பல்லவ எழுத்துமுறை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பல்லவா
Pallava
வகை அபுகிடா
மொழிகள் தமிழ், பிராகிருதம், சமசுகிருதம், மலாய் மொழி
காலக்கட்டம் கி.பி. 6 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 9 ஆம் நூற்றாண்டு வரை
மூல முறைகள் பிராமி எழுத்துமுறை
பல்லவா
Pallava
நெருக்கமான முறைகள் வட்டெழுத்து
பல்லவ எழுத்துமுறை கல்வெட்டு காஞ்சிபுரம் கைலாசநாதர் கோவில்-இல் உள்ளது. இது பல்லவப் பேரரசின் காலத்தில் c. 700s CE -இல் கட்டப்பட்டது.

பல்லவ எழுத்துமுறை தென்னிந்தியாவில் கி.பி. 6 ஆம் நூற்றாண்டில் பல்லவர் காலத்தில் உருவாக்கப்பட்ட பிராமி எழுத்துமுறை ஆகும்.[1]

தென்-கிழக்காசிய மொழிகளான கவி, பாய்பாயின், பர்மிய மொழி, கமெர், மற்றும் தாய்லாந்தின் தாய் மொழி ஆகியவை பல்லவ எழுத்துமுறையில் இருந்து உருவாவானவை.

தமிழ் எழுத்துக்கள் தாங்கிய ஓட்டுச்சில்லுகள் மத்தியத் தரைக் கடலின் மேற்குப்பகுதியான எகிப்து முதல் கிழக்குப்பகுதியில் தாய்லாந்து, வியட்நாம் போன்ற நாடுகள் வரை பல்வேறு இடங்களில் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

கோர் ரோரி என்ற ஒமன் நாட்டுப்பகுதியில் தமிழ் பிராமி எழுத்துக்கள் கொண்ட ஓட்டுச்சில்லு 2008 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது.[2]

மெய்யொலி[தொகு]

க1 க2 க3 ச2 ஜ1* ட1* ட2 ட3* த1
Pallava Ka.svg Pallava Kha.svg Pallava Ga.svg Pallava Gha.svg Pallava Nga.svg Pallava Ca.svg Pallava Cha.svg Pallava Ja.svg Pallava Jha.svg Pallava Nya.svg Pallava Tta.svg Pallava Ttha.svg Pallava Dda.svg Pallava Ddha.svg Pallava Nna.svg Pallava Ta.svg Pallava Tha.svg
த2 த3 ப1 ப2 ப3
Pallava Da.svg Pallava Dha.svg Pallava Na.svg Pallava Pa.svg Pallava Pha.svg Pallava Ba.svg Pallava Bha.svg Pallava Ma.svg Pallava Ya.svg Pallava Ra.svg Pallava La.svg Pallava Va.svg Pallava Sha.svg Pallava Ssa.svg Pallava Sa.svg Pallava Ha.svg

உயிரொலி[தொகு]

ஐ* ஔ*
Pallava A.svg Pallava Aa.svg Pallava I.svg Pallava Ii.svg Pallava U.svg Pallava E.svg Pallava O.svg Pallava Ai.svg Pallava Au.svg

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பல்லவ_எழுத்துமுறை&oldid=2747198" இருந்து மீள்விக்கப்பட்டது