"தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1980" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
682 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  10 மாதங்களுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
 
==அரசியல் நிலவரம்==
1980 ஆம் ஆண்டு ஆரம்பத்தில் மத்தியில் ஆண்ட [[சரண் சிங்|சரண் சிங்கின்]] [[ஜனதா கட்சி]] ஆட்சி கவிழ்ந்து புதிய நாடாளுமன்றத்திற்கான தேர்தல் நடத்தப்பட்டது. [[ஜனதா கட்சித்கட்சி|ஜனதாகட்சி]] தலைவர்களுள் ஒருவரான [[பிஜு பட்நாயக்]] [[அதிமுக]]-[[திமுக]] இடையே சமரசம் ஏற்பட முயற்சிகளை மேற்கொண்டார். [[இந்திரா காந்தி]]க்கு எதிராக [[எம்.ஜி.ஆர்|எம். ஜி. ஆரையும்]] கருணாநிதியையும் ஓரணியில் திரட்ட முயன்றார். ஆனால் அவரது முயற்சி தோல்வியடைந்தது. [[திமுக]] [[இந்திரா காங்கிரசு|இந்திரா காங்கிரசுடனும்]] [[அதிமுக]]-[[ஜனதா ஜனதாக்கட்சி]] கட்சியுடனும்உடனும் கூட்டணி அமைத்துக் கொண்டன. [[தமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 1980|1980 நாடாளுமன்றத் தேர்தலில்]] [[இந்திரா காங்கிரசு]]-[[திமுக]] கூட்டணி [[அதிமுக]]-[[ஜனதா கட்சி|ஜனதாகட்சி]] கூட்டணியை வென்று பெருவாரியான நாடாளுமன்ற இடங்களை பிடித்தது. மக்களவையில் தனிப்பெரும்பான்மை பெற்று [[இந்திரா காந்தி|இந்திராகாந்தி]] [[இந்தியப் பிரதமர்|இந்தியாவின்]] பிரதமரானார். நாடாளுமன்றத் தேர்தலில் பெற்ற வெற்றியினால் உற்சாகம் கொண்ட [[இந்திரா காங்கிரசு|இந்திராகாங்கிரசு]]-[[திமுக]] கூட்டணியினர் இதே போல சட்டமன்றத் தேர்தலிலும் எளிதில் வெல்லலாம் என்று கணக்கிட்டனர். அதனால் [[இந்திரா காந்தியின்காந்தி|இந்திராகாந்தியின்]] மத்தியில் உள்ள அதிகார செல்வாக்கை பயன்படுத்தி கொண்டு [[அதிமுக]] ஆட்சியைக் கலைத்தனர் [[திமுக|திமுகாவினர்]]. உடனே மே 1980 இல் [[மு. கருணாநிதி]] அவர்களின் தலையீட்டால் மீண்டும் புதிய சட்டமன்றத்திற்கு தேர்தல் நடத்தப்பட்டது. இதற்கு சற்றும் கவலைபடாத [[எம். ஜி. ஆர்]] அந்த தேர்தலை ஜனநாயக முறைப்படி எதிர்கொள்ளும் விதமாக தனது [[அதிமுக]] தலைமை வகித்த கூட்டணியில் [[இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)|இந்திய கம்யூனிஸ்ட்]], [[மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி|மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்]], [[காந்தி காமராஜ் காங்கிரசு]], [[அர்ஸ் காங்கிரசு]], [[ஃபார்வார்டு ப்ளாக்|ஃபார்வார்ட் ப்ளாக்]] ஆகிய கட்சிகள் அங்கம் வகித்த தேர்தலில் [[எம். ஜி. ஆர்]] வழக்கம் போல் வெற்றி பெற்று மக்கள் நாயகனாக மீண்டும் வென்று இரண்டாவது முறை தமிழக முதல்வர் ஆனார். எதிர்கட்சியான [[திமுக|திமுகவும்]] [[இந்திரா காங்கிரசும்காங்கிரசு|இந்திராகாங்கிரசும்]] கூட்டணி அமைத்து போட்டியிட்டு தான் கணக்கு தப்பு கணக்காக மாறி தொற்றனர். [[ஜனதா கட்சியின்கட்சி|ஜனதாகட்சியின்]] பிரிவுகள் அனைத்தும் தனித்துப் போட்டியிட்டன.<ref name="Palanithurai">{{cite book | title=Role Perception of the Legislators: A Case Study of Tamil Nadu| edition=| author=G. Palanithurai| date=June 1991| pages=26–27| publisher=Stosius Inc/Advent Books Division| isbn=8122002277}}</ref><ref>{{cite book | title=M G Ramachandran: My Blood Brother| edition=| author=Attar Chand| year=1988| pages=7| publisher=Gian Publishing House| isbn=}}</ref>
 
==தேர்தல் முடிவுகள்==
!style="background-color:#E9E9E9" align=right|மாற்றம்
|-
|align=left rowspan=7 valign=top|[[அதிமுக]]<br/>'''இடங்கள்:''' 162<br/>'''மாற்றம்: '''+14<br/>'''வாக்குகள்:''' 9,328,839 <br />'''வாக்கு %:''' 48.92%
|align=left| [[அதிமுக]]
|align=center| 7,303,010
அடையாளம் காட்டாத பயனர்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3023636" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி