தெங்கோல் தீவு

ஆள்கூறுகள்: 4°48′N 103°41′E / 4.800°N 103.683°E / 4.800; 103.683
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தெங்கோல் தீவு
உள்ளூர் பெயர்:
Tenggol Island
தெங்கோல் தீவு is located in மலேசியா
தெங்கோல் தீவு
தெங்கோல் தீவு
      தெங்கோல் தீவு
      மலேசியா
புவியியல்
அமைவிடம்தென்சீனக் கடல்
ஆள்கூறுகள்4°48′N 103°41′E / 4.800°N 103.683°E / 4.800; 103.683
தீவுக்கூட்டம்மலேசியா
நிர்வாகம்

தெங்கோல் தீவு (மலாய்: Pulau Tenggol; திராங்கானு மலாய்: Pula Tenggo; ஆங்கிலம்: Tenggol Island) என்பது மலேசியா, திராங்கானு மாநிலத்தின், தென்சீனக் கடல் கடல்பகுதியில் அமைந்து உள்ள ஒரு தீவு.

இந்தத் தீவிற்கு கடற்கரை நகரமான கோலா டுங்குன் (Kuala Dungun) நகரத்தில் இருந்து படகுகள் மூலமாகச் செல்லலாம். பெர்கெந்தியான் தீவு, ரெடாங் தீவு தீவுகளின் அமைவிடத்தில் இது கடைசித் தீவு ஆகும்.[1]

பொது[தொகு]

இந்தத் தீவில் வழக்கமாக மக்கள் வசிப்பது இல்லை. ஆனால் இப்போது தங்கும் விடுதிகள் கட்டப்பட்டு உள்ளன. வியட்நாம் போருக்குப் பிறகு வியட்நாம் படகு மக்கள் இந்தத் தீவில் சிக்கிக் கொண்டனர்.

தெங்கோல் தீவு, ஒரு கடல் சரணாலயமாக, மலேசியக் கடல் பூங்காக்கள் அரசிதழில் வெளியிடப்பட்டு பாதுகாக்கப் படுகிறது (Gazetted and Protected as Marine Parks of Malaysia).[2]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தெங்கோல்_தீவு&oldid=3585758" இருந்து மீள்விக்கப்பட்டது