"தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1980" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
230 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  10 மாதங்களுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
 
==அரசியல் நிலவரம்==
1980 ஆம் ஆண்டு ஆரம்பத்தில் மத்தியில் ஆண்ட [[சரண் சிங்|சரண் சிங்கின்]] [[ஜனதா கட்சி]] ஆட்சி கவிழ்ந்து புதிய நாடாளுமன்றத்திற்கான தேர்தல் நடத்தப்பட்டது. ஜனதா கட்சித் தலைவர்களுள் ஒருவரான [[பிஜு பட்நாயக்]] அதிமுக-திமுக இடையே சமரசம் ஏற்பட முயற்சிகளை மேற்கொண்டார். [[இந்திரா காந்தி]]க்கு எதிராக எம். ஜி. ஆரையும் கருணாநிதியையும் ஓரணியில் திரட்ட முயன்றார். ஆனால் அவரது முயற்சி தோல்வியடைந்தது. திமுக இந்திரா காங்கிரசுடனும் அதிமுக ஜனதாக் கட்சியுடனும் கூட்டணி அமைத்துக் கொண்டன. [[தமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 1980|1980 நாடாளுமன்றத் தேர்தலில்]] இந்திரா காங்கிரசு-திமுக கூட்டணி அதிமுக-ஜனதா கட்சி கூட்டணியை வென்று பெருவாரியான நாடாளுமன்ற இடங்களை பிடித்தது. மக்களவையில் தனிப்பெரும்பான்மை பெற்று இந்திரா காந்தி [[இந்தியப் பிரதமர்|இந்தியாவின்]] பிரதமரானார். நாடாளுமன்றத் தேர்தலில் பெற்ற வெற்றியினால் உற்சாகம் கொண்ட இந்திரா காங்கிரசு-திமுக கூட்டணியினர் இதே போல சட்டமன்றத் தேர்தலிலும் எளிதில் வெல்லலாம் என்று கணக்கிட்டனர். அதனால் இந்திரா காந்தியின் மத்தியில் உள்ள அதிகார செல்வாக்கை பயன்படுத்தி கொண்டு [[அதிமுக]] ஆட்சியைக் கலைத்தனர் திமுகாவினர். உடனே மே 1980 இல் [[மு. கருணாநிதி]] அவர்களின் தலையீட்டால் மீண்டும் புதிய சட்டமன்றத்திற்கு தேர்தல் நடத்தப்பட்டது. இதற்கு சற்றும் கவலைபடாத [[எம். ஜி. ஆர்]] அந்த தேர்தலை ஜனநாயக முறைப்படி எதிர்கொள்ளும் விதமாக தனது [[அதிமுக]] தலைமை வகித்த கூட்டணியில் [[இந்திய கம்யூனிஸ்ட்]], [[மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்]], [[காந்தி காமராஜ் காங்கிரசு]], [[அர்ஸ் காங்கிரசு]], [[ஃபார்வார்ட் ப்ளாக்]] ஆகிய கட்சிகள் அங்கம் வகித்த தேர்தலில் [[எம். ஜி. ஆர்]] வழக்கம் போல் வெற்றி பெற்று மக்கள் நாயகனாக மீண்டும் வென்று இரண்டாவது முறை தமிழக முதல்வர் ஆனார். எதிர்கட்சியான திமுகவும் இந்திரா காங்கிரசும் கூட்டணி அமைத்து போட்டியிட்டு தான் கணக்கு தப்பு கணக்காக மாறி தொற்றனர். ஜனதா கட்சியின் பிரிவுகள் அனைத்தும் தனித்துப் போட்டியிட்டன.<ref name="Palanithurai">{{cite book | title=Role Perception of the Legislators: A Case Study of Tamil Nadu| edition=| author=G. Palanithurai| date=June 1991| pages=26–27| publisher=Stosius Inc/Advent Books Division| isbn=8122002277}}</ref><ref>{{cite book | title=M G Ramachandran: My Blood Brother| edition=| author=Attar Chand| year=1988| pages=7| publisher=Gian Publishing House| isbn=}}</ref>
 
==தேர்தல் முடிவுகள்==
அடையாளம் காட்டாத பயனர்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3023633" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி