நேபாள பொதுவுடமை கட்சி (ஐக்கிய சோசலிஸ்ட்)
நேபாள பொதுவுடமை கட்சி (ஐக்கிய சோசலிஸ்ட்) | |
---|---|
नेपाल कम्युनिष्ट पार्टी (एकीकृत समाजवादी) | |
Communist Party of Nepal (Unified Socialist) logo.png | |
சுருக்கக்குறி | CPN (US) அல்லது CPN (Socialist) |
தலைவர் | மாதவ் குமார் நேபாள் |
பொதுச் செயலாளர் | பெதுராம் பூசால் |
நிறுவனர் | மாதவ் குமார் நேபாள், சாலா நாத் கனால், பிரதீப் நேபாள் மற்றும் பிறர் |
தொடக்கம் | 18 ஆகஸ்டு 2021 |
பிரிவு | நேபாளப் பொதுவுடைமைக் கட்சி (ஒமாலெ) |
தலைமையகம் | மின் பவன், அலோக்நகர், காட்மாண்டு |
மாணவர் அமைப்பு | அனைத்து நேபாள தேசிய மாணவர் ஒன்றியம் (ஐக்கிய சோசலிஸ்ட்)[1] |
இளைஞர் அமைப்பு | இளைஞர் அணி [1] |
தொழிலாளர் அணி | தொழிலாளர் சங்கங்களின் ஒருங்கிணைந்த மையம் |
உறுப்பினர் (2021) | 250,000[2] |
கொள்கை | பொதுவுடமை மார்க்சிஸ்ட்-லெனினியம் பலகட்சி ஜனநாயகம்[3][4] |
அரசியல் நிலைப்பாடு | இடதுசாரி அணி |
கூட்டணி | ஜனநாயக இடதுசாரி கூட்டணி[5][6][7] |
நேபாள பிரதிநிதிகள் சபை | 10 / 275 |
நேபாள தேசிய சபை | 9 / 59 |
மாநில சட்டமன்றங்கள் | 54 / 550 |
மாநில முதலமைச்சர்கள் | 0 / 7 |
உள்ளாட்சி தலைவர்கள் | 20 / 753 |
உள்ளாட்சி உறுப்பினர்கள் | 986 / 35,011 |
தேர்தல் சின்னம் | |
கட்சிக்கொடி | |
Flag of the CPN (Unified Socialist).svg|border | |
இணையதளம் | |
www |
நேபாள பொதுவுடமை கட்சி (ஐக்கிய சோசலிஸ்ட்) (Communist Party of Nepal (Unified Socialist)) ({{Lang-ne|नेपाल कम्युनिष्ट पार्टी (एकीकृत-समाजवादी) (சுருக்கமாக: CPN (Unified Socialist) நேபாளத்தில் புதிதாக நிறுவப்பட்ட தேசிய அரசியல் கட்சி ஆகும். நேபாளத்தின் முன்னாள் பிரதம அமைச்சரும், நேபாளப் பொதுவுடைமைக் கட்சி (ஒமாலெ) மூத்த தலைவருமான மாதவ் குமார் நேபாள் தலைமையில் பிரிந்து நேபாள பொதுவுடமை கட்சி (ஐக்கிய சோசலிஸ்ட்) கட்சி 18 ஆகஸ்டு 2021 அன்று நிறுவப்பட்டது. [8][9][10]
ஆகஸ்டு 2021இல் நேபாளி காங்கிரஸ் தலைமையில் அரசு அமைப்பதற்கு இக்கட்சி ஆதரவு வழங்கியதுடன், கூட்டணி அரசில் இக்கட்சி அங்கம் வகித்தது. [11][12]நேபாள தேர்தல் ஆணையத்தில் 25 ஆகஸ்டு 2021 அன்று பதிவு செய்த இக்கட்சிக்கு பேனா சின்னம் வழங்கப்பட்டது.[13][14][15][16]
2022 நேபாள பொதுத் தேர்தலில் இக்கட்சி நேபாளி காங்கிரஸ் + மாவோயிஸ்ட் கூட்டணியில் போட்டியிட்டது. இக்கட்சி நேபாள பிரதிநிதிகள் சபைக்கு 10 பேரும், நேபாள தேசிய சபைக்கு 9 பேரும், நேபாள மாநில சட்டமன்றங்களுக்கு 54 பேரும், உள்ளாட்சி தலைவர்களாக 20 பேரும், உள்ளாட்சி உறுப்பினர்களாக 986 பேரும் தேர்வு செய்யப்பட்டனர்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 "UML reviving its aggressive youth organizations". 21 July 2021. Archived from the original on 2021-08-19. பார்க்கப்பட்ட நாள் 2021-08-19.
