ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம்
Jawaharlal Nehru University official logo.jpg
ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் சின்னம்
வகைபொது
உருவாக்கம்1969
வேந்தர்யஷ்பால்
துணை வேந்தர்சுதிர்குமார் சோபோரி
கல்வி பணியாளர்
550
மாணவர்கள்5000-5500
அமைவிடம்புது தில்லி, இந்தியா
வளாகம்ஊரகப் பகுதி 1000 ஏக்கர்கள் (4 சகிமீ)
சேர்ப்புயுஜிசி
இணையத்தளம்www.jnu.ac.in

ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகம் புது தில்லியில் உள்ள மத்திய பல்கலைக் கழகம் . இது 1969 இல் தொடங்கப்பட்டது. உலக அளவில் புகழ் பெற்ற பல்கலைக் கழகம். [1]

இந்திய மொழிகள் மையத்தில் தமிழ் ஆய்வுப் பிரிவு ஒன்றும் உள்ளது.

உசாத்துணைகள்[தொகு]