உள்ளடக்கத்துக்குச் செல்

பையனூர்

ஆள்கூறுகள்: 12°06′27″N 75°11′40″E / 12.1076100°N 75.1943590°E / 12.1076100; 75.1943590
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(பய்யன்னூர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
பையனூர்
—  நகராட்சி  —
பையனூர்
இருப்பிடம்: பையனூர்

, கேரளா , இந்தியா

அமைவிடம் 12°06′27″N 75°11′40″E / 12.1076100°N 75.1943590°E / 12.1076100; 75.1943590
நாடு  இந்தியா
மாநிலம் கேரளா
மாவட்டம் கண்ணூர்
அருகாமை நகரம் மங்களூர்
ஆளுநர் ஆரிப் முகமது கான்[1]
முதலமைச்சர் பிணறாயி விஜயன்[2]
மக்களவைத் தொகுதி Kasaragod
மக்கள் தொகை

அடர்த்தி

68,711 (2001)

72/km2 (186/sq mi)

பாலின விகிதம் M:F - 48:52 /
கல்வியறிவு 99.3% 
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
குறியீடுகள்

பையனூர் (Payyanur, மலையாளம்: പയ്യന്നൂര്‍) இந்தியாவின் வடக்கு மலபார் பகுதியில் உள்ள கண்ணூர் மாவட்டத்தின் வடக்கு முனையில் அமைந்திருக்கும் ஒரு நகராட்சி ஆகும். இந்த ஊரானது கண்ணூரில் இருந்து வடக்கே 46 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இந்த ஊரில் பழமையான சுப்பிரமணியர் கோயில் உள்ளது. இந்த ஊரில் விற்கப்படும் பையனூர் புனித மோதிரம் புகழ்பெற்றதாகும்.


பையனூர் ரயில் நிலையம்

குறிப்புதவிகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பையனூர்&oldid=2983662" இலிருந்து மீள்விக்கப்பட்டது