- ↑ "Nepali Congress claims its membership size nearly doubled in the past 5 years - OnlineKhabar English News". 27 July 2021.
- ↑ "यस्तो छ माधव नेपालको पार्टीको घोषणा पत्र (पूर्णपाठसहित)".
- ↑ "CPN (Unified Socialist), too, to follow 'people's multi-party democracy'". Archived from the original on 2021-08-24. பார்க்கப்பட்ட நாள் 2021-08-24.
- ↑ "जसपा गठबन्धनबाट बाहिरियो, अब चार दलबीच मात्रै सिट बाँडफाँटमा सहमति हुने".
- ↑ "Local elections: 5-party ruling alliance to fight together across Nepal - OnlineKhabar English News". 11 April 2022.
- ↑ "Five-party alliance organize mass gathering".
- ↑ "Nepal's largest communist party CPN-UML officially splits" (in en-IN). The Hindu. 2021-08-19 இம் மூலத்தில் இருந்து 2021-08-19 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210819114731/https://www.thehindu.com/news/international/nepals-largest-communist-party-cpn-uml-officially-splits/article35993499.ece.
- ↑ "मेरो साथ एकीकृत समाजवादीलाई : झलनाथ खनाल". Naya Patrika (in ஆங்கிலம்). Archived from the original on 2021-08-20. பார்க்கப்பட்ட நாள் 2021-08-20.
- ↑ Republica. "Bam Dev Gautam to support CPN-UML (Socialist)". My Republica (in ஆங்கிலம்). Archived from the original on 2021-08-21. பார்க்கப்பட்ட நாள் 2021-08-21.
- ↑ Online, T. H. T. (2021-07-18). "PM Sher Bahadur Deuba wins trust vote in House of Representatives, secures 165 votes". The Himalayan Times (in ஆங்கிலம்). Archived from the original on 2021-08-15. பார்க்கப்பட்ட நாள் 2021-08-18.
- ↑ "माधव नेपालको पार्टी देउवा सरकारमा सहभागी हुने". Lokaantar (in Nepali). Archived from the original on 2021-08-18. பார்க்கப்பட்ட நாள் 2021-08-18.
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link) - ↑ "एकता प्रयासमा लागेका नेता ओलीबाट निराश, नेपाल पक्षमा खुल्ने तयारीमा". nepalkhabar (in Nepali). Archived from the original on 2021-08-23. பார்க்கப்பட்ட நாள் 2021-08-23.
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link) - ↑ "Nepal's main opposition CPN-UML splits as former PM Madhav Kumar Nepal forms new party". The New Indian Express. Archived from the original on 2021-08-19. பார்க்கப்பட்ட நாள் 2021-08-19.
- ↑ "एमाले विभाजित : नेपालले दर्ता गरे नेकपा एमाले (समाजवादी), चुनाव चिह्न खुला किताब". ekantipur.com (in நேபாளி). Archived from the original on 2021-08-18. பார்க்கப்பட்ட நாள் 2021-08-18.
- ↑ "Nepal's largest party splits with faction registering new party". Xinhuanet. 2021-08-25. Archived from the original on 2021-08-25. பார்க்கப்பட்ட நாள் 2021-08-25.