2022 நேபாளப் பொதுத் தேர்தல்
| |||||||||||||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||||||||||||
நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான தேர்தல் முடிவுகள் | |||||||||||||||||||||||||||||||||||||
|
நேபாளப் பொதுத்தேர்தல்கள், நேபாள பிரதிநிதிகள் சபைக்கு 275 உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க 20 நவம்பர் 2022 அன்று நடைபெறும் தேர்தல் ஆகும்.[2] [3] இத்தேர்தலில் வாக்காளர்களுக்கு இரண்டு வாக்கு சீட்டுக்கள் தரப்படும். ஒன்று நேபாள பிரதிநிதிகள் சபைக்கான 165 வேட்பாளர்களை நேரடித் தேர்தல் முறையில் வாக்களிப்பதற்கும், இரண்டாவது நேபாள பிரதிநிதிகள் சபைக்கான 110 வேட்பாளர்களை விகிதாச்சார முறையில்[4] வாக்களிப்பதற்கும் பயன்படுத்தப்படும்.
இத்தேர்தலுடன் நேபாளததின் ஏழு மாநில சட்டமன்ற உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கப்படுவதற்கும் நாடு முழுவதும் தேர்தல் நடைபெறும்.
பின்னணி
[தொகு]2017 நேபாளத் பொதுத் தேர்தலில் தேர்வு செய்யப்பட்ட நாடாளுமன்றத்தின் கீழவை உறுப்பினர்களின் பதவிக் காலம் மார்ச், 2023 உடன் முடிவடைகிறது. எனவே இத்தேர்தல் நடைபெற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
தேர்தல் அட்டவணை
[தொகு]4 ஆகஸ்டு | இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு |
4 ஆகஸ்டு | தேர்தல் நாளை அமைச்சரவை அறிவித்தல்[5] |
16 ஆகஸ்டு | தேர்தல் ஆணையத்தில் கட்சிகளை பதிவு செய்ய இறுதி நாள் |
17 செப்டம்பர் | நாடாளுமன்ற & சட்டமன்ற உறுப்பினர்களின் பதவிக்காலம் முடிவடைதல் |
19 செப்டம்பர் | அரசியல் கட்சிகள் விகிதாச்சார முறையில் தேர்வு செய்யப்படும் உறுப்பினர் பெயர்களை தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்க இறுதி நாள் |
28 செப்டம்பர் | தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறையாதல் |
9 அக்டோபர் | நேரடித் தேர்தலுக்கான வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்தல் |
26 அக்டோபர் | விகிதாச்சார முறையில் தேர்வு செய்யப்படும் உறுப்பினர் பெயர்கள் முடிவு செய்து அறிவித்தல் |
20 நவம்பர் | தேர்தல் நாள்[6] |
TBD | தேர்தல் முடிவுகள் அறிவித்தல் |
தேர்தல் கூட்டணிகளும், அரசியல் கட்சிகளும்
[தொகு]தேர்தலில் போட்டியிடும் கூட்டணிகளும், கட்சிகளும் மற்றும் போட்டியிடும் தொகுதிகளும் கீழ்கண்டவாறு:[7][8]
நேபாளி காங்கிரஸ் + மாவோயிஸ்ட் கூட்டணி கட்சிகள்
[தொகு]அரசியல் கட்சி | சின்னம் | தலைவர் | தலைவரின் தொகுதி | போட்டியிடும் இடங்கள் (கூட்டணியில்) |
