நேபாள லோக்தந்திரிக் சமாஜ்வாதி கட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லோக்தந்திரிக் சமாஜ்வாதி கட்சி, நேபாளம்
लोकतान्त्रिक समाजवादी पार्टी, नेपाल
தலைவர்மகந்தா தாக்கூர்
தொடக்கம்18 ஆகத்து 2021; 2 ஆண்டுகள் முன்னர் (2021-08-18)
பிரிவுமக்கள் ஜனநாயக சோசலிச கட்சி, நேபாளம்
தலைமையகம்பாபர்மகால், காட்மாண்டு, நேபாளம்
கொள்கைசமூக ஜனநாயகம், மாதேசி மக்கள் உரிமை
அரசியல் நிலைப்பாடுநடு-இடதுசாரி அரசியல்
கூட்டணிஜனநாயக இடதுசாரி கூட்டணி[1][2][3]
நிறங்கள்    
நேபாள பிரதிநிதிகள் சபை
4 / 275
நேபாள தேசிய சபை
1 / 59
மாதேஷ் மாநில சட்டமன்றம்
9 / 107
நகராட்சி தலைவர்கள்
16 / 753
நகராட்சி மன்ற உறுப்பினர்கள்
581 / 35,011
தேர்தல் சின்னம்
கட்சிக்கொடி
LSP-N_logo.png|border

நேபாள லோக்தந்திரிக் சமாஜ்வாதி கட்சி (Loktantrik Samajwadi Party, Nepal) (நேபாளி: लोकतान्त्रिक समाजवादी पार्टी), நேபாள நாட்டின் நான்காவது பெரிய மாநிலக் கட்சியாகும்.[4] இக்கட்சி நேபாளத்தில் மாதேசி மக்கள் வாழும் மாநிலங்களில் குறிப்பாக மாதேஷ் மாநிலத்தில் பலமாக உள்ளது. இது மாதேசி மக்களின் உரிமைகளுக்காகவும், முன்னேற்றத்திற்காகவும் பாடுபடுகிறது. இக்கட்சி 18 ஆகஸ்டு 2021 நேபாளத் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டது.[5][6]மகந்தா தாக்கூர் இப்புதிய கட்சியின் நிறுவனத் தலைவர் ஆவார்.[7]கே. பி. சர்மா ஒளி அமைச்சரவையில் நேபாள மக்கள் சோசலிஸ்டு கட்சி சேர்ந்ததை அடுத்து ஏற்பட்ட பிளவால் இப்புதிய கட்சி நிறுவப்பட்டது.

2022 நேபாள பொதுத் தேர்தலில்[தொகு]

2022 நேபாள பொதுத் தேர்தலில் இக்கட்சி சார்பாக நேபாள பிரதிநிதிகள் சபைக்கு 4 உறுப்பினரகளும்; நேபாள தேசிய சபைக்கு 1 உறுப்பினரும்; மாதேஷ் மாநில சட்டமன்றத்திற்கு 9 உறுப்பினர்களும்; நகராட்சி தலைவர்களாக 16 பேரும்; நகராட்சி மன்ற உறுப்பினர்களாக 581 பேரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "जसपा गठबन्धनबाट बाहिरियो, अब चार दलबीच मात्रै सिट बाँडफाँटमा सहमति हुने". https://www.reportersnepal.com/2022/10/728156. 
  2. "Local elections: 5-party ruling alliance to fight together across Nepal - OnlineKhabar English News". 11 April 2022. https://english.onlinekhabar.com/local-elections-5-party-alliance.html. 
  3. "Five-party alliance organize mass gathering". https://nepalnews.com/s/capital/five-party-alliance-organize-mass-gathering. 
  4. "मधेशवादी दललाई मधेशमै धक्का- लोसपाको क्षयीकरण हुँदा जसपालाई अस्तित्व जोगाउनै हम्मे, बजेन सीके राउतको हर्न" (in Nepali). https://lokaantar.com/story/183947/2022/5/21/politics/madheshbadi-. 
  5. "Online Khabar" (in en-US). https://www.onlinekhabar.com/. 
  6. "Aided by Deuba ordinance, dissidents split two parties" (in English). https://kathmandupost.com/politics/2021/08/19/aided-by-deuba-ordinance-dissidents-split-two-parties. 
  7. पाठ, भुवन शर्मा काठमाडौँ ३ भाद्र २०७८ ३ मिनेट. "ठाकुरको अध्यक्षतामा जसपा लोकतान्त्रिक" (in ne). https://nagariknews.nagariknetwork.com/politics/602731-1629333397.html.