பாக்கித்தான் துடுப்பாட்ட அணியின் நியூசிலாந்து சுற்றுப்பயணம், 2016

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பாக்கித்தான் துடுப்பாட்ட அணியின் நியூசிலாந்து சுற்றுப்பயணம், 2016
Flag of New Zealand.svg
நியுசிலாந்து
Flag of Pakistan.svg
மாக்கித்தான்
காலம் 15 சனவரி 2016 – 31 சனவரி 2016
தலைவர்கள் கேன் வில்லியம்சன் அசார் அலி (ஒ.நா)
சாகித் அஃபிரிடி (இ20)
ஒரு நாள் பன்னாட்டுத் தொடர்
முடிவு 3-ஆட்டத் தொடரில் நியுசிலாந்து 2–0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
அதிக ஓட்டங்கள் கேன் வில்லியம்சன் (94) பாபர் அசாம் (145)
அதிக விக்கெட்டுகள் டிரென்ட் போல்ட் (6) முகம்மது ஆமிர் (5)
இருபது20 தொடர்
முடிவு 3-ஆட்டத் தொடரில் நியுசிலாந்து 2–1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
அதிக ஓட்டங்கள் கேன் வில்லியம்சன் (175) உமர் அக்மல் (85)
அதிக விக்கெட்டுகள் ஆடம் மில்னி (8) வகாப் ரியாஸ் (5)

பாக்கித்தான் துடுப்பாட்ட அணி நியூசிலாந்தில் 2016 சனவரியில் மூன்று ஒருநாள் பனாட்டுப் போட்டிகளிலும், மூன்று பன்னாட்டு இருபது20 (இ20ப) போட்டிகளிலும் விளையாடியது.[1] நியூசிலாந்து இ20ப தொடரை 2–1 என்ற கணக்கிலும், ஒருநாள் தொடரை 2–0 என்ற கணக்கிலும் வென்றது.

அணிகள்[தொகு]

ஒருநாள் அணி இ20 அணி
 நியூசிலாந்து[2]  பாக்கித்தான்[3]  நியூசிலாந்து[4]  பாக்கித்தான்[3]

இ20ப தொடர்[தொகு]

1வது இ20ப[தொகு]

15 சனவரி
19:00 (ப/இ)
ஓட்டப்பலகை
பாக்கித்தான் Flag of Pakistan.svg
171/8 (20 ஓவர்கள்)
 நியூசிலாந்து
155 (20 ஓவர்கள்)
முகம்மது ஹஃபீஸ் 61 (47)
அடம் மில்னி 4/37 (4 ஓவர்கள்)
பாக்கித்தான் 16 ஓட்டங்களால் வெற்றி
ஈடன் பூங்கா, ஓக்லாந்து
நடுவர்கள்: பில் ஜோன்சு (நியூ), டெரெக் வாக்கர் (நியூ)
ஆட்ட நாயகன்: சாகித் அஃபிரிடி (Pak)
 • நாணயச்சுழற்சியில் வென்ற நியூசிலாந்து முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
 • [டொட் ஆசில் (நியூ) தனது முதலாவது இ20ப போட்டியில் விளையாடினார்.[5]
 • ஐந்து ஆண்டுகள் விளையாடுவதற்குத் தடை செய்யப்பட்ட முகம்மது ஆமிர் (பாக்) காலக்கெடு முடிந்த நிலையில் முதல்தடவையாக விளையாடினார்.[5]

2வது இ20ப[தொகு]

17 சனவரி
19:00 (ப/இ)
ஓட்டப்பலகை
பாக்கித்தான் Flag of Pakistan.svg
168/7 (20 ஓவர்கள்)
 நியூசிலாந்து
171/0 (17.4 ஓவர்கள்)
உமர் அக்மல் 56* (27)
மிட்செல் மெக்ளெனகன் 2/23 (4 ஓவர்கள்)
நியூசிலாந்து 10 இலக்குகளால் வெற்றி
செடான் பூங்கா அரங்கம், ஆமில்டன்
நடுவர்கள்: பில்லி பௌடன் (நியூ), டெரெக் வாக்கர் (நியூ)
ஆட்ட நாயகன்: மார்ட்டின் கப்டில் (நியூ)

3வது இ20ப[தொகு]

22 சனவரி
19:00 (ப/இ)
ஓட்டப்பலகை
நியூசிலாந்து Flag of New Zealand.svg
196/5 (20 ஓவர்கள்)
 பாக்கித்தான்
101 (16.1 ஓவர்கள்)
நியூசிலாந்து 95 ஓட்டங்களால் வெற்றி
வெஸ்ட்பாக் அரங்கு, வெலிங்டன், நியூசிலாந்து
நடுவர்கள்: பில்லி பௌடன் (நியு), டெரெக் வாக்கர் (நியூ)
ஆட்ட நாயகன்: கோரி ஆன்டர்சன் (நியூ)
 • நாணயச்சுழற்சியில் வென்ற மாக்கித்தான் முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.

