"நல்லூர் கந்தசுவாமி கோவில்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
52 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி
சி
அடையாளம்: 2017 source edit
 
மடாலயம் போல் காட்சியளித்துக் கொண்டிருந்த இவ்வாலயத்தை, ஆகமம் சார்ந்த கிரியை முறைக்கும், சிற்ப சாத்திர விதிக்கமைந்த கட்டட முறைக்கும் மாற்றியமைத்து, இன்றைய நிலைக்குக் கொண்டுவர வித்திட்டவர் [[ஆறுமுக நாவலர்]] ஆவார். அவரைத் தொடர்ந்து, அவரது மாணவர்கள் இவ்வாலய வளர்ச்சியில் மிகுந்த ஈடுபாடு காட்டினார்கள்.
[[படிமம்:Nallur temple side view.JPG|இடது|thumb|300x300px356x356px|<small>நல்லூர் கந்ததசுவாமிகந்தசுவாமி கோயில்கோயிலின் இராஜ கோபுரம்</small>|alt=]]
 
== ஆலய அமைப்பு ==
 
[[படிமம்:Nallur Panorama 2008.jpg|center|800px]]
இவ்வாலயத்தின் கர்ப்பக்கிருகத்தில் சிலாவிக்கிருகத்திற்குப் பதிலாக [[வேல்]] அமைக்கப்பட்டுள்ளது. இதனைச் சுற்றி [[பிள்ளையார்]] முதலான பரிவாரத் தெய்வங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
 
77

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2574266" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி