உகந்தை
Appearance
உகந்தை | |
---|---|
கிராமம் | |
நாடு | இலங்கை |
மாகாணம் | கிழக்கு |
மாவட்டம் | அம்பாறை |
உகந்தை அம்பாறை மாவட்டத்தில் கடற்கரை மற்றும் காட்டுப் பகுதியில் அமைந்துள்ள சிறிய கிராமம். இப்பகுதி உகந்தை மலை வேலாயுத சுவாமி கோயில் மற்றும் நீர்ச்சறுக்கு என்பவற்றால் நன்கு அறியப்படுகின்றது. கதிர்காமம் செல்லும் யாத்திரிகர்கள் வழியில் இங்குள்ள கோயிலில் தங்கிச் செல்வர்.[1]
இவற்றையும் பார்க்க
[தொகு]உசாத்துணை
[தொகு]- ↑ Harrigan, Patrick. "Ukanta Malai Velâyudha Swâmi Shrine, Okanda". பார்க்கப்பட்ட நாள் 2 September 2011.