சமணத் தமிழ் நூல்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary |
Rescuing 2 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8 |
||
வரிசை 1: | வரிசை 1: | ||
'''தமிழ் சமண நூல்கள்''', [[சைனம்|சமணத்]] தமிழ் அறிஞர்கள் ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றும்; [[ஐஞ்சிறு காப்பியங்கள்]], நீதி நூல்கள், தமிழ் இலக்கண நூல்கள், தருக்க நூல்கள், அறநூல்கள், தோத்திர நூல்கள், சோதிட நூல்கள், புராணங்கள் மற்றும் கணிதம் போன்ற நூல்களை இயற்றி தமிழ் மொழிக்கு பெரும் பங்களித்துள்ளனர். <ref>[https://books.google.co.in/books?id=zB4n3MVozbUC&pg=PA1785&lpg=PA1785&dq=tamil+jain+literature&source=bl&ots=ODY-_Z_sYW&sig=72gCP9ZV3yjlqa5LXLxdz2CqK6M&hl=ta&sa=X&ved=0ahUKEwiw34r7kfrWAhVEP48KHfTxBHsQ6AEIZzAM#v=onepage&q=tamil%20jain%20literature&f=false]</ref><ref> |
'''தமிழ் சமண நூல்கள்''', [[சைனம்|சமணத்]] தமிழ் அறிஞர்கள் ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றும்; [[ஐஞ்சிறு காப்பியங்கள்]], நீதி நூல்கள், தமிழ் இலக்கண நூல்கள், தருக்க நூல்கள், அறநூல்கள், தோத்திர நூல்கள், சோதிட நூல்கள், புராணங்கள் மற்றும் கணிதம் போன்ற நூல்களை இயற்றி தமிழ் மொழிக்கு பெரும் பங்களித்துள்ளனர். <ref>[https://books.google.co.in/books?id=zB4n3MVozbUC&pg=PA1785&lpg=PA1785&dq=tamil+jain+literature&source=bl&ots=ODY-_Z_sYW&sig=72gCP9ZV3yjlqa5LXLxdz2CqK6M&hl=ta&sa=X&ved=0ahUKEwiw34r7kfrWAhVEP48KHfTxBHsQ6AEIZzAM#v=onepage&q=tamil%20jain%20literature&f=false]</ref><ref>{{Cite web |url=http://www.jainsamaj.org/rpg_site/literature2.php?id=626&cat=42 |title=Jaina Literature In Tamil |access-date=2017-10-18 |archive-date=2016-08-07 |archive-url=https://web.archive.org/web/20160807081634/http://jainsamaj.org/rpg_site/literature2.php?id=626&cat=42 |dead-url=dead }}</ref> <ref>{{Cite web |url=http://www.jainsamaj.org/rpg_site/literature2.php?id=850&cat=42 |title=Contribution Made by Jains to Tamil Literature |access-date=2017-10-18 |archive-date=2015-04-18 |archive-url=https://web.archive.org/web/20150418152731/http://www.jainsamaj.org/rpg_site/literature2.php?id=850&cat=42 |dead-url=dead }}</ref> |
||
அவைகள்: |
அவைகள்: |
||
23:23, 16 ஆகத்து 2021 இல் நிலவும் திருத்தம்
தமிழ் சமண நூல்கள், சமணத் தமிழ் அறிஞர்கள் ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றும்; ஐஞ்சிறு காப்பியங்கள், நீதி நூல்கள், தமிழ் இலக்கண நூல்கள், தருக்க நூல்கள், அறநூல்கள், தோத்திர நூல்கள், சோதிட நூல்கள், புராணங்கள் மற்றும் கணிதம் போன்ற நூல்களை இயற்றி தமிழ் மொழிக்கு பெரும் பங்களித்துள்ளனர். [1][2] [3] அவைகள்:
பெருங் காப்பியங்கள்
- சீவக சிந்தாமணி, நூலாசிரியர், திருத்தக்கதேவர்
- சிலப்பதிகாரம், நூலாசிரியர், இளங்கோவடிகள்
- வளையாபதி
சிறு காப்பியங்கள்
பிற காப்பியங்கள்
இலக்கண நூல்கள்
- நன்னூல், பவணந்தி முனிவர்
- சூடாமணி நிகண்டு
- யாப்பருங்கலக் காரிகை, அமுதசாகரர்
- யாப்பருங்கலம் , அமுதசாகரர்
- அமுதசாகரம், அமுதசாகரர்
- அருங்கலச்செப்பு
அற நூல்கள்
- நாலடியார்
- நரிவிருத்தம்
- சிறுபஞ்சமூலம், நூலாசிரியர், காரியாசான்
- ஏலாதி, நூலாசிரியர், கணிமேதாவியார்
- திணைமாலை நூற்றைம்பது, நூலாசிரியர், கணிமேதாவியார்
- அறநெறிச்சாரம், நூலாசிரியர், முனைப்பாடியார்
தோத்திர நூல்கள்
புராணங்கள்
பிற நூல்கள்
- தீபக்குடிப் பத்து
- எலி விருத்தம்
- கிளி விருத்தம்,
- சாந்தி புராணம்
- ஸ்ரீபுராணம்
- நாரதசாிதை
- மல்லிநாதர் புராணம்
- கந்தாய சிந்தாமணி
இதனையும் காண்க
மேற்கோள்கள்
- ↑ [1]
- ↑ "Jaina Literature In Tamil". Archived from the original on 2016-08-07. பார்க்கப்பட்ட நாள் 2017-10-18.
{{cite web}}
: Unknown parameter|dead-url=
ignored (help) - ↑ "Contribution Made by Jains to Tamil Literature". Archived from the original on 2015-04-18. பார்க்கப்பட்ட நாள் 2017-10-18.
{{cite web}}
: Unknown parameter|dead-url=
ignored (help)