காரைதீவு கண்ணகி அம்மன் ஆலயம்
Jump to navigation
Jump to search
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
காரைதீவு கண்ணகி அம்மன் ஆலயம் இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு நகரிலிருந்து தெற்கே செல்லும் நெடுஞ்சாலையில் 27 மைல் தொலைவில் அமைந்துள்ள அம்பாறைக்குச் செல்லும் வீதி பிரியும் சந்திக்கு அண்மையில் அமைந்துள்ள ஒரு கண்ணகி அம்மன் ஆலயமாகும். கண்ணுக்கெட்டிய தூரம் வரை வயல்வெளிகளும் மறுபக்கம் கடற்கரையுடன் சேர்ந்த தென்னை மரச்சோலைகளும் நிறைந்த பசுமைமிகு சூழலில் இவ்வாலயம் அமைந்துள்ளது.
ஆலய வரலாறு[தொகு]
இவ்வாலயத்தில் உள்ள கண்ணகி சிலை முதலாம் கஜபாகு மன்னனால் இந்தியாவில் இருந்து கொண்டுவரப்பட்டதாக நம்பப் படுகின்றது. கண்ணகி வழக்குரை, வசந்தன் கவித்திரட்டு ஆகிய பாடற்பகுதிகளில் இவ்வாலயம் பற்றிய வரலாற்றுக் குறிப்புகளை அறியலாம்.
கர்ணபரம்பரைக் கதை[தொகு]
விசேட வழிபாடுகள்[தொகு]