மாதவ் குமார் நேபாள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மாதவ் குமார் நேபாள்
माधवकुमार नेपाल
Madhav Kumar Nepal2.JPG
34-வது பிரதம அமைச்சர்
பதவியில்
25 மே 2009 – 6 பிப்ரவரி 2011
குடியரசுத் தலைவர் ராம் பரன் யாதவ்
துணை சுஜாதா கொய்ராலா
முன்னவர் பிரசந்தா
பின்வந்தவர் சாலா நாத் கனால்
துணை பிரதம அமைச்சர்
பதவியில்
30 நவம்பர் 1994 – 12 செப்டம்பர் 1995
அரசர் மன்னர் பிரேந்திரா
பிரதமர் மன் மோகன் அதிகாரி
நேபாள வெளியுறவுத் துறை அமைச்சர்
பதவியில்
30 நவம்பர் 1994 – 12 செப்டம்பர் 1995
அரசர் மன்னர் பிரேந்திரா
பிரதமர் மன் மோகன் அதிகாரி
முன்னவர் கிரிஜா பிரசாத் கொய்ராலா
பின்வந்தவர் பிரகாஷ் சந்திர லோகனி
பாதுகாப்புத் துறை அமைச்சர்
பதவியில்
30 நவம்பர் 1994 – 12 செப்டம்பர் 1995
அரசர் மன்னர் பிரேந்திரா
பிரதமர் மன் மோகன் அதிகாரி
தனிநபர் தகவல்
பிறப்பு 6 மார்ச்சு 1953 (1953-03-06) (அகவை 70)
கௌர், நேபாள இராச்சியம்
அரசியல் கட்சி நேபாளப் பொதுவுடைமைக் கட்சி (ஐக்கிய-சோசலிஸ்ட்) (2021-தற்போது வரை)
பிற அரசியல்
சார்புகள்
நேபாளப் பொதுவுடைமைக் கட்சி (ஒமாலெ) (1991–2018; 2021)
படித்த கல்வி நிறுவனங்கள் திரிபுவன் பல்கலைக்கழகம்
இணையம் அதிகாரப்பூர்வ இணையதளம்

மாதவ் குமார் நேபாள் (Madhav Kumar Nepal, நேபாளம்: माधवकुमार नेपाल, பிறப்பு: மார்ச் 12, 1953) நேபாளத்தின் அரசியல்வாதி. இவர் 2009 மே 25 இல் நேபாளப் பிரதமராகப் பதவியேற்றார்[1]. இவர் முன்னர் 15 ஆண்டுகளாக நேபாள கம்யுனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலராகப் பணியாற்றினார்.

பிரதமர்[தொகு]

பிரதமர் பிரசந்தா, இராணுவத் தளபதியைப் பதவி நீக்கியது தொடர்பாக பிரசந்தாவிற்கும் அதிபர் ராம் பரனிற்கும் இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரசந்தா தமது பதவியைத் துறந்ததை அடுத்து மாதவ் குமார் நேபாளத்தின் புதிய பிரதமராக மே 25 2009 இல் பதவியேற்றார்[2].

மேற்கோள்கள்[தொகு]

  1. "Nepal parliament elects new PM". 2014-01-31 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. 2014-01-31 அன்று பார்க்கப்பட்டது.
  2. Communist leader elected Nepal PM

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மாதவ்_குமார்_நேபாள்&oldid=3575720" இருந்து மீள்விக்கப்பட்டது