தமிழ்க் கல்வெட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ்க் கல்வெட்டுகள் எனப்படுபவை தமிழ் மொழியில் எழுதப்பட்ட கல்வெட்டுக்கள் ஆகும். கல்வெட்டுக்கள் பல நூற்றாண்டுகளாக நிலைத்து நின்று அவற்றில் குறிக்கப்பெற்ற செய்திகளையும், அவை எழுதப்பட்ட கால மொழி, எழுதியவர்கள், எழுதுவித்தவர்கள், அவர்களின் சமூகம் முதலிய செய்திகளைச் சொல்லுகின்றன. இவை அம் மொழி, சமூகம் பற்றிய வரலாற்றுத் தகவல்களை அறிய முக முக்கியமான ஆவணங்களாக திகழுகின்றன. உலகிலேயே இலத்தீனுக்கு அடுத்து [1]இந்தியாவில் கிடைக்கப்பெற்ற 1 லட்சம் கல்வெட்டுகளில் 60 ஆயிரத்துக்கும் அதிகமான கல்வெட்டுகள் தமிழ் மொழியில்தான் உள்ளன.[2]

கால வரையாக கல்வெட்டுக்கள்[தொகு]

சோழர் கல்வெட்டு

ஆய்வுகள்[தொகு]

இவற்றையும் பார்க்க[தொகு]

மேற்கோள்களும் அடிக்குறிப்புகளும்[தொகு]

  1. "Corpus Inscriptionum Latinarum என்னும் தொகுப்பு இதுவரை 17 தொகுதிகளில் வெளிவந்துள்ள. அவற்றுள் ஏறத்தாழ 180,000 பொறிப்புகள் உள்ளன". மூல முகவரியிலிருந்து 2010-06-18 அன்று பரணிடப்பட்டது.
  2. "Students get glimpse of heritage". The Archaeological Survey of India. நவம்பர் 22, 2005. Archived from the original on 2014-06-18. https://web.archive.org/web/20140618165752/http://www.hindu.com/2005/11/22/stories/2005112215970400.htm. பார்த்த நாள்: மே 29, 2012. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=தமிழ்க்_கல்வெட்டு&oldid=3247316" இருந்து மீள்விக்கப்பட்டது