பண்டார் பரமேசுவரி
பண்டார் பரமேசுவரி | |
---|---|
Bandar Permaisuri | |
திராங்கானு | |
ஆள்கூறுகள்: 5°31′0″N 102°45′12″E / 5.51667°N 102.75333°E | |
நாடு | மலேசியா |
மாநிலம் | திராங்கானு |
மாவட்டம் | செத்தியூ |
நகரம் | பண்டார் பரமேசுவரி |
தொகுதி | செத்தியூ மக்களவைத் தொகுதி |
ஊராட்சி | செத்தியூ ஊராட்சி |
நேர வலயம் | மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00 |
அஞ்சல் குறியீடு | 22100 |
தொலைபேசி | +6-09 |
போக்குவரத்து எண் | T |
இணையதளம் | mds |
பண்டார் பரமேசுவரி; (ஆங்கிலம்: Bandar Permaisuri; மலாய்: Bandar Permaisuri) என்பது மலேசியா, திராங்கானு மாநிலத்தில், செத்தியூ மாவட்டத்தில் (Setiu District) உள்ள ஒரு சிறிய நகரம் ஆகும். திராங்கானு மாநிலத்தின் தலைநகரான கோலா திராங்கானு (Kuala Terengganu) மாநகரில் இருந்து 70 கி.மீ. தொலைவில் தெற்கில் உள்ளது.[1]
செத்தியூ மாவட்டத்திற்குள் செத்தியூ ஆற்றங் கரையில் அமைந்துள்ள பண்டார் பரமேசுவரி நகரம்; செத்தியூ மாவட்டத்தின் தலைநகரமாகவும் செயல்படுகிறது. இருப்பினும் முன்னர் காலத்தில் திராங்கானு மாநிலத்தின் பழைய தலைநகரமாக இருந்தது. அந்த வகையில் இது ஒரு வரலாற்று நகரமாகவும் அறியப்படுகிறது.
இந்த நகரத்தின் பழைய பெயர் கம்போங் பூலோ (Kampung Buluh)[2]
பொது
[தொகு]1985-இல் திராங்கானு மாநிலத்தில் செத்தியூ மாவட்டம் ஒரு புதிய மாவட்டமாக அறிவிக்கப்பட்ட பின்னர் பண்டார் பரமேசுவரி நிறுவப்பட்டது; மற்றும் அதிகாரப்பூர்வமாக மாவட்டத்தின் தலைநகராகவும் மாற்றப்பட்டது.[3]
பண்டார் பரமேசுவரி நகரத்தில் இப்போது செத்தியூ மாவட்ட நிர்வாகத்திற்கான அரசு அலுவலகங்கள் மற்றும் அரசு நிறுவனங்கள் உள்ளன. அத்துடன் செத்தியூ மாவட்டத்தின் வணிக மற்றும் நிர்வாக மையமாகவும் உள்ளது.
காலநிலை
[தொகு]பண்டார் பரமேசுவரி ஒரு வெப்பமண்டல மழைக்காடு காலநிலையையும்; ஆண்டு முழுவதும் கனமான மழை பொய்வையும் கொண்டுள்ளது.
தட்பவெப்ப நிலைத் தகவல், கம்போங் பெசுட் செத்தியூ (மழை பொழிவு : 2007-2012) | |||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
மாதம் | சன | பிப் | மார் | ஏப் | மே | சூன் | சூலை | ஆக | செப் | அக் | நவ | திச | ஆண்டு |
பொழிவு mm (inches) | 394 (15.51) |
875 (34.45) |
83 (3.27) |
213 (8.39) |
272 (10.71) |
102.5 (4.035) |
191 (7.52) |
316 (12.44) |
307 (12.09) |
486 (19.13) |
559.5 (22.028) |
880 (34.65) |
4,679 (184.21) |
மழைப்பொழிவுmm (inches) | 557.1 (21.933) |
110.7 (4.358) |
449.6 (17.701) |
174.5 (6.87) |
344 (13.54) |
275.3 (10.839) |
213.2 (8.394) |
278.7 (10.972) |
269.2 (10.598) |
347.3 (13.673) |
638 (25.12) |
781 (30.75) |
4,438.6 (174.748) |
ஆதாரம்: Department Of Irrigation & Drainage Malaysia |
தட்பவெப்ப நிலைத் தகவல், கம்போங் பெசுட் செத்தியூ 2012 | |||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
மாதம் | சன | பிப் | மார் | ஏப் | மே | சூன் | சூலை | ஆக | செப் | அக் | நவ | திச | ஆண்டு |
பொழிவு mm (inches) | 976.5 (38.445) |
102 (4.02) |
253 (9.96) |
108 (4.25) |
310 (12.2) |
56 (2.2) |
128 (5.04) |
121 (4.76) |
338.5 (13.327) |
330 (12.99) |
170 (6.69) |
1231 (48.46) |
4,124 (162.362) |
ஆதாரம்: Department Of Irrigation & Drainage Malaysia |
தட்பவெப்ப நிலைத் தகவல், கம்போங் பெசுட் செத்தியூ 2011 | |||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
மாதம் | சன | பிப் | மார் | ஏப் | மே | சூன் | சூலை | ஆக | செப் | அக் | நவ | திச | ஆண்டு |
பொழிவு mm (inches) | 569 (22.4) |
94 (3.7) |
808.5 (31.831) |
241 (9.49) |
345 (13.58) |
372.5 (14.665) |
218 (8.58) |
222 (8.74) |
206.5 (8.13) |
464 (18.27) |
832 (32.76) |
586 (23.07) |
4,958.5 (195.22) |
ஆதாரம்: Department Of Irrigation & Drainage Malaysia |
ஆண்டு | மழை |
---|---|
Source | Department Of Statistics Malaysia பரணிடப்பட்டது 2015-01-09 at the வந்தவழி இயந்திரம் |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "The distance from Bandar Permaisuri to Kuala Terengganu is 70 kilometers by road. The road takes about 45 minutes and goes through Pekan Sungai Tong, Kampung Batu Enam, Kampung Gemuroh and Kampung Petaling". www.pandujalanterbaik.com. பார்க்கப்பட்ட நாள் 30 June 2023.
- ↑ "Bandar Permaisuri (GPS: 5.51626, 102.75781) is a small town in Terengganu. It is located by the banks of Sungai Setiu, within the Setiu district, and acts as the district capital". Penang Travel Tips (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 30 June 2023.
- ↑ Razali, Razlani. "The Setiu District Council was established on 1 June 1985 according to Terengganu State Government Gazette No. 335 dated 6 June 1985 and is the 7th local authority for the state of Terengganu". mds.terengganu.gov.my. பார்க்கப்பட்ட நாள் 30 June 2023.
மேலும் காண்க
[தொகு]வெளி இணைப்புகள்
[தொகு]