சவுதி அரேபியாவில் பெண்கள் உரிமைகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சவுதி அரேபியாவில் பெண்கள் உரிமைகள் இசுலாமியச் சட்ட முறைமையில் இருந்தும், அரேபிய பண்பாட்டில் இருந்தும் வரையறை செய்யப்படுகின்றன. ஆண் வழி அல்லது ஆண் ஆதிக்க வரலாற்றைக் கொண்ட சவுதி அரேபியாவில், ஆண் பெண் பிரிவினை, பெண்களின் கொளரவம் ஆகியவை முக்கியமானவை. உலகளாவிய நோக்கில், பெண்களுக்கு மிகக் குறைந்தளவிலான சுந்தந்திரங்களும், உரிமைகளும் உள்ள நாடுகளில் தென் அரேபியாவும் ஒன்று.[1]

எல்லாப் பெண்களும், அவர்கள் எந்த வயதுடையவராயினும் ஒரு ஆண் பாதுகாவலரை (guardian) வைத்திருக்க வேண்டும். பெண்கள் அரசியல் தேர்தல்களில் வாக்களிக்க முடியாது. உயர்ந்த பதவுகளுக்கு பெண்கள் போட்டு போடவோ, அல்லது தேர்தெடுக்கபப்டவோ முடியாது. உலகிலேயே இங்கே மட்டுமே பெண்கள் வாகனம் ஓட்ட முடியாது. பலகலைக்கழகக் கல்வியில் 70% பெண்கள் இருந்தாலும், 5% பெண்கள் மட்டுமே வேலை செய்கிறார்கள்.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "The Global Gender Gap Report 2009" (PDF). World Economic Forum. 2009. 22 நவம்பர் 2009 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 19 September 2010 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
  2. Al-Sharq Al-Awsat (London), July 23, 2006, translated at Public Debate in Saudi Arabia on Employment Opportunities for Women