ஆண் வேட்பாளர்கள் | பெண் வேட்பாளர்கள் | |
---|---|---|---|---|---|---|---|
1. | நேபாளி காங்கிரஸ் | செர் பகதூர் தேவ்பா | டடேல்துரா 1 | 91[8] | 86 | 5 | |
2. | மாவோயிஸ்ட் | [9] | புஷ்ப கமல் தஹால் | கோர்க்கா | 48[7] | 38 | 5 |
3. | நேபாள சோசலிச கட்சி | பாபுராம் பட்டாராய் | யாருமில்லை[10] | ||||
4. | நேபாள பொதுவுடமை கட்சி (ஐக்கிய சோசலிஸ்ட்) | மாதவ் குமார் நேபாள் | ரவுதஹட் 1 | 20 | 19 | 1 | |
5. | லோக்தந்திரீக் சமாஜ்வாதி கட்சி, நேபாளம் | மகந்தா தாக்கூர் | மகோத்தரி 3 | 9 | 9 | 0 | |
6. | ராஷ்டிரிய ஜன்மோர்ச்சா | கே. சி. சித்திர பகதூர் | பாக்லுங் 1 | 2 | 1 | 1 | |
மொத்தம் | 165 | 152 | 13 |
நேபாளப் பொதுவுடைமைக் கட்சி (ஒமாலெ) கூட்டணி
[தொகு]அரசியல் கட்சி[11][12] | சின்னம் | தலைவர் | தலைவரின் தொகுதி | போட்டியிடும் தொகுதிகள் (கூட்ட்ணியில்)[13] |
ஆண் வேட்பாளர்கள் | பெண் வேட்பாளர்கள் | |
---|---|---|---|---|---|---|---|
1. | நேபாளப் பொதுவுடைமைக் கட்சி (ஒமாலெ) | கட்க பிரசாத் சர்மா ஒளி | ஜாப்பா 5 | 140 | 129 | 11 | |
2. | நேபாள் பரிவார் தளம் | ஏக்நாத் தஹால் | கட்சிகளின் பட்டியல்[14] | ||||
3. | இராஷ்டிரிய பிரஜாதந்திர கட்சி | கமல் தாபா | மக்வான்பூர் 1 | 1 | 1 | 0 | |
4. | நேபாள மக்கள் சோசலிஸ்டு கட்சி | உபேந்திர யாதவ் | சப்தரி 2 | 17 | 17 | 0 | |
மொத்தம் | 158 | 147 | 11 |
பிற கட்சிகள்
[தொகு]அரசியல் கட்சி | சின்னம் | தலைவர் | தலைவரின் தொகுதி | போட்டியிடும் தொகுதிகள் | ஆண் வேட்பாளர்கள் | பெண் வேட்பாளர்கள் | |
---|---|---|---|---|---|---|---|
இராஷ்டிரிய பிரஜாதந்திர கட்சி | இராஜேந்திர பிரசாத் லிங்டன் | ஜாப்பா 3 | 140 | 132 | 8 | ||
இராஷ்டிரிய சுதந்திரக் கட்சி | ரபி லாமிசன்னே | சித்வன் 2 | 131[15] | 119 | 12 | ||
நேபாள தொழிலாளர் மற்றும் விவசாயிகள் கட்சி | நாராயணன் மன் பிஜுக்சே | யாரிமில்லை[16] | 109 | 97 | 12 | ||
ஜன்மத் கட்சி | சி. கே. ரௌத் | சப்தரி 2 | 54 | 52 | 2 | ||
நாகரிக் உன்முக்தி கட்சி | ரேஷம் லால் சௌத்திரி | யாரிமில்லை | 30 | 27 | 3 | ||
மக்கள் முன்னேற்றக் கட்சி | இருதேஷ் திரிபாதி | நவல்பராசி 1 | 15 | 14 | 1 | ||
விவேக்சீலம் சகஜ கட்சி | சமிக்ச்சா பஸ்கோடா | யாரிமில்லை | 7 | 7 | 0 | ||
தராய் மாதேஷ் லோக்தந்திரிக் கட்சி | பிரிகேஷ் சந்திர லால் | மகோத்தரி 3 | 2 | 2 | 0 |
நேரடித் தேர்தலில் மாநிலங்கள் வாரியாக தொகுதிகள்
[தொகு]மாநிலம் | மொத்த வாக்காளர்கள் | வாக்கு அளித்தவர்கள் | மொத்த இடங்கள் |
