இரண்டாம் அலைப் பெண்ணியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(இரண்டாம் அலை பெண்ணியம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

இரண்டாம் அலைப் பெண்ணியம் (second-wave feminism) என்பது மறைவாக இருக்கும் பெண் ஒடுக்குமுறைகளை, குறிப்பாக பாலியல், குடும்பம், வேலை போன்ற தளங்களில் பெண்களுக்கு இருக்கும் தடைகளைத் தகர்ப்பதற்காக 1960கள் தொடக்கம் 1970களின் இறுதிவரை ஐக்கிய அமெரிக்காவில் முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களைச் சுட்டுகிறது.[1] இது பின்னர் உலகளாவிய அளவில் ஐரோப்பிய நாடுகள் மற்றும் துருக்கி[2] இசுரேல் போன்ற நாடுகளுக்கும் பரவியது.[3]

பெண்களின் இனப்பெருக்க உரிமைகள் இதில் ஒரு முக்கிய கூறு ஆகும். இந்தக் கால கட்டம் பாலியல், ஆபாசம் தொடர்பான பெண்ணிய உட் கருத்து வேறுபாடுகளுடன் முடிவுக்கு வந்தாகப் பல பெண்ணியவாதிகள் கருதுகிறார்கள்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Sarah Gamble, ed. The Routledge companion to feminism and postfeminism (2001) p. 25
  2. Badran, Margot, Feminism in Islam: Secular and Religious Convergences (Oxford, Eng.: Oneworld, 2009 p. 227 (
  3. Freedman, Marcia, Theorizing Israeli Feminism, 1970–2000, in Misra, Kalpana, & Melanie S. Rich, Jewish Feminism in Israel: Some Contemporary Perspectives (Hanover, N.H.: Univ. Press of New England (Brandeis Univ. Press) 2003 pp. 9–10