அமுதசாகரர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அமுதசாகரர் (கி.பி. 1070-1120) என்பவர் ஓர் யாப்பிலக்கணப் புலவர். இவரை அமிர்தசாகரர் எனவும் கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன.[1] இவரது பெயர் அமிழ்தக்கடல் என்னும் பொருளைத் தரும்.

இவரால் இயற்றப்பட்ட நால்கள் மூன்று. அவை கால வரிசையில் இவ்வாறு அமையும்.

அடிக்குறிப்பு[தொகு]

  1. தஞ்சை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்துள்ள நீடூர் சிவன் கோயில் தெற்குத் திருமதிலிலுள்ள, முதல் குலோத்துங்கச் சோழனின் 38, 46 ஆம் ஆண்டுகளின் கல்வெட்டுகள்
"https://ta.wikipedia.org/w/index.php?title=அமுதசாகரர்&oldid=2718260" இலிருந்து மீள்விக்கப்பட்டது