பாபுராம் பட்டாராய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாபுராம் பட்டாராய்
Baburam Bhattarai
बाबुराम भट्टराई
நேபாளப் பிரதமர்
பதவியில்
29 ஆகத்து 2011
குடியரசுத் தலைவர்ராம் பரன் யாதவ்
Succeedingசாலா நாத் கனால்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புबाबुराम भट्टराई
26 மே 1954 (1954-05-26) (அகவை 69)
பெல்பாஸ், நேபாளம்
இறப்புबाबुराम भट्टराई
இளைப்பாறுமிடம்बाबुराम भट्टराई
அரசியல் கட்சிநேபாள கம்யுனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்)
பெற்றோர்
  • बाबुराम भट्टराई
முன்னாள் கல்லூரிதிரிபுவன் பல்கலைக்கழகம்
ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம்

பாபுராம் பட்டாராய் (Baburam Bhattarai, பிறப்பு: மே 26 1954) நேபாள அரசியல்வாதி ஆவார். இவர் ஆகத்து 29 ஆம் நாள் நேபாளத்தின் 35வது பிரதமராகப் பதவியேற்றார்[1]. இவர் நேபாள கம்யுனிஸ்ட் (மாவோயிஸ்ட்) கட்சியின் மூத்த உறுப்பினரும், பிரதித் தலைவரும் ஆவார். இக்கட்சி 1996 ஆம் ஆண்டில் அப்போதைய மன்னராட்சிக்கு எதிராக ஆயுதப் போராட்டத்தில் இறங்கிப் போராடி மன்னராட்சியை இல்லாதொழித்து மக்களாட்சியைக் கொண்டுவந்தது. 2008 ஆம் ஆண்டில் இடம்பெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற பாபுராம் பட்டாராய் நிதி அமைச்சராக நியமிக்கப்பட்டார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Deputy leader of former Maoist rebels sworn in as Nepal’s new prime minister[தொடர்பிழந்த இணைப்பு], வாசிங்டன் போஸ்ட், ஆகத்து 29, 2011
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாபுராம்_பட்டாராய்&oldid=3220417" இலிருந்து மீள்விக்கப்பட்டது