ஒருநாள் தொடர்[தொகு]

1வது ஒருநாள்[தொகு]

25 சனவரி
11:00
ஓட்டப்பலகை
நியூசிலாந்து Flag of New Zealand.svg
280/8 (50 ஓவர்கள்)
 பாக்கித்தான்
210 (46 ஓவர்கள்)
என்றி நிக்கல்சு 82 (111)
முகம்மது ஆமிர் 3/28 (8.1 ஓவர்கள்)
பாபர் அசாம் 62 (76)
டிரென்ட் போல்ட் 4/40 (9 ஓவர்கள்)
நியூசிலாந்து 70 ஓட்டங்களால் வெற்றி.
பேசின் ரிசர்வ், வெலிங்டன், நியூசிலாந்து
நடுவர்கள்: நைஜல் லோங் (இங்), டெரெக் வாக்கர் (நியூ)
ஆட்ட நாயகன்: என்றி நிக்கல்சு (நியூ)
 • நாணயச்சுழற்சியில் வென்ற பாக்கித்தான் முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது..

2வது ஒருநாள்[தொகு]

28 சனவரி
14:00 (ப/இ)
ஓட்டப்பலகை
ஆட்டம் இடம்பெறவில்லை
மக்ளீன் பூங்கா, நேப்பியர்
நடுவர்கள்: பில்லி பௌடன் (நியூ), புரூஸ் ஒக்சென்போர்ட் (ஆசி)
 • நாணயச்சுழற்சி நடத்தப்படவில்லை
 • மழை காரணமாக ஆட்டம் இடம்பெறவில்லை.[7]

3வது ஒருநாள்[தொகு]

31 சனவரி
11:00
ஓட்டப்பலகை
பாக்கித்தான் Flag of Pakistan.svg
290 (47.3 ஓவர்கள்)
 நியூசிலாந்து
265/7 (42.4 ஓவர்கள்)
பாபர் அசாம் 83 (77)
ஆடம் மில்னி 3/49 (9.3 ஓவர்கள்)
நியூசிலாந்து 3 இலக்குகளால் வெற்றி (ட/லூ)
ஈடன் பூங்கா, ஓக்லாந்து
நடுவர்கள்: பில்லி பௌடன் (நியூ), நைஜல் லோங் (இங்)
ஆட்ட நாயகன்: மார்ட்டின் கப்டில் (நியூ)
 • நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற பாக்கித்தான் அணி முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
 • மழை காரணமாக ஆடம் 43 ஓவர்களுக்கு 263 என்ற இலக்கை நோக்கி மட்டுப்படுத்தப்பட்டது.
 • நைஜல் லோங் தனது 100வது ஒருநாள் போட்டியில் நடுவராகப் பணியாற்றினார்.
 • ஒருநாள் போட்டியில் 50 ஆறுகளை மிகவிரைவாக எடுத்து சாதனை புரிந்தார் கோரி ஆன்டர்சன் (நியூ).[8]

மேற்கோள்கள்[தொகு]

 1. "ODI cricket returns to Basin Reserve". ESPNCricinfo. பார்த்த நாள் 27 ஆகத்து 2015.
 2. "Munro, Watling return to ODI squad". ESPNcricinfo (ESPN Sports Media). 23 சனவரி 2016. http://www.espncricinfo.com/new-zealand-v-pakistan-2015-16/content/story/964595.html. பார்த்த நாள்: 23 சனவரி 2016. 
 3. 3.0 3.1 Farooq, Umar (1 சனவரி 2016). "Mohammad Amir back in Pakistan limited-overs squads". ESPNcricinfo (ESPN Sports Media). http://www.espncricinfo.com/new-zealand-v-pakistan-2015-16/content/story/957049.html. பார்த்த நாள்: 1 சனவரி 2016. 
 4. "Astle called up for Pakistan T20s". ESPNcricinfo (ESPN Sports Media). 11 சனவரி 2016. http://www.espncricinfo.com/new-zealand-v-pakistan-2015-16/content/story/960301.html. பார்த்த நாள்: 11 சனவரி 2016. 
 5. 5.0 5.1 "Amir Pakistan win Amir's comeback game". ESPNcricinfo (15 சனவரி 2016). பார்த்த நாள் 15 சனவரி 2016.
 6. "Guptill, Williamson smash Pakistan with record stand". ESPNcricinfo (17 சனவரி 2016). பார்த்த நாள் 17 சனவரி 2016.
 7. "Washout without a ball bowled at McLean Park". ESPNcricinfo (28 January 2016). பார்த்த நாள் 28 January 2016.
 8. "Corey Anderson the fastest to 50 ODI sixes". ESPNcricinfo (31 January 2016). பார்த்த நாள் 31 January 2016.

வெளி இணைப்புகள்[தொகு]