 2016.
- ECOSOC. "United Nations Economic and Social Council". ஐக்கிய நாடுகள் அவை. பார்க்கப்பட்ட நாள் 24 August 2016.
- OHCHR. "Office of the United Nations High Commissioner for Human Rights". ஐக்கிய நாடுகள் அவை. பார்க்கப்பட்ட நாள் 5 August 2016.
- UNDESA. "UN Department of Economic and Social Affairs". ஐக்கிய நாடுகள் அவை. பார்க்கப்பட்ட நாள் 10 September 2016.
- UNFPA. "United Nations Population Fund". ஐக்கிய நாடுகள் அவை. பார்க்கப்பட்ட நாள் 31 July 2016.
- UNICEF. "United Nations Children's Emergency Fund". United Nations. பார்க்கப்பட்ட நாள் 1 August 2016.
- UN Women (2016). "United Nations Entity for Gender Equality and the Empowerment of Women". United Nations. பார்க்கப்பட்ட நாள் 16 August 2016.
{{cite web}}
: CS1 maint: ref duplicates default (link)- CSW (2016). "Commission on the Status of Women". ஐக்கிய நாடுகள் பொருளாதார மற்றும் சமூக சபை ஐ. நா. பெண்கள். பார்க்கப்பட்ட நாள் 24 August 2016.
{{cite web}}
: CS1 maint: ref duplicates default (link)
- CSW (2016). "Commission on the Status of Women". ஐக்கிய நாடுகள் பொருளாதார மற்றும் சமூக சபை ஐ. நா. பெண்கள். பார்க்கப்பட்ட நாள் 24 August 2016.
உலக நலவாழ்வு நிறுவனம் (உ ந நி-WHO)
[தொகு]- WHO (2016). "World Health Organization".
{{cite web}}
: CS1 maint: ref duplicates default (link)- WHO (1948). "WHO definition of Health". Archived from the original (Preamble to the Constitution of the World Health Organization as adopted by the International Health Conference, New York, 19–22 June 1946; signed on 22 July 1946 by the representatives of 61 States (Official Records of the World Health Organization, no. 2, p. 100) and entered into force on 7 April 1948.) on 7 July 2016. பார்க்கப்பட்ட நாள் 6 July 2016.
{{cite web}}
: CS1 maint: ref duplicates default (link), in (WHO 2016) - WHO (2016). "Women's health". பார்க்கப்பட்ட நாள் 8 January 2017.
- WHO (2016). "Sexual and reproductive health". பார்க்கப்பட்ட நாள் 8 January 2017.
- WHO (2016). "Health worker roles in providing safe abortion care and post-abortion contraception". பார்க்கப்பட்ட நாள் 8 January 2017.
- PMNCH (5 September 2014). "UN passes historic resolution on ending child marriage". The Partnership for Maternal, Newborn & Child Health (PMNCH). உலக சுகாதார அமைப்பு ஐக்கிய நாடுகள் அவை. பார்க்கப்பட்ட நாள் 6 August 2016.
{{cite web}}
: CS1 maint: ref duplicates default (link) - Bustreo, Flavia (8 March 2015). "Ten top issues for women's health". Promoting health through the life-course. உலக சுகாதார அமைப்பு. பார்க்கப்பட்ட நாள் 15 August 2016.
{{cite web}}
: Invalid|ref=harv
(help) - IARC (2016). "International Agency for Research on Cancer". உலக சுகாதார அமைப்பு. பார்க்கப்பட்ட நாள் 6 September 2016.
{{cite web}}
: CS1 maint: ref duplicates default (link)
- WHO (1948). "WHO definition of Health". Archived from the original (Preamble to the Constitution of the World Health Organization as adopted by the International Health Conference, New York, 19–22 June 1946; signed on 22 July 1946 by the representatives of 61 States (Official Records of the World Health Organization, no. 2, p. 100) and entered into force on 7 April 1948.) on 7 July 2016. பார்க்கப்பட்ட நாள் 6 July 2016.
நோய்க் கட்டுபாட்டு மையங்கள்
[தொகு]- CDC. "Centers for Disease Control". U.S. Department of Health & Human Services. பார்க்கப்பட்ட நாள் 16 July 2016.
- CDC (2016). "Morbidity and Mortality Weekly Report (MMWR)". பார்க்கப்பட்ட நாள் 17 July 2016., in (CDC 2016)
- CDC (2012). "Osteoporosis or Low Bone Mass at the Femur Neck or Lumbar Spine in Older Adults: United States, 2005–2008". பார்க்கப்பட்ட நாள் 18 July 2016.
{{cite web}}
: CS1 maint: ref duplicates default (link), in (CDC 2016), in (CDC 2016)