---|---|---|---|
மாநில எண் 1 | 28 | ||
மாதேஷ் மாநிலம் | 32 | ||
பாக்மதி மாநிலம் | 33 | ||
கண்டகி மாநிலம் | 18 | ||
லும்பினி மாநிலம் | 26 | ||
கர்ணாலி மாநிலம் | 12 | ||
தொலைதூர மேற்கு மாநிலம் | 16 | ||
மொத்தம் | 165 |
கருத்துக் கணிப்புகள்
[தொகு]நாள் | நிறுவனம் | பெரிய கட்சி | காங்கிரஸ் | கம்யூனிஸ்ட் யுஎம்எல் | மாவோயிஸ்ட் | மக்கள் சோசலிச கட்சி | லோக்தாந்திரிக் சமாஜ்வாதி கட்சி | கம்யுனிஸ்ட் கட்சி (ஐக்கிய சோசலிஸ்ட்) | நேபாள தொழிலாளர் & விவசாயக் கட்சி | நாகரீக உன்முக்தி கட்சி | |
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
29 சூலை 2022 | இதழியல் தரவு மையம் (ஏகாந்திபூர் பதிப்பகம்)[17][18] |
காங்கிரஸ் | 76 | 71 | 8 | 5 | 2 | 1 | 1 | 1 | |
11 ஆகஸ்ட் 2022 | இடைநிலை ஆய்வுகளுக்கான உலகளாவிய நிறுவனம்[19] | காங்கிரஸ் | 79 | 69 | 8 | 4 | 2 | 1 | 1 | 1 |
தேர்தல் முடிவுகள்
[தொகு]கட்சி | அரசியல் கட்சிகள் | தொகுதிகள் | Total seats | +/– | |||||
---|---|---|---|---|---|---|---|---|---|
வாக்குகள் | % | Seats | வாக்குகள் | % | Seats | ||||
ஐக்கிய மார்க்சிஸ்ட்-லெனிஸ்ட் | 28,45,641 | 26.95 | 34 | 32,33,567 | 30.83 | 44 | 78 | வீழ்ச்சி 43 | |
நேபாளி காங்கிரஸ் | 27,15,225 | 25.71 | 32 | 24,31,907 | 23.19 | 57 | 89 | ஏற்றம் 26 | |
மாவோயிஸ்டுகள்- சோசலிச கட்சி | 11,75,684 | 11.13 | 14 | 9,82,826 | 9.37 | 18 | 32 | வீழ்ச்சி 21 | |
இராஷ்டிரிய சுதந்திரக் கட்சி | 11,30,344 | 10.70 | 13 | 8,15,023 | 7.77 | 7 | 20 | புதிய கட்சி | |
இராஷ்டிரிய பிரஜாதந்திர கட்சி | 5,88,849 | 5.58 | 7 | 5,49,340 | 5.24 | 7 | 14 | ஏற்றம் 13 | |
நேபாள மக்கள் சோசலிஸ்டு கட்சி | 4,21,313 | 3.99 | 5 | 3,79,337 | 3.62 | 7 | 12 | வீழ்ச்சி 22 | |
ஜன்மத் கட்சி | 3,94,655 | 3.74 | 5 | 2,92,554 | 2.79 | 1 | 6 | புதிய கட்சி | |
நேபாள பொதுவுடமை கட்சி (ஐக்கிய சோசலிஸ்ட்) | 2,98,391 | 2.83 | 0 | 4,36,020 | 4.16 | 10 | 10 | புதிய கட்சி | |
நாகரீக் உன்முக்தி கட்சி | 2,71,722 | 2.57 | 0 | 1,72,205 | 1.64 | 3 | 3 | புதிய கட்சி | |
லோக்தந்திரிக் சமாஜ்வாதி கட்சி | 1,67,367 | 1.58 | 0 | 1,69,692 | 1.62 | 4 | 4 | புதிய கட்சி | |
நேபாள உழைக்கும் விவசாயிகளின் கட்சி | 75,168 | 0.71 | 0 | 71,567 | 0.68 | 1 | 1 | மாற்றமில்லை | |
ஹம்ரோ நேபாளி கட்சி | 55,743 | 0.53 | 0 | 57,077 | 0.54 | 0 | 0 | புதிய கட்சி | |
மங்கோல் தேசிய அமைப்பு | 49,000 | 0.46 | 0 | 42,892 | 0.41 | 0 | 0 | – | |
