நேபாள உழைக்கும் விவசாயிகளின் கட்சி
Appearance
நேபாள உழைக்கும் விவசாயிகளின் கட்சி (Nepal Workers Peasants Party, நேபாளி: नेपाल मजदुर किसान पार्ती) நேபாள நாட்டிலுள்ள ஒரு பொதுவுடமைக் அரசியல் கட்சி ஆகும். அக்கட்சி 1976-ம் ஆண்டு ரோஹித் சமுஹாவின் பாட்டாளி புரட்சிகர இயக்கம் மற்றும் கிசான் சமிதி ஆகிய கட்சிகளை இணைத்துத் துவக்கப்பட்டது.
இந்தக் கட்சியின் தலைவர் நாராயண் மன் பிஜுக்சே அவார். அந்தக் கட்சியின் இளையோர் அமைப்பு நேபாள புரட்சிகர இளைஞர் சங்கம் ஆகும்.
1999 நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தல்களில் அக்கட்சி 48685 வாக்குகளைப் (0.41%, 1 இடம்) பெற்றது.