ராஷ்டிரிய ஜனமோர்ச்சா | 46,504 | 0.44 | 0 | 57,278 | 0.55 | 1 | 1 | மாற்றமில்லை | |
சோசலிச கூட்டமைப்பு கட்சி | 41,830 | 0.40 | 0 | 7,172 | 0.07 | 0 | 0 | – | |
மார்க்சிஸ்ட்-லெனிஸ்ட், 2022 | 30,599 | 0.29 | 0 | 18,716 | 0.18 | 0 | 0 | – | |
ராஷ்டிரிய ஜனமுக்தி கட்சி | 23,934 | 0.23 | 0 | 34,012 | 0.32 | 0 | 0 | – | |
மக்கள் முன்னேற்றக் கட்சி | 18,059 | 0.17 | 0 | 37,511 | 0.36 | 0 | 0 | புதிய கட்சி | |
நௌலோ ஜன்வாதி கட்சி | 17,902 | 0.17 | 0 | 18,495 | 0.18 | 0 | 0 | புதிய கட்சி | |
சாங்கிய லோக்தந்திரிக் ராஷ்டிரிய மஞ்ச் | 17,805 | 0.17 | 0 | 11,488 | 0.11 | 0 | 0 | – | |
பகுஜன் ஏக்தா கட்சி | 17,080 | 0.16 | 0 | 7,274 | 0.07 | 0 | 0 | புதிய கட்சி | |
நேபாளி காங்கிரஸ் | 12,501 | 0.12 | 0 | 13,123 | 0.13 | 0 | 0 | – | |
ராஷ்டிரிய பிரஜாதந்திர கட்சி | 12,340 | 0.12 | 0 | 10,087 | 0.10 | 0 | 0 | புதிய கட்சி | |
ஜனதா தளம் | 10,137 | 0.10 | 0 | 1,654 | 0.02 | 0 | 0 | – | |
பகுஜன் சக்தி கட்சி | 9,435 | 0.09 | 0 | 6,710 | 0.06 | 0 | 0 | – | |
லாகி நேபாளி கட்சி | 8,424 | 0.08 | 0 | 3,893 | 0.04 | 0 | 0 | புதிய கட்சி | |
நேபாள் கம்யூனிஸ்ட் கட்சி | 8,013 | 0.08 | 0 | 313 | 0.00 | 0 | 0 | புதிய கட்சி | |
லோக்தந்திரிக் கட்சி | 7,705 | 0.07 | 0 | 3,842 | 0.04 | 0 | 0 | புதிய கட்சி | |
ஜனதா கட்சி | 7,518 | 0.07 | 0 | 2,269 | 0.02 | 0 | 0 | புதிய கட்சி | |
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (புஷ்ப லால்) | 7,402 | 0.07 | 0 | 1,760 | 0.02 | 0 | 0 | புதிய கட்சி | |
மைத்திரி கட்சி | 7,043 | 0.07 | 0 | 22 | 0.00 | 0 | 0 | புதிய கட்சி | |
ஜனஜாக்ரன் கட்சி | 6,550 | 0.06 | 0 | 324 | 0.00 | 0 | 0 | புதிய கட்சி | |
ஆமுல் பரிவர்த்தன் மசிகா கட்சி | 6,429 | 0.06 | 0 | 1,366 | 0.01 | 0 | 0 | – | |
தராய் மாதேஷ் லோக்தந்திரிக் கட்சி | 5,977 | 0.06 | 0 | 12,203 | 0.12 | 0 | 0 | புதிய கட்சி | |
ஜனசமாஜ்வாதி கட்சி | 5,925 | 0.06 | 0 | 3,030 | 0.03 | 0 | 0 | – | |
தலித் கட்சி-சமாஜிக் ஏக்தா கட்சி-கம்யூனிஸ்ட் (சோசலிஸ்ட்) கட்சி | 5,839 | 0.06 | 0 | 478 | 0.00 | 0 | 0 | புதிய கட்சி | |
பிற்படுத்தப்பட்டோர், நிசாத் & தலித் ஜனஜாதி கட்சி | 5,105 | 0.05 | 0 | 379 | 0.00 | 0 | 0 | புதிய கட்சி | |
விவேக்சீல சகஜ கட்சி | 4,049 | 0.04 | 0 | 2,446 | 0.02 | 0 | 0 | – | |
ஏகிகிரீத் சக்தி கட்சி | 3,791 | 0.04 | 0 | 3,026 | 0.03 | 0 | 0 | புதிய கட்சி | |
கம்யூனிஸ்ட் (மாவோயிஸ்ட்-சோசலிஸ்ட்) | 3,702 | 0.04 | 0 | 766 | 0.01 | 0 | 0 | புதிய கட்சி | |
சாங்கிய லோக்தந்திரிக் ராஷ்டிரிய மஞ்ச் (தாருஹத்) | 3,406 | 0.03 | 0 | 293 | 0.00 | 0 | 0 | – | |
ராஷ்டிரிய முக்தி அந்தோலோன் கட்சி | 3,354 | 0.03 | 0 | 0 | 0 | – | |||
மௌலிக் ஜரோகிலோ கட்சி | 3,256 | 0.03 | 0 | 2,416 | 0.02 | 0 | 0 | புதிய கட்சி | |
சமாபேஷி கட்சி | 2,963 | 0.03 | 0 | 0 | 0 | – | |||
கம்யூனிஸ்ட் (பரிவர்த்தன்) கட்சி | 2,220 | 0.02 | 0 | 364 | 0.00 | 0 | 0 | புதிய கட்சி | |
ராஷ்டிரிய நாகரீக் கட்சி | 2,150 | 0.02 | 0 | 149 | 0.00 | 0 | 0 | – | |
தேசியவாத மக்கள் கட்சி | 2,018 | 0.02 | 0 | 1,768 | 0.02 | 0 | 0 | புதிய கட்சி | |
சகஜ கட்சி | 2,327 | 0.02 | 0 | 0 | New | ||||
சத்பாவனா கட்சி | 660 | 0.01 | 0 | 0 | புதியது | ||||
நேபாள் விவேக்சீல் கட்சி | 379 | 0.00 | 0 | 0 | புதியது | ||||
ஐதிஹாசிக் பிரஜாதந்திர ஜனதா கட்சி | 359 | 0.00 | 0 | 0 | புதியது | ||||
கிராத காம்பூவன் சகஜ கட்சி | 278 | 0.00 | 0 | 0 | புதியது | ||||
காம்பூவன் ராஷ்டிரிய மோர்ச்சா | 162 | 0.00 | 0 | 0 | புதியது | ||||
புனர்ஜாக்ரன் கட்சி | 141 | 0.00 | 0 | 0 | புதியது | ||||
நேபாள்பாத் கட்சி | 131 | 0.00 | 0 | 0 | – | ||||
தமாங்சாலிங் லோக்தந்திரிக் கட்சி | 85 | 0.00 | 0 | 0 | – | ||||
காந்தியவாதி கட்சி, நேபாள் | 60 | 0.00 | 0 | – | புதியது | ||||
ராஷ்டிரிய சமாஜ்வாதி கட்சி, நேபாள் | 60 | 0.00 | 0 | 0 | 0 | ||||
சமாஜிக் லோக்தந்திரிக் கட்சி | 56 | 0.00 | 0 | 0 | புதியது | ||||
சுயேச்சைகள் | 5,84,629 | 5.57 | 5 | 5 | ஏற்றம் 4 | ||||
மொத்தம் | 1,05,60,067 | 100.00 | 110 | 1,04,87,961 | 100.00 | 165 | 275 | – | |
செல்லுபடியான வாக்குகள் | 1,05,60,067 | 100.00 | 1,04,87,961 | 100.00 | |||||
செல்லாத/வெற்று வாக்குகள் | 0 | 0.00 | 0 | 0.00 | |||||
மொத்த வாக்குகள் | 1,05,60,067 | 100.00 | 1,04,87,961 | 100.00 | |||||
பதிவான வாக்குகள்/வருகை | 1,79,88,570 | 58.70 | 1,79,88,570 | 58.30 | |||||
மூலம்: நேபாள் தேர்தல் ஆணையம் [1] [2] [3] |
தேர்தலுக்குப் பின் ஆட்சி அமைப்பு
[தொகு]இத்தேர்தலில் எந்த கூட்டணிக்கும் அல்லது கட்சிக்கும் ஆட்சி அமைக்க பெரும்பான்மை இடங்கள் கிடைக்காததால், 26 டிசம்பர் 2022 அன்று பிரசந்தா பிரதமராக பதவி ஏற்றார்.[20] நேபாளத்தின் 98% கட்சிகள் பிரசாந்தாவிற்கு ஆதரவு அளித்துள்ளது.
இதனையும் காண்க
[தொகு]நேபாள நாடாளுமன்றத் தேர்தல், 2017
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Nepal parliamentary elections on November 20, 2022 - OnlineKhabar English News". 4 August 2022.
- ↑ "Federal and provincial polls to be held on November 20". kathmandupost.com (in English). பார்க்கப்பட்ட நாள் 2022-08-08.
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link) - ↑ "Federal and provincial polls to be held on November 20". kathmandupost.com (in English). பார்க்கப்பட்ட நாள் 2022-08-08.
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link) - ↑ Article 84 Constitution of Nepal
- ↑ "Nepal to hold parliamentary election in November". www.aljazeera.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-08-04.
- ↑ "Nepal to hold general election on November 20". ANI News (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-08-04.
- ↑ 7.0 7.1 "दोस्रो दल बन्ने लक्ष्य राखेको माओवादी ४३ क्षेत्रमा सिमित, भागको ५ सीट पनि अरुलाई सुम्पियो (सूचीसहित)". Nepal Press (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-10-13.
- ↑ 8.0 8.1 "सत्ता गठबन्धनबाट कांग्रेसले पायो ९१ क्षेत्रमा भाग, कहाँ कहाँ उम्मेदवार उठायो ?". Lokaantar (in Nepali). பார்க்கப்பட்ட நாள் 2022-10-12.
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link) - ↑ Setopati, मनोज सत्याल. "हँसिया हतौडा चिन्हमा चुनाव लड्ने बाबुराम र वामदेवलाई माओवादीको ह्विप लाग्छ कि लाग्दैन?". Setopati (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-08-16.
- ↑ "Baburam Bhattarai announces not to contest election (Full text)". The Annapurna Express (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-10-09.
- ↑ "जसपालाई एमालेले २० सिट छाड्ने, राप्रपालाई ५ सिट". Lokaantar (in Nepali). பார்க்கப்பட்ட நாள் 2022-10-07.
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link) - ↑ "एमालेको समर्थनमा कमल थापा मकवानपुर-१ मा चुनाव लड्ने". ekantipur.com (in நேபாளி). பார்க்கப்பட்ட நாள் 2022-10-08.
- ↑ Setopati, सेतोपाटी संवाददाता. "यी हुन् एमाले गठबन्धनमा प्रतिनिधि सभाका प्रत्यक्ष उम्मेदवार, कहाँ कसलाई सघाउने?". Setopati (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-10-14.
- ↑ Republica. "Nepal Family Party President Dhakal made proportional candidate for HoR by UML". My Republica (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-10-09.
- ↑ "प्रतिनिधिसभा-उम्मेदवार-अन्तिम-सूची.PDF".
- ↑ diwakar (2017-11-02). "'Ever-winning' Narayan Man Bijukchhe chooses not to contest polls this time - OnlineKhabar English News" (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-10-09.
- ↑ "संसदीय चुनावका सम्भावित ९ परिदृश्य". ekantipur.com (in நேபாளி). பார்க்கப்பட்ட நாள் 2022-07-29.
- ↑ "१६५ निर्वाचन क्षेत्रमा कुन दलको मत कति ?". ekantipur.com (in நேபாளி). பார்க்கப்பட்ட நாள் 2022-07-29.
- ↑ "यस्तो हुनेछ चुनावी जोडघटाउ र समीकरणको सम्भावित दृश्य". Online Khabar (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-08-11.
- ↑ Pushpa Kamal Dahal 'Prachanda' takes oath as Nepal PM; faces tough task of running alliance
வெளி இணைப்புகள்
[தொகு]- पाँच वर्ष : एमालेले गर्छ! CPN (Unified Marxist–Leninist) (in Nepali)
- नेपाली कांग्रेसको सङ्कल्प, Nepali Congress (in Nepali)
- CPN (Maoist Centre) (in Nepali)
- CPN (Unified Socialist) (in Nepali)
- सबैलाई लोकतन्त्र, सबैलाई समृद्धि, Nepal Socialist Party (in Nepali)
- Rastriya Prajatantra Party (in Nepali)
- नेपाल मजदुर किसान पार्टी प्रतिनिधिसभा र प्रदेशसभा निर्वाचन घोषणापत्र २०७९, Nepal Majdoor Kisan Party (in